Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன்

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன் உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்பயப்படவே வேண்டாம்உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்கலங்கிடவே வேண்டாம் அனுபல்லவி பயப்படவே வேண்டாம்கவலைப்படவும் வேண்டாம்மனம் சோர்ந்து போகவும் வேண்டாம் 1.தாவீது கர்த்தரை எப்பொழுதும் முன் வைத்துஎக்காலமும் ஸ்தோத்தரித்தானேயோசேப்பு பாவத்தை விட்டு விலகி வாழ்ந்தானேவிருத்தி அடைந்து காரிய சித்தி பெற்று அசைக்கப்படாதிருந்தனர் 2.மரியாள் கர்த்தரை அதிகாலமே தேடிஆண்டவர்க்காய் வாஞ்சை கொண்டாளேஇளைய குமாரன் மனம் வருந்தி திரும்பி வந்தானேஅவரோடு ஐக்கியம் நித்திய பேரின்பம்குறைவில்லாத […]

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன் Read More »

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு என் ஜனங்கள் வெட்கப்பட்டு போவதில்லைஎன் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை அனுபல்லவி என்று வாக்குறைத்த என் தேவாஉம் பாதம் பணிகிறேன்ஆராதனை செய்கிறேன் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறேன் 1.என் நாமம் தரித்த என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி உறவில் இணைந்து பொல்லா வழியை மாற்றினால்கைவிடப்படுவது இல்லையே 2.என் நாமம் அறிந்த என் ஜனங்கள்என்னை அறியும் அறிவில் வாழ்ந்து லாபத்தை நஷ்டம் என்று எண்ணினால் கைவிடப்படுவது இல்லை

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு Read More »

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா -2 நான் நம்பிடுவேன் நிச்சயமாய்நிச்சயமாய் நம்பிடுவேன் -2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா வாக்குத்தத்தங்கள்என் வாழ்வில் தந்தவரேவாக்குத்தத்தங்கள்நிறைவேற்ற வல்லவரே -2நீ சொன்னதை செய்திடுவீர்உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா குறித்த காலத்திற்குதரிசனங்கள் வைத்தவர்குறித்த காலத்திலேஎல்லாம் நீரைவேற்றவீர் -2தாமதித்தாலும் பொய்யாவதில்லைதரிசனங்கள் நிறைவேறிடுமே நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான்

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா Read More »

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் இயேசு இல்லாம நான் ஒன்றும்செய்ய முடியாதுஇயேசு இல்லாமநான் எதுவும் செய்ய இயலாது எல்லாமே அவருக்குள்ளாய் எல்லாமேஅவர் மூலமாய் சகலமும் பெற்றிடஅவரில் நிலைத்திருப்போம் 1.திராட்சை செடியோடு கொடியாகஇணைந்து நாமும் மிகுந்த கனிகொடுக்க இயேசுவில் நிலைத்திருப்போம் 2.அவரின் வார்த்தையோடுநாமும் நிலைத்திருந்தால்விரும்பிய யாவற்றையும்விரைவாக பெற்றிடுவோம் 3.கற்பனையை கைக்கொண்டுஅன்பில் நிலைத்திருந்தால்நிறைவான சந்தோஷத்தைநிச்சயம் பெற்றிடலாம் Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் Read More »

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே ஆறுதலின் தேவனே அப்பா பிதாவேஉம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2 கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரேசஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2 உமக்கு நிகராக யாரும் இல்லை.உம்மை போல் ஒருவரும் இல்லை.-2 உம்மை நாங்கள் போற்றுகிறோம்உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2 -ஆறுதலின் தேவனே சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையாஉடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2 உமக்கு நிகராக யாரும் இல்லை.உம்மைப் போல் ஒருவரும்

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே Read More »

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்பெலத்தோடு போராடி ஜெயம் கொள்ஆவியின் பெலனை பெற்றிடுமாம்சத்தை சிலுவையில் அறைந்திடு காத்திரு பெலன்கொள் கர்த்தரை பெலனாய்க்கொள்தோல்வி இல்லை உனக்குஉன்னை வெற்றி தேடி வருமே 1.ஆவியானவர் உனக்குள்ளேஅபார பெலமும் உனக்குள்ளேஅற்புதமும் விடுதலையும் ஆரோக்கியமும்உன் சுதந்திரமே 2.நிந்தனையால் நீ சோராதேபழிச் சொல்லால் நீ பயப்படாதேஸ்தோத்திரமும் துதிபலியும்அதை அடக்கிடும் உந்தன் ஆயுதமே. 3.உம்மில் பெலன் கொள்வோரெல்லாம்உண்மையிலே பேறுபெற்றோர்அவரை நோக்கி கூப்பிடு நீபெலவீனத்தில் நீ பெலனடைவாய், 4

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் Read More »

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்மேசியா நீர் வந்ததால்பாரெங்கும் பரவசம்புவியெங்கும் நற்செய்திபுனிதரே உன் பிறப்பால் – தெய்வ மகிமையைக் கண்டுபணிந்து கொள்கின்றோம் (உம்) இயேசுவே உம்மை சேவிக்கின்றோம்மேன்மையை கண்டுதொழுது கொள்கின்றோம் (உம்) இயேசுவே உம்மை போற்றுகின்றோம் (கிறிஸ்து)

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும் Read More »

Kirubaiyinmel Kirubai Pettrom song lyrics – கிருபையின்மேல் கிருபை பெற்றோம்

Kirubaiyinmel Kirubai Pettrom song lyrics – கிருபையின்மேல் கிருபை பெற்றோம் Christhu/Yesu yennum RatchagaraeUlagai Meetka piranthavaraeNithiya singasanathil nilaithiruppavareMudivilla Raajjiyathai Aalugaiseibavarae Kirubaiyinmel kirubaippetromUm ParipooranaththalMeetpudanae (Nal) vazhvadainthomMannil Um prasannaththal Aabiragaamin Aasirvaathangal yengal vaazhvinilaeVundan vazhiyaai engalai sera vulagil UthitheeraeAlavattra Aishwarya sambannaraeYezhmaiyai mattrida Vandhavarae/Vandheerae. Eesakkin sthanathilae Yega SudhanagaSiluvaiyilae Marikka Vandheer Jeeva BaliyagaDheva AattukuttiyanavaraeMaranam jeiyikka manuvaai vanthavaraeMaranam jeiyiththa Magimaiyin Mannavarae Yakkobilum Periyavaraai

Kirubaiyinmel Kirubai Pettrom song lyrics – கிருபையின்மேல் கிருபை பெற்றோம் Read More »

Vaarthaiyaana Dhevan Maamsamaagiyae song lyrics – வார்த்தையான தேவன்

Vaarthaiyaana Dhevan Maamsamaagiyae song lyrics – வார்த்தையான தேவன் Vaarthaiyaana Dhevan MaamsamaagiyaeYesu Magaa Rajan ManidharaneeraeKirubaiyinaalum Saththiyathinaalum Nirainthavaraai Ennil PirandheeraeKirubaiyinaalum Saththiyathinaalum Niraindhu Ennil Vaasam seidheerae. Kirubaiyin KalanjiyamaeUm Varavaal AanandhamaeSaththiyathin AadharamaeUm Vaarthaiyal SanthoshamaeKirubaiyin KalanjiyamaeUm Varavaal AanandhamaeSaththiyathin AadharamaeUm Vaarthaiyal Samaadhanamae Vaarthaiyaana Dhevan MaamsamaagiyaeYesu Magaa Rajan Manidharaneerae Vaarthaiyaana Dhevan MaamsamaagiyaeYesu Magaa Rajan ManidharaniraeKirubaiyinaalum Saththiyathinaalum Nirainthavaraai Ennil PirandheeraeKirubaiyinaalum Saththiyathinaalum Niraindhu Ennil

Vaarthaiyaana Dhevan Maamsamaagiyae song lyrics – வார்த்தையான தேவன் Read More »

Ratchagar Pirandharae Vulagai Ratchikka song lyrics – இரட்சகர் பிறந்தாரே

Ratchagar Pirandharae Vulagai Ratchikka song lyrics – இரட்சகர் பிறந்தாரே Ratchagar PirandharaeVulagai Ratchikka VandharaePaavangal pokkidavae – Yesu Happy Happy ChristmasMerry Merry ChristmasYesuvai KondaduvomHappy Happy ChristmasMerry Merry ChristmasRajavai KondaduvomYesu Rajavai Kondaduvom 1.Vulagathin Paavaththai sumandhu theerthaDheva Attukutti AvaraeOrae dharam thammai baliyai thandhaKirubadhaara baliyae / bali AvaraeVazhiyum Avarae Sathiyam AvaraeNithiya Jeevan AvaraeImmanuvel Avarae – yendrumNammodu Irukkindraarae — Happy Happy

Ratchagar Pirandharae Vulagai Ratchikka song lyrics – இரட்சகர் பிறந்தாரே Read More »

Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics – Happy Christmas கொண்டாட்டமே

Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics – Happy Christmas கொண்டாட்டமே பிறந்தார் இயேசு பிறந்தார்.தெய்வம் மனிதனாய் பிறந்தார்உதித்தார் மண்ணில் உதித்தார்மனிதரை மீட்கவே உதித்தார். அ. ப.Happy Christmas கொண்டாட்டமேஇயேசு பிறந்தார் சந்தோஷமே.Merry Christmas ஆனந்தமேநம்மை மீட்டார் பேரின்பமே. சரணம் Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics in English Piranthaar Yesu PiranthaarDeivam Manithanaai PirantharUthithaar Mannil UthithaarManitharai Meetkavae Uthithaar Happy Christmas kondatamaeYesu piranthaar SanthosamaeMerry Christmas AananthamaeNammai Meettaar

Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics – Happy Christmas கொண்டாட்டமே Read More »

Aathma Nesarae Anbu Deivamae song lyrics – ஆத்ம நேசரே அன்பு தெய்வமே

Aathma Nesarae Anbu Deivamae song lyrics – ஆத்ம நேசரே அன்பு தெய்வமே ஆத்ம நேசரே அன்பு தெய்வமேஅகிலம் போற்றிடும்அருமை இரட்சகர் நீரே – 2 துதி கனம் மகிமை உமக்குதானய்யாஸ்தோத்திர பலிகள் உமக்குதானய்யா – 2 Aathma Nesarae Anbu Deivamae song lyrics In English Aathma Nesarae Anbu Deivamae Agilam PottridumArumai Ratchakar Neerae -2 Thuthi Ganam Magimai UmakkuthanaiyaSthothira Paligal Umakkuthanaiyaa -2 1.Umaiyantri UlgaththilaeUnmai Deivam

Aathma Nesarae Anbu Deivamae song lyrics – ஆத்ம நேசரே அன்பு தெய்வமே Read More »