உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae
உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இறைமகனேஉன்னத கீதம் நாம் பாடுவோம்மாந்தரே மகிழ்ந்திடுஉயிர்த்த இயேசுவை போற்றிடுமரணத்தை வென்றவர்மகிழ் நிறை தூயவர்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமேமண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமேவானினின்று வந்த இறைமொழியேவிருட்சம் தந்த உயிர் கனியமுதேமூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்ஆதி பாவங்கள் நீங்கியதேதன்னை தந்த […]
உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae Read More »