ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer

ஆராய்ந்து பாரும் தேவனே
என்னை நீர் அறிவீர் – புதிதும்
ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும்

  1. உம் வார்த்தை கேட்டிடாமல்
    குற்றங்கள் பல செய்தேன்
    கர்த்தாவே அவற்றை காணத் தக்கதாய்
    என்னில் ஓர் வெளிச்சம் காட்டிடுமே
  2. மார்த்தாளைப் போலிருந்தேன்
    வீணாக உழைத்திட்டேன் நான்
    தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன்
    பாதத்தில் இருக்க கற்றுக் கொண்டேன்
  3. வீண் வார்த்தை என் வாயினால்
    நினைக்காமல் பேசுகிறேன்
    என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்
    என் தூய வாழ்வை காத்துக் கொள்ள

4.உம் தூய ஆவியாலே
துர் ஆசை நீங்கச் செய்யும்
உண்மை மனசாட்சி என்னில் உண்டாக
உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்

  1. சுயம் என்னில் சாக வேண்டும்
    நீர் என்னில் பெருக வேண்டும்
    என் சித்தம் விரும்பேன் என்னையே பலியாய்
    தந்தேன் உம் சேவை செய்திடவே

Aarainthu Paarum Devanae Ennai Neer song lyrics in English

Aarainthu Paarum Devanae
Ennai Neer Ariveer Puthithum
Jeevanumana Paathaiyil Ooda seiyum

1.Um Vaarthai Keattidamal
Kuttangal pala Seithean
Karthavae Avattrai Kaana thakkathaai
Ennil oor Velicham Kaattidumae

2.Maarthalai Polirunthean
Veenaga Ulaiththittean naan
Devai Ontrae Athai Naan Arinthean
Paathathil Irukka Kattru Kondean

3.veen Vaarthai En vaayinaal
Ninaikkamal Pesukirean
En vaaikku Kaaval Intrae Nee Vaiyum
En thooya Vaalvai Kaathukolla

4.Um Thooya Aaviyalae
Thur Aasai Neenga seiyum
Unmai Manasatchi Ennil Undaga
Unarvulla Idhayaththai Thantharulum

5.Suyam Ennil Saaga vendum
Neer Ennil Peruga vendum
En Siththam virumbean Ennaiyae Baliyaai
Thanthean Um seavai seithidavae

R-Waltz T-145 D3/4