ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே – Aaviyanavarae Enmael oottridumae
ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே
தாகத்தோடும் பாரத்தோடும்
உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்
நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்
உந்தன் ஆவியை ஊற்றிடுமே
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி நிரம்பி
நிரம்பி நிரம்பி வழியுதே (வழியட்டும்)
- ஆதி நாட்களில் நடந்தது போல
இக்காலத்திலும் எங்களை நடத்தும்
எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும் - ஆவியின் வரங்கள் எங்களுக்குள்
அதிகமாக வளர வேண்டும்
எழுப்புதல் பற்றி ஏரிய
எங்களை பயன்படுத்தும் - ஜெபத்தின் ஆவி எங்களுக்குள்
அதிகமாக ஊற்றிடுமே
முழங்காலில் கதறி ஜெபிக்க
அபிஷேகம் தாரும் – ஆவியானவரே என் மேல்
Aaviyanavarae Enmael oottridumae song lyrics in english
Aaviyanavarae Enmael oottridumae
Thagathodum Paarathodum
Unthan samoogaththil Vanthullom
Nirappa vendum Nirappa vendum
Unthai Aaviyai oottridumae
En paathiram Nirambi Nirambi Nirambi
Nirambi Nirambi Vazhiyuthae ( Vazhiyattum)
1.Aathi Naatkalail Nadantathu Pola
Ikkalaththilum Engalai Nadathum
Elupputhal Pattri Eriya
Engalai Bayanpaduthum
2.Aaviyin Varanagal Engalukkul
Athigamaaga Valara vendum
Elupputhal pattri eriya
Engalai bayanpaduthum
3.Jevaththin Aavi Engalukkul
Athigamaga Oottridumae
Mulangaalil Kathari Jebikka
Abishegam Thaarum
Rev.ஸ்டேன்லி V. ஜோசப்
R-Funky pop T-100 Fm 4/4