Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை
Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை துணை நின்று யுத்தங்களை செய்பவரேதுணையாக எப்பொழுதும் இருப்பவரேஎன்னை ஆதரிக்கும் என் தெய்வமேஎனக்காக யாவையும் செய்பவரே அல்லேலூயா உமக்கேஆராதனை உமக்கேஆனந்த துதிபலி செலுத்திடுவேன்உற்சாகமாகத் துதித்திடுவேன் 1.பெலனும் அடைக்கலமும் நீரேஆபத்தில் அநுகூல துணையே-2பூமி நிலைமாறி மலைகள் பெயர்ந்துபர்வதங்கள் அதிர்ந்தாலும்அசையாத தேவனுண்டு -2 2.சர்வ வல்ல தேவன் நீரேசேனைகளின் கர்த்தர் என் துணையே-2சத்துருக்கள் கூடி சதி திட்டம் தீட்டிஅழிக்க முயன்றாலும் பாதுகாக்கும் தேவனுண்டு-2 Thunai nindru Yuththangalai […]
Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை Read More »