எபினேசர் இனியும் உதவி செய்வார் 
எல்ரோயி என்னை கண்டிடுவார்
அலேலுயா – (4)
யெகோவா ரபாஹ் 
பெலன் சுகம் தந்திடுவார்
யெகோவா தேவன் 
என்னை நடத்தி செல்வார் 
அலேலுயா – (4)
யெகோவா ஷம்மா
துணையாய் உடனிருப்பார் 
யெகோவா நிசி 
ஜெயத்தை தந்திடுவார்
அலேலுயா – (4)
யெகோவா ரூவா 
மேய்ப்பராய் நடத்தி செல்வார் 
யெகோவா ஷாலோம் 
சமாதானம் தந்திடுவார்
அலேலுயா – (4)

