அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegium Ennai Abishegium
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும்
- அணையா விளக்கே அருட்ஜோதியே
ஆட்கொள்ளுமே என் இயேசுவே - அனுதினம் உம் பாதம் ஓடி வந்தேன்
ஆனந்தமாய் அணைத்து முத்தம் செய்வேன் - அடிமையை ஒரு விசை மனதுருகி
ஆசீர்வாதங்களால் நிரப்பிடவே
Abishegium Ennai Abishegium song lyrics in english
Abishegium Ennai Abishegium
Aanantha thailathaal Abishegiyum
1.Anaiya Vilakkae Arutjothiyae
Aatkollumae En Yesuvae
2.Anuthinam um Paatham oodi vanthean
Ananthamaai Anaithu Muththam seivean
3.Adimaiyai oru visai manthurugi
Aaseervanthngalaal Nirappidavae
R-70 Disco-1 T-105 Gm 2/4