உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமேஉம்மில் மகிழனுமே இயேசையாஉம்மை போற்றனுமேஉம்மை புகழனுமேஉம்மை வணங்குவேன் இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா உம் கரமது இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்உருவாக்கினீர் இயேசையாமனம் பதராமல் கண்ணீர் கசியாமல்கரம் பிடித்தீரே இயேசையா -2 – உம் கரமது வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்பாதுகாத்தாரே இயேசையாதடம் புரளாமல் தள்ளி போகாமல்அள்ளி அணைத்தாரே இயேசையா -2 – உம் கரமது Ummai Padanume ummai […]

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae Read More »

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar கர்த்தர் என் வெளிச்சம் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்அல்லேலூயா (4) பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்கஎன்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரேஅல்லேலூயா (4) எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும்யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன்அல்லேலூயா (4) ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனேஉம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம்அல்லேலூயா (4) தீங்கு நாளில் கூடாரத்தில்

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar Read More »

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar பெரிதான காரியம் செய்திடுவார் –இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்எல்ஷடாய் சர்வவல்லவர் –என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2 -பெரிதான 1.அற்பமான நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2அலைந்து திரிந்த இடங்களிலேநம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2 -பெரிதான 2.சிறுமையான நம் வாழ்வில்பெரிதானதை காண செய்வார் -2ஆடுகள் மேய்த்த தாவீதைஅரசனாக மாற்றினாரே – 2 -பெரிதான 3.கலங்கி நின்ற நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2தோல்வியை கண்ட என்வாழ்வில்ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார்

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar Read More »

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ..தாவினின் குமாரனுக்கு ஓசன்னா -2 திருவாசல் அருகே கட்டி வைத்த கழுதைஅது ஒரு நாளும் எவரும் அதில் ஏறிடாத கழுதைபெருவாசல் அருகே கட்டி வைத்த கழுதை அதுஒரு நாளும் எவரும் அதில் ஏறிடாத கழுதைஅருமை நாத இயேசு அதை அவிழ்தேஎருசலேமின் வீதி நோக்கி பயணம் செய்தார்-2அன்று பயணம் செய்தார் – ஓசன்னா புத்தம் புது வஸ்திரங்கள் மதி மேல் விரித்தேன்மரக்கிளைகள் போட்ட

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna Read More »

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe துதியின் அறையில் நுழைந்துஉம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் பிரசன்னம் நிறைவுஉம் பிரசன்னம் அளவில்லாமல்என்னை சுற்றிலும் உம் பிரசன்னம் பிரசன்னத்தில் நிற்கிறேன்தாகத்தோடு இருக்கிறேன்என்னை நிறப்புமையா பணி மலையை மூடுவது போல்என்னையும் மூடும் ஐயா -2முன்மாரிரியாய் பின்மாரிஆவியை என்மேல் ஊற்றிடுமே – பிரசன்னத்தில் நிற்கிறேன் வார்த்தையின் ஆவியேஉயிர்ப்பிக்கும் ஆவியேஜீவ தண்ணீரேநான் உங்க ஆலயம் நீர் நிறைந்திருக்கிறீர் -3என்னிலே Thuthiyin Arayil Nolaithe Um Prasanathil song lyrics in english Thuthiyin

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe Read More »

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதேஆனந்தப் பேரொலி எழுகிறதே ! சாவின் சங்கிலி உடைகிறதேமானுடம் மீட்பை அடைகிறதே பழையவை எல்லாம் அழியட்டுமேஇறைவனின் அருள்மழை பொழியட்டுமே உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின் ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்தொழுவம் நினைவில் மலரட்டுமே ! துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2 அனைத்தும் கடந்த இறைவன்அன்பின் கவலை மறப்போம் ! மீட்பை அளித்த இறையின்கரத்தில் நம்மை அளிப்போம்! உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா…. -விடியலின் வாசல் இல்லை என்று

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu Read More »

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் முதல் பாகம் என்னையா அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசுவா என்னை அழைக்கிறார்? 1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்?ஈனன் என்றன் பேரிலா?பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?பாதை தவறிடும் போதிலா? – என்னையா 2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?அதன் ஆழம் அகலம் இயேசுவோ?பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? – என்னையா இரண்டாம் பாகம் என்னைதான் அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசு தான் என்னை அழைக்கிறார்? -தி. தியானந்தன்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் Read More »

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke கனமான இறைப்பணிக்கேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஎன் தகுதியை பார்த்துமல்லஎன் திறமையை கருதியல்லஎன் சுயசித்தம் மாற்றிசிலுவையை நோக்கிஇறைசித்தம் செய்திடவே 1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரேஉம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரேநீர் தந்த பணியினை உண்மையாய்உயிருள்ளவரை செய்ய உதவுமே 2) அழிந்திடும் மக்களை அழைக்கவேநீர் ஆத்தும பாரமும் அளித்திரேஅறுவடை பணியினை விழிப்புடன்முழுமனதாய் செய்ய உதவுமே 3) உமக்காய் பாடுகள் சகிப்பதைஎன் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்கொஞ்சத்திலும் நான் உண்மையாய்உம்பணி செய்திட உதவுமே Ganamana

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke Read More »

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar பதினாயிரங்களில் அழகானவர்சுந்தரரே மா வல்லவரே-2 உம் நாமம் மிக இனிமைஉம் தியாகம் மகா மேன்மை -2 தந்தை தாய்க்கும் மேலானவர்உற்றார் நண்பர்க்கும் மேலானவர்-2 நேசித்தீர் எனக்காய் நின்றீர்நேசரே ஜீவ நாதனே -4 சிலுவையை சுமந்தீர் எனக்காகவேதகுதி ஆக்கினீர் என் இயேசுவே -2 உம் காயம் சுகம் தந்ததேஉம் இரத்தம் சுத்தம் செய்ததே -2 அழகும் சௌந்தர்யம் உள்ளவரேரூபம் இல்லாமல் இருப்பவரே-2 மனிதனாய் மாறி நீர் வந்தீர்உம்மை போல் என்னை மாற்றினீர்-2-

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar Read More »

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனைஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரேஎல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரேஆராதனை… வேதனையோ சோதனையோமுற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… செங்கடலோ ஏறிகோவோபிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… ஏக்கங்களோ இழப்புகளோஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை Immatum Nadathinaarae song lyrics in english Aarathanai Aarathani Appavukku AarathanaiAarathanai Aarathanai Yesuvukku Aarathanai Immatum NadathinaaraeInimelum NadathuvaraeEllaiyila Anbalae Ennai Entrum Thaanguvarae

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே Read More »

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா Hosana HosanaHosana Hosana in the highest-2 ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னாஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னாஉம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்ஒசன்னா ராஜ ராஜனே Lord we lift up your name With our hearts filled with praiseBe exalted O Lord our GodHosanna in the highest Glory, glory, glory to the

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா Read More »

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum என்னை என்றும் நடத்தும்எபினேசர் உம்மை போல்வேறே யாரும் என்னக்கில்லையேகருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்உம்மை போல யாரும் இல்லையேஎன் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே Ennai Entrum Nadaththum song lyrics in english Ennai Entrum NadaththumEbinesar Ummai polVera yaarum enakillayaeKaruththai visarithu kanivodu nadathumUmmai pola yarum illaye En

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum Read More »