Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics – எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன்

Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics – எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் நான்எல்லாம் நன்மையாய், எப்போதும் நடந்திடும்எல்லாம் நன்மையாய், முடிந்திடும்கவலைகள் பறந்திடும், கஷ்டங்கள் தீர்ந்திடும்,வேதனை விலகிடும் சோதனை நீங்கிடும் – எல்லாவற்றிலும் Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics in English Ellavatrilum Yesuvai Thuthippean NaanEllaam Nanmaiyaai Eppothum NadanthidumEllaam Nanmaiyaai mudinthidumKavalaigal Paranthidum Kastangal theernthidumVedhanai Vilagidum sothanai Neengidum – Elllavattrilum 1.Yuththam seiya Kartharai […]

Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics – எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் Read More »

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திடஆயத்தப்படுத்து உன்னோடு கூடினோரைஜெபத்தினால் நீ ஆயத்தமாகிடுவசனத்தாலும் நீ ஆயத்தமாகிடு 1.ஜெபத்திலே நீ உறுதியாயிருஜெபித்து ஜெபித்து ஆயத்தமாகிடுதானியேல் போல நீயும் ஜெபித்திடுசிங்கத்தின் வாயை நீயும் கட்டிடு 2.பரிசுத்த ஆவியில் தினம் நிரம்பிடுபரிசுத்தமாகு பரிசுத்தமாகுஅவரோடு கூட நீயும் நடந்திடுஆவியின் கனியை என்றும் கொடுத்திடு 3.வசனத்தை தினமும் தியானித்திடுதியானித்து தியானித்து அதில் வளர்ந்திடுகேட்போராய் மட்டுமே வாழ்ந்து விடாமல்அதின்படி செய்ய உன்னை படைத்திடு Aayaththamagu Yesuvai santhithida

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட Read More »

Konjam Peyarai Kondo Anegam song lyrics – கொஞ்சம் பேரைக் கொண்டோ

Konjam Peyarai Kondo Anegam song lyrics – கொஞ்சம் பேரைக் கொண்டோ கொஞ்சம் பேரைக் கொண்டோஅநேகம் பேரைக் கொண்டோஇரட்சிப்பது உமக்கு லேசான காரியம்கொஞ்சம் பேரைக் கொண்டோஅநேகம் பேரைக் கொண்டோவிடுவிப்பது உமக்கு லேசான காரியம் 1.வானம் பூமி உண்டாக்கினசர்வ வல்லமை உள்ள தேவாசத்துவமும் பெலனும்வல்லமையும் ஞானமும்உம் கரத்தில் உள்ளதையா 2.கோலியாத்தை வீழ்த்திடபெருங் கூட்டம் தேவையில்லசின்ன தாவீதைக் கொண்டுஒரு கல்லாலே வீழ்த்தியஉம் வல்லமை பெரியதையா 3.எதிரியை முறியடிக்கபெரிய யுத்தமும் தேவையில்லைகிதியோனைக் கொண்டுஎக்காளம் ஊதச்செய்துஜெயம்கொடுத்த கர்த்தரையா Konjam Peyarai Kondo

Konjam Peyarai Kondo Anegam song lyrics – கொஞ்சம் பேரைக் கொண்டோ Read More »

Vallamai Ulladhu Um Vasanam song lyrics – வல்லமையுள்ளது உம் வசனம்

Vallamai Ulladhu Um Vasanam song lyrics – வல்லமையுள்ளது உம் வசனம் வல்லமையுள்ளது உம் வசனம்அது ஜீவனுள்ளதுபடைப்பாற்றலும் உள்ளதுஉன்னை ஆயத்தமாக்குமே ஆராதனை ஆராதனைஆராதனை-உமக்கு-2 1.உம் வேதத்தின் மகத்துவங்கள்எழுதி எனக்கு கொடுத்தீரேஅந்நிய காரியமாய்எண்ணிடாமல் வாழ்ந்திடவேஎன்னை படைக்கிறேன் 2.தேனிலும் இனிமை உம் வசனம்தெளிதேனிலும் மதுரமேசுவைக்கப் பழகியேசுவை அறிந்து வாழ்ந்திடவேஎன்னை படைக்கிறேன் தருகிறேன் 3.ஆதியில் வார்த்தையானவரேதேவனாக இருந்தவரேமாம்சமாகி கிருபையினாலும்சத்தியத்தினாலும் நிறைந்தவரேஎன்னில் வாசம் செய்யும் Vallamai Ulladhu Um Vasanam song lyrics in English Vallamai Ulladhu Um VasanamAthu

Vallamai Ulladhu Um Vasanam song lyrics – வல்லமையுள்ளது உம் வசனம் Read More »

Athigam Athigamai song lyrics – அதிகமதிகமாய் அதிகமதிகமாய்

Athigam Athigamai song lyrics – அதிகமதிகமாய் அதிகமதிகமாய் அதிகமதிகமாய் அதிகமதிகமாய் அதிகமதிகமாய்எந்நாளும் நேசிப்பவர் இயேசுவேகுடும்பத்திலே கோத்திர குலங்களிலேஉலகத்திலே உறவுகள் நட்புகளிலே அதிகமதிகமாய் அதிகமதிகமாய் அதிகமதிகமாய்எந்நாளும் நேசிப்பவர் இயேசுவேஅதற்காய் நான் என் வாழ்வை தருகிறேன். 2 உம்மைத்தான் நம்பியுள்ளேன்என் அடைக்கலமும் கோட்டையும் நீரேஎன் வாழ்வின் ஜீவ நம்பிக்கைஎந்நாளும் இயேசு மாத்திரமே Athigam Athigamai song lyrics in English Athigamathigamai Athigamathigamai AthigamathigamaiEnnaalum Nesippavar YesuvaeKudumpaththilae Kothira KulangalilaeUlagaththilae Uravugal Natpugalail Athigamathigamai Athigamathigamai AthigamathigamaiEnnaalum Nesippavar

Athigam Athigamai song lyrics – அதிகமதிகமாய் அதிகமதிகமாய் Read More »

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி இக்கட்டு நேரத்திலும் இறங்கி செவிகொடுத்தீர்ஆபத்து காலத்திலும் கூப்பிட பதில் தந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றிஇக்கட்டில் இறங்கினீரேஆபத்தில் பதில்தந்தீரே 1.ஐயரே நாங்கள் மடிகிறோம்என்று கூப்பிட்ட தம் சீஷருக்குகாற்றையும் கடலையும் அதட்டிஅலைகளை அமரவே செய்துவிடுவித்து பாதுகாத்தீர் Ikkatu Nerathilum Irangi song lyrics in English Ikkatu Nerathilum Irangi SevikodutheerAabathu Kaalathilum Koppida pathil thantheerae Nantri Nantri Nantri NantriIkkattil IrangineeraeAabaththil Pathilthantheerae

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி Read More »

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர்

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர் கர்த்தர் என் பெலன் அவர் என் கால்களைமான் கால் போலாக்கி என்னை உயரமானஸ்தலங்களில் நடக்கப் பண்ணுவார் உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும்சேனைகளின் தேவனாகியகர்த்தர் அவர் பரிசுத்தர்அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்அவரே நம்மை உயர்த்துபவர் 1.கர்த்தர் என் மேய்ப்பர்அவர் புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்ததண்ணீரண்டை நடத்திஒரு குறைவின்றி என்னையும்அவர் வாழ வைத்திடுவார் 2.கர்த்தர் என் துணை கூட எப்பொழுதும் வருவார்அவர் விலகுவதுமில்லைஉன்னை கைவிடுவதுமில்லைஎன்று

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர் Read More »

Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்

Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்வாய்க்கவே வாய்க்காதேஉன்னை எதிர்த்தவரை நீ தேடியும்அவரை பார்க்கவே முடியாதே அனுபல்லவி வாய்க்கவே வாய்க்காதேஆயுதம் வாய்க்கவே வாய்க்காதேபார்க்கவே முடியாதேஎதிர்த்தோரை பார்க்கவே முடியாதே 2.உன்னை விட்டு விலகேன்ஒருபோதும் கைவிடவே மாட்டேன்என்று வாக்கு பண்ணினாரேஒரு போதும் அவர் வாக்கு மாறாரேஅவர் கிருபை விலகாதேஉனக்காய் யுத்தம் செய்வாரே Unakkethiraga Elumbum Aayutham song lyrics in English Unakkethiraga Elumbum AayuthamVaaikavae VaaikkathaeUnnai Ethirthavarai Nee TheadiyumAvarai

Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் Read More »

Devan Entraikkum En Irudhayaththin song lyrics – தேவன் என்றைக்கும்

Devan Entraikkum En Irudhayaththin song lyrics – தேவன் என்றைக்கும் தேவன் என்றைக்கும்என் இருதயத்தின் கன்மலைஎன் பங்குமாக இருக்கிறார் அனுபல்லவி எனக்கோ தேவனை சார்ந்து கொண்டிருப்பதேநலம் நலம் நலம் நலமேகர்த்தராகிய என் ஆண்டவர் மேல்என் நம்பிக்கை வைத்துள்ளேன் பல்லவி 2.பரலோகில் உம்மையல்லால்எனக்கு யாருண்டுஉலகத்தில் உம்மை தவிரவேற விருப்பம் எனக்கு இல்லை 3.அவரே என் கன்மலைஅவரே என் கோட்டைஅவரே என் அஸ்திபாரம்அவரில் நான் நிலைத்திருப்பேன். Devan Entraikkum En Irudhayaththin song lyrics in english Devan

Devan Entraikkum En Irudhayaththin song lyrics – தேவன் என்றைக்கும் Read More »

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால்

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால் இயேசுவில் நிலைத்திருந்தால்மிகுதியான கனி கொடுக்கலாம்இயேசுவில் நிலைத்திருந்தால்அவர் சீஷன் என்று பெயர் பெறலாம் அனுபல்லவி நான் அவரிலும் அவர் வார்த்தை என்னிலும்நிலைத்திருந்தால் நித்திய மகிழ்ச்சிஎந்நாளும் அனுபவிக்கலாம் பல்லவிகள் 1.ஒருவருமே அழிந்து போகாமல்நித்ய வாழ்வை பெற்றுக் கொள்ளவேதேவன் தம் குமாரனை தந்தார்அந்த அன்பிலே நிலைத்திருப்போமே 2.வானம் பூமி ஒழிந்து போகுமேஅவர் வார்த்தை என்றும் ஒழிவதில்லையேஜீவ வார்த்தையை கைக்கொண்டுபாறையில் அடிஸ்தானமிடுவோமே Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics in english

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால் Read More »

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார்(இந்த நாட்கள் நமது நாட்கள்ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்) -2 ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார் வானத்து திரளான நட்சத்திரம் போல உன் சந்ததியின் ஆசீர்வாதம்எண்ணிமுடியா கடற்கரை மணல் போல் எதிர்காலத்தின் ஆசீர்வாதம்ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்கிறிஸ்துவிலே

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் Read More »

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை நான் உன்னை மறப்பதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை அனுபல்லவி ஒரு நாளும் ஒரு போதும் எப்பொழுதுமேஉன்னை என்றும் நான் மறப்பதில்லைஒரு நாளும் ஒரு போதும்எப்பொழுதுமே கைவிடுவதில்லை பல்லவி 1.உன்னை என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன்நான் உன்னை கண்காணித்து பாதுகாக்கிறேன்நீ போகும் போதும் வரும் போதும்என் சமூகம் உன் முன் செல்லும். 3.நீ தானே என் தாசன் பயப்படாதேநான் உன்னை பெயர் சொல்லி அழைத்துள்ளேன்பாத்திரனாய் வாழ்ந்து விடுஅதுதானே உன்

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை Read More »