அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum
அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில் – 2
உம்மை துதிக்கும் போது
எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது
உம்மை உயர்த்தும் போது
எந்தன் கவலை பறந்து போகுது
அல்லேலூயா… அல்லேலூயா (4)
- புறாவைப் போல இறங்கிடுமே
எங்கள் மத்தியில் கிரியை செய்யும் - தென்றலைப் போல வீசிடுமே
மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும் - அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே
உந்தன் அன்பினை உணரச்செய்யும்
Abishega Nathiyae En meethu paainthidum song lyrics in english
Abishega Nathiyae En meethu paainthidum
Aarathanai vealaiyil-2
Ummai thuthikkum pothu
Enthan ullam magilnthu Ponguthu
Ummai uyarthum Pothu
Enthan kavalai Paranthu Poguthu
Alleluya Alleluya -4
1.Puravai pola Irangidumae
Engal Maththiyil Kiriyai seiyum
2.Thentralai pola Veesidumae
Melliya saththathai keatka pannum
3.Abishega thailathai oottridum
Unthan Anbinai unaraseiyum
Rev.ஸ்டேன்லி V. ஜோசப்
R-Slow Rock T-120 Gm 6/8