Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர்

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர்

கர்த்தர் என் பெலன் அவர் என் கால்களை
மான் கால் போலாக்கி என்னை உயரமான
ஸ்தலங்களில் நடக்கப் பண்ணுவார்

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் தேவனாகிய
கர்த்தர் அவர் பரிசுத்தர்
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்
அவரே நம்மை உயர்த்துபவர்

1.கர்த்தர் என் மேய்ப்பர்
அவர் புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த
தண்ணீரண்டை நடத்தி
ஒரு குறைவின்றி என்னையும்
அவர் வாழ வைத்திடுவார்

2.கர்த்தர் என் துணை கூட எப்பொழுதும் வருவார்
அவர் விலகுவதுமில்லை
உன்னை கைவிடுவதுமில்லை
என்று வாக்குப் பண்ணியுள்ளார்

Karthar En Belan Avar en kaalgalai song lyrics in English

Karthar En Belan Avar en kaalgalai
Maan kaal polakki Ennai uyaramana
Sthalangalil Nadakka pannuvaar

Uyaramum Unnathamumana
Singasanaththil Veettrirukkum
Seanaikalin Devanagiya
Karthar Avar parisuthar
Avarae Unnathar Avarae Uyarnthavar
Avarae Nammai Uyarthubavar

1.Karthar En Meippar
Avar pullulla Idangalailum Amarntha
Thanneerandai Nadathi
Oru Kuraivintri Enaniyum
Avar vaazha vaithiduvaar

2.Karthar en Thunai Kooda Eppoluthum Varuvaar
Avar Vilaguvathumillai
Unnai kaividuvathumillai
Entru vakku panniyullaar