Varachiyana En Vaalvai Valamaai Song lyrics – வறட்சியான என் வாழ்வை

Varachiyana En Vaalvai Valamaai Song lyrics – வறட்சியான என் வாழ்வை வறட்சியான என் வாழ்வைவளமாய் மாற்ற வல்லவர்மங்கிஎரியும் திரியையேற்றிஒளி விளக்காய் மாற்றுபவர் நீர் நல்லவர் சர்வ வல்லவர்மாற்றுபவர் மாறுதல் தருபவர்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 1.உள்ளதை நீர் அவமாக்கஇல்லாததை தெரிந்து கொண்டீர்-நீர் நல்லவர் 2.பெலவான்கள் வெட்கப்படபெலவீனரை தெரிந்தெடுத்தீர்-நீர் நல்லவர் 3.ஞானிகளை நீர் வெட்கப்படுத்தபயித்தியங்களை நீர் தெரிந்து கொண்டீர்-நீர் நல்லவர் Varachiyana En Vaalvai Valamaai Song lyrics in English Varachiyana En […]

Varachiyana En Vaalvai Valamaai Song lyrics – வறட்சியான என் வாழ்வை Read More »

Maruroobam Oru Manithanukku song lyrics – மறுரூபம் ஒரு மனிதனுக்கு

Maruroobam Oru Manithanukku song lyrics – மறுரூபம் ஒரு மனிதனுக்கு மறுரூபம் ஒரு மனிதனுக்குஅது அவசியமாயிருக்கு-2 ஆஹா,ஹா, ஆஹா,ஹா, ஓஹோ ஹோ ஓ ஹோ, ஹோஅல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா-2 1.மகிமையின் தேவன் மனிதனுக்குள் வந்து விட்டால்மனதும் கூட புதிதாகும், எண்ணம் தெளிவாகும் மகிமையின் தேவனை காணலாம்மனமகிழ்ந்து நீ பாடலாம்-2உலகத்தையே நீ மறக்கலாம்உன்னத அன்பை ருசிக்கலாம்-2 -மறுரூபம் 2.இயேசுவோடு உறவு என்றும் முக்கியமே-அதுஒவ்வொரு நாளும் மனிதனுக்கு மிக அவசியமே சிந்தையில் மறுரூபம் அவசியம்வாழ்க்கையில் மறுரூபம் அவசியம்-2தேவ உறவில்

Maruroobam Oru Manithanukku song lyrics – மறுரூபம் ஒரு மனிதனுக்கு Read More »

Vallamai Paduthumae Vallamai paduthumae song lyrics – வல்லமை படுத்துமே

Vallamai Paduthumae Vallamai paduthumae song lyrics – வல்லமை படுத்துமே வல்லமை படுத்துமேவல்லமை படுத்துமேஉமக்காய் வாழ்ந்திட என்னைவல்லமை படுத்துமே 1.உமக்காய் நின்றிடஉமக்காய் ஓடிடஉம் ஊழியம் செய்திடவல்லமை படுத்துமே – வல்லமை படுத்துமே 2.வெறுமை வேண்டாமேஜெபமின்மை வேண்டாமேவல்லமை ஜெப வாழ்வு என்னில்துளிர்விட செய்யுமே – வல்லமை படுத்துமே 3.என் பெலன் ஆகாதேஎன் ஞானம் ஆகாதேபரிசுத்த ஆவியால்வல்லமை படுத்துமே – வல்லமை படுத்துமே 4.எதிரான ஆயுதம்எதிரான சதித்திட்டம்அனைத்தையும் மேற்கொள்ளவல்லமை படுத்துமே -வல்லமை படுத்துமே Vallamai Paduthumae Vallamai paduthumae

Vallamai Paduthumae Vallamai paduthumae song lyrics – வல்லமை படுத்துமே Read More »

Uruvakka Ennai Umaku Ugantha song lyrics – உருவாக்க என்னை உமக்குகந்த

Uruvakka Ennai Umaku Ugantha song lyrics – உருவாக்க என்னை உமக்குகந்த உருவாக்க என்னை உமக்குகந்த பாத்திரமாய்என்னை அற்பணிக்கின்றேன்-2 அற்பணிக்கின்றேன் ஆராதனைஒப்புவிக்கின்றேன் ஆராதனை-2ஆராதனை ஆராதனைஅற்பணிக்கின்றேன் ஒப்புவிக்கின்றேன்-2 1.என் உடல் ஆவியைஉம்மிடம் தருகின்றேன்உடலாலும் ஆவியாலும்மகிமைபடுத்துவேன் -அற்பணிக்கின்றேன் ஆராதனை 2.என் ஆசை விருப்பமெல்லாம்உம்மிடம் தருகின்றேன்உம் ஆசை விருப்பங்களைசெய்திட படைக்கிறேன் -அற்பணிக்கின்றேன் ஆராதனை 3.என் நோக்கம் எல்லாமேஉம்மிடம் தருகின்றேன்உம் சித்தம் பூரணமாய்நிறைவேற்ற படைக்கின்றேன் -அற்பணிக்கின்றேன் ஆராதனை 4.எனது குடும்பத்திலேஉம் சாயல் வெளிப்படவேஎங்களையே பூரணமாய்உம்மிடம் படைக்கிறோம் -அற்பணிக்கின்றேன் ஆராதனை 5.எனது சபைதனிலேமறுரூபம்

Uruvakka Ennai Umaku Ugantha song lyrics – உருவாக்க என்னை உமக்குகந்த Read More »

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே எந்தன் அன்பரேஎனது மணவாளரேஉம்மையல்லால் நான் யாரிடம்செல்வேன் இயேசையா-2 1.உம்மிடம்தான் சமாதானமும்மீட்பும் உண்டு இயேசையா-2 (எந்தன் அன்பரே) 2.சர்வவல்ல தேவன் நீரேஅகிலம் ஆளும் இயேசையா-2 (எந்தன் அன்பரே) 3.துன்பத்திலே துணையாளரேதுதிக்குப்பார்த்திரர் இயேசையா-2 (எந்தன் அன்பரே) Enthan Anbare Enathu manavalarae song lyrics in english Enthan Anbare Enathu manavalaraeUmmaiyallaal Naan YaaridamSelvean Yesaiya -2 1.Ummidamthaan SamathanamumMeetpum Undu Yesaiya

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே Read More »

Aadhi Andhamum Avarae song lyrics – ஆதி அந்தமும் அவரே

Aadhi Andhamum Avarae song lyrics – ஆதி அந்தமும் அவரே ஆதி அந்தமும் அவரேமுதலும் முடிவும் அவரே முடியாததென்று ஒன்றும்மில்லைஅவரால் ஆகும் எல்லாம் ஆகும் 1.சர்வ வல்லவர் இயேசுசாவை வென்றவர்ஜீவனையே நமக்கு தந்தவர்நாம் பெலன் பெற்று வாழ்ந்திடுவோம் 2.சத்தியமானவர் இயேசுநித்தியமானவர்நீதியை நமக்குத் தந்தவர்நாம் சந்தோஷமாய் துதித்துப் பாடுவோம் 3.அனைத்தும் அறிபவர் இயேசுசர்வ சிருஷ்டிகர்சகலத்தையும் நமக்குத் தந்தவர்நாம் களி கூர்ந்து அனுபவிப்போம் 4.நம்மை நடத்துகின்றார் இயேசுகூட வருபவர்விசுவாசத்தையே நம்க்குத் தந்தவர்நாம் ஜெயம் பெற்று முன்னே செல்லுவோம் Aadhi

Aadhi Andhamum Avarae song lyrics – ஆதி அந்தமும் அவரே Read More »

Manamagizhnthu Paadi Magimai Devanai song lyrics – மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை

Manamagizhnthu Paadi Magimai Devanai song lyrics – மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை உயர்த்திகர்த்தரை ஆராதித்து ஆனந்தமாக துதிப்பேன்-2 பாடி பாடி உம்மை ஆராதிப்பேன்துதித்து துதித்து உம்மை உயர்த்திடுவேன்-2 1.நெருக்கத்திலே விசாலத்தைதந்து நம்மை நடத்துகிறார்-2நடத்துகின்ற தேவன் சர்வ வல்ல தேவன்சர்வ வல்ல தேவன் துதிக்குப் பாத்திரர்-2 2.பாடுகளில் பரமன் இயேசுகூட இருந்து பெலன் தருவார்-2பெலப்படுத்தும் தேவன் அகிலம் ஆளும் தேவன்அகிலம் ஆளும் தேவன் துதிக்குப் பாத்திரர்-2 3.குறைகளில் அற்புதங்கள்நிறைவாக செய்திடுவார்-2அற்புதங்கள்

Manamagizhnthu Paadi Magimai Devanai song lyrics – மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை Read More »

Ikkalathu Paadugal Inivarum Magimaiakku song lyrics – இக்காலத்துப் பாடுகள்

Ikkalathu Paadugal Inivarum Magimaiakku song lyrics – இக்காலத்துப் பாடுகள் இக்காலத்துப் பாடுகள்இனிவரும் மகிமைக்குஒப்பானது அல்ல களி கூறுவோம் மகிழ்ந்திடுவோம்ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம்பாடுகள் என்னை ஒன்றுமேசெய்திட முடியாதேஇயேசுவை உயர்த்திடுவோம் 1.காரணமில்லா நிந்தைகள்பரிகாசங்கள் வந்தாலும்கர்த்தருக்குள் என் ஆத்துமாமேன்மை பாராட்டும்-இயேசு நல்லவரே 2.எல்லாவற்றையும் அவருக்கேதெரிவித்தே நான் வாழுவேன்தெய்வீக சமாதானம்என் உள்ளத்திலே வாழும்- இயேசு வல்லவரே 3.நீதியினாலே துன்பம்இயேசுவினிமித்தம் நிந்தைபொய்யாகப் பலசொன்னால்நான் பாக்கியவனாவேன்-இயேசு பெரியவரே Ikkalathu Paadugal Inivarum Magimaiakku song lyrics in English Ikkalathu Paadugal Inivarum MagimaiakkuOppanathu

Ikkalathu Paadugal Inivarum Magimaiakku song lyrics – இக்காலத்துப் பாடுகள் Read More »

Thevai Arintha Yehovayire song lyrics – தேவை அறிந்த யெகோவாயீரே

Thevai Arintha Yehovayire song lyrics – தேவை அறிந்த யெகோவாயீரே தேவை அறிந்த யெகோவாயீரேதேவைகளை சந்திப்பீரேநான் கலங்கிடவே மாட்டேன்நான் திகைத்து போக மாட்டேன் மனமகிழ்ந்து மகிழ்ச்சியோடேஉம்மை உயர்த்திடுவேன்கர்த்தரை நான் எக்காலமும்துதித்து ஸ்தோத்தரிப்பேன் 1.கிறிஸ்துவுக்குள் எல்லாவிதநன்மையும் வைத்துள்ளீர்உம்மை தேடும் யாவர்க்கும் ஒன்றும் குறைவதில்லையேயெகோவாயீரே என் தேவையை சந்திப்பீர் 2.நாளை தினத்தையே குறித்து கவலை வேண்டாமேநாளை நமக்காக அது கவலை பட்டிடுமேஇம்மானுவேலராய் இருந்து நடத்துவார் 3.சகல நன்மையும் சம்பூரணமாகவேதருவேன் என்றவர் நம் சர்வ வல்லவர்எல்ஷடாய் புது வழி திறந்தே

Thevai Arintha Yehovayire song lyrics – தேவை அறிந்த யெகோவாயீரே Read More »

Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன்

Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன் ஒப்பான தேவன் வேறே தேவன் இல்லைவானத்திலும் பூமியிலும் ஒப்பில்லா தேவன் இயேசுவே என் தெய்வமேஒப்பில்லா என் இரட்சகா-2வாழ்த்தி வணங்குவேன்-உம்மைபோற்றி புகழுவேன்-2 1.பரிசுத்தத்தில் நீர் மகத்துவர்துதிகளில் பயப்படத்தக்கவர்அற்புதங்கள் செய்வதில்இயேசுவைப் போல் எவரும் இல்லை 2.அன்பிலே நீர் பரிசுத்தர்தன்னையே எனக்காய் தந்தவர்இரக்கம் சிந்தி மீட்டு என்னைபிள்ளையாக் மாற்றி விட்டாரே 3.மன்னிப்பதில் நீர் சிறந்தவர்புறம்பே தள்ளாதவர்எவரையும் ஏற்றுக் கொண்டுநீதிமானாய் மாற்றுபவரே Oppana Devan verae

Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன் Read More »

En Maraividamum En kedagamum Neerae song lyrics – என் மறைவிடமும் என் கேடகமும்

En Maraividamum En kedagamum Neerae song lyrics – என் மறைவிடமும் என் கேடகமும் என் மறைவிடமும் என் கேடகமும் நீரே 1.எத்தனை பேர்கள் என்னை சூழ நின்றாலும்எத்தனையாய் என்னை நிந்தனை செய்தாலும்நானோ பிழைப்பதற்கு உம் வார்த்தை அனுப்பிவிடும் 2.உலகத்தின் ஆதரவு என்னை விட்டு போனாலும்நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டு போனாலும்என்னை ஆதரிக்கும் உம் வார்த்தை அனுப்பிவிடும் 3.உறவுகள் எல்லாமே என்னை விட்டு போனாலும்உலகத்தில் எல்லாமே எதிராக நின்றாலும்நானோ நிலைத்திருக்க உம் வார்த்தை அனுப்பிவிடும் 4.என்ன செய்வதென்று

En Maraividamum En kedagamum Neerae song lyrics – என் மறைவிடமும் என் கேடகமும் Read More »

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன்

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன் எப்போ நான் காண்பேன்நேசரை நான் தரிசிப்பேன் 1.உம் வார்த்தை என் ஆறுதல்உம் வசனம் என் தீபம்-2 2.உமக்காய் காத்திருப்பேன்உள்ளம் ஏங்குதையா-2 3.நேசரை நினைக்கையில்பறந்தோடும் இன்னலெல்லாம்-2 4.இவ்வுலகம் சொந்தமல்லபரலோகம் என் சொந்தமே-2 Eppo Naan Kaannpaen nesarai song lyrics in english Eppo Naan Kaannpaen nesarainaan Tharisippean 1.Um Vaarthai En AaruthalUm vasanam En Deepam -2 2.Umakkaai KaathiruppeanUllam

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன் Read More »