Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை
ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை
உறுதியாய் பற்றிக்கொள்வோம்
சத்தியத்தை தினம் தினம் அறிந்து
விடுதலை பெற்றுக்கொள்வோம்
எந்த புயல் வந்து மோதினாலும்
சுழல் காற்று வீசினாலும்
கன்மலையாம் கிறிஸ்துவே நம்
உறுதியான அஸ்திபாரம்
1.ஜெபத்திலே உறுதியாக
தரித்திருந்து காத்திருபோம்
இடைவிடாமல் சோர்ந்திடாமல்
ஜெபத்திலே போராடுவோம்-எந்த புயல்
2.விசுவாசத்தில் உறுதியாக
நின்று ஜெயம் பெறுவோம்
விசவாசம் அறுமையானது
அது விலையேறப்பெற்றது-எந்த புயல்
3.நாம் செய்த விசுவாச
அறிக்கையில் உறுதியாவோம்
வானம் பூமி படைத்தவர்
நமக்காய் மரித்துயிர்த்தாரே-எந்த புயல்
Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics in English
Aarambathil Konda Nambikkaiyai
Uruthiyaai Pattrikolvom
Saththiyaththai Thinam Thainam Arinthu
Viduthalai Pettrukolvom
Entha Puyal Vanthu mothinalaum
Suzhal Kaattru Veesinaalum
Kanmalaiyaam Kiristhuvae Nam
Uruthiyana Asthibaaram
1.jebathilae Uruthiyaga
Tharithirunthu Kaathiruppom
Idaividamal Soarnthidamal
Jebathilae Poraduvom – Entha Puyal
2.Visuvasathil uruthiyaga
Nintru Jeyam peruvom
Visuvaasam Arumaiyanathu
Athu Vilaiyerapettrathu – Entha Puyal
3.Naam seitha visuvaasa
Arikkaiyil Uruthiyavom
Vaanam boomi padaithavar
Namkkaai Marithu Uyirtharae – Entha Puyal
Maruroobame Vol-5 மறுரூபமே பாகம்-5