அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
அமைதி தரும் அவர் குரலொலிக்க
என் புகழ் மாலை அவர் கற்பனை
என்னைக் காக்கும் அரணுமதே
- பெலவீனங்கள் தினம் தொடருகையில்
பாலைவனம் போல் வாழ்க்கை
தோன்றுகையில் வல்லவர் வலக்கரம்
என்னைத் தாங்கும் மெல்ல அணைத்து என்னை வழிநடத்தும் - வானவர் வாக்குகள் அமிர்தமாமே
வானின் மன்னா போலவே ஜீவன் தரும்
பொன்னிலும் அதி விலையேறியது
நன்மை தரும் தினம் வாழ்வில் அது
Amarnthiruppean Anbar Samugagaththilae song lyrics in English
Amarnthiruppean Anbar Samugagaththilae
Amaithi Tharum Kuralolikka
En pugal Maalai Avar Karpanai
Ennai kaakum Aranumathae
1.Belaveenangal Thinam Thodarukaiyil
Paalaivanam pol Vaalkkai
Thontrukaiyil Vallavar Valakkaram
Ennai thaangum Mella Anaithu Ennai vazhinadathum
2.Vaanavar Vaakkugal Amirthamamae
Vaanin manna Polavae Jeevan tharum
Ponnilum Athi vilaiyeriyathu
Nanmai Tharum Thinam Vaalvil athu
R-Ballad T-100 D 4/4