எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave

பல்லவி
எதுவரைக்கும் கர்த்தாவே?
எதுவரைக்கும் எங்களுக்கு
இரங்காதிருப்பீர்?

எதுவரைக்கும் கர்த்தாவே?
எதுவரைக்கும்
மவுனமாக இருப்பீர்?
எதுவரைக்கும்

சரணம் – 1
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றதே! – தேசத்தில்
அடக்குமுறைகளும் அரங்கேறுகின்றதே! – தேசத்தில்
எதுவரைக்கும்

சரணம் – 2
மதச்சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதே! – தேசத்தில்
மனித உரிமைகளும் பறிபோகின்றதே! – தேசத்தில்
எதுவரைக்கும்

சரணம் – 3
குற்றமில்லா இரத்தமும் சிந்தப்படுகின்றதே! – தேசத்தில்
கொடுங்கோல் ஆட்சியும் கோலோச்சுகின்றதே! – தேசத்தில்
எதுவரைக்கும்

Edhuvaraikum Karthaave song lyrics in english

(Pallavi)

Edhuvaraikum Karthaave?
Edhuvaraikum Engaluku
Irangaathirupeer?

Edhuvaraikum Karthaave?
Edhuvaraikum
Mavunamaaga Irupeer?
Edhuvaraikum

(Saranam-1)

Asthibaarangalum Nirmoolamagindrathae! – Dhesathil
Adakumuraigalum Arangerukindrathe – Dhesathil | Edhuvaraikum

(Saranam-2)

Mathasuthanthiramum Nasukkapadukindrathe! – Dhesathil
Manitha urimaigalum Paripookindrathe! – Dhesathil | Edhuvaraikum

(Saranam-3)

Kurtramilla rathamum Chinthapadukindrathe! – Dhesathil
Kodunkol aatchium Kolochukindrathe! – Dhesathil | Edhuvaraikum

We dedicate this song to the people of Manipur state who are being persecuted for
the sake of Christ.
இந்த பாடலை கிறிஸ்துவின் நிமித்தம் துன்பப்படுகிற
மணிப்பூர் மாநில மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.