அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya

அழகு மட்டும் இருந்தா போதாதைய்யா
அழகு தேவனோடே இருக்கணுமைய்யா

வாசிப்பதிலே வல்லவனா நீ
காரியத்திலே கெட்டிக்காரனா
தேவ ஆவியால் நிறைய வேண்டுமே
தேவ ஆவியால் இயங்க வேண்டுமே

ஆவியோடும் பாடுகிறேன்
உண்மையோடும் வாசிக்கிறேன்
ஆண்டவரை ஆராதிக்கிறேன் – 2

1. வழி மாறி போகாதய்யா
பிசாசின் கண்ணியிலே விழுந்து விடாதே
தடுமாறி விழுந்தவன் கூட
தேடி பிடித்து வந்திடுவானே

பாசமாக பரம பிதா பார்த்துக்கொள்கிறார்
பரலோக அன்பு என் கூட இருக்கிறார்
கெட்டியாக அவரை பிடித்துக்கொள்ளப்பா
கடிகாரம் ஓடுதே ஓடுதேயப்பா – ஆவியோடும்

2 . ஆடு மேய்க்க அனுப்பப் பட்டவன்
ஆண்டவரின் சங்கீதத்தால் இழுக்கப்பட்டவன்
கழுதையைத் தேடி அலைந்தவன் கூட
அபிஷேகத்தால் பேசி விட்டானே

பயந்துக் கிடந்த வாலிபன் கூட
பராக்கிரமசாலியாக அழைக்கப்பட்டானே
மீன்களைப் பிடிச்சி மகிழ்ந்தவனே
மனுக்குலத்த பிடிக்க வந்தவனே – ஆவியோடும்

3 . அரசாண்ட சின்னப் பையனும்
அளவில்லாத ஞானியானனே
சொன்னச் சொல்லக் கேட்டவன் தானே
மாபெரும் தீர்க்கத்தரிசி ஆனானே

கிறிஸ்தவனை எதிர்த்து நின்னவன் கூட
கிறிஸ்துவோடு இணைந்து வாழ வந்தானே

Azhagu mattum iruntha pothathaiya song lyrics in English

Azhagu mattum iruntha pothathaiya