Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை கனவிலும் நனவிலும்உம் அன்பை நான் உணர்கிறேன்இந்த அன்புக்கு உலகினில்நிகரேதும் இல்லைஅளவில்லா கிருபைகள்அனுதினம் காண்கிறேன்உம் முடிவில்லா இரக்கங்கள் இன்றி நானும் இல்லை நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்துஅளவே இல்லாமல் என்னை நேசித்துசிலுவையில் எனக்காக மரித்தெழுந்துநாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து உம் அன்பொன்றே போதும் இயேசய்யாஎனக்கு வேறொன்றும் வேண்டாமய்யாஉம் அன்பொன்றே போதும் இயேசய்யாஅதற்கு இணையேதும் இல்லை ஐயா நித்திய அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் […]

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை Read More »

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார்

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார் Beat: 6/8 Chord: E major தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10என் எல்லைகளைப் பெரிதாக்குமேஇயேசுவே என்னை ஆசீர்வதித்துஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமேஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமேஎன் எல்லைகளைப் பெரிதாக்குமே தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10என் எல்லைகளைப் பெரிதாக்குமேஇயேசுவே என்னை ஆசீர்வதித்துஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே Devareer Ennai Aaseervathithu song

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார் Read More »

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர் Beat:4/4 Chord: Bmin என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே. Isaiah 44:3என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர் Read More »

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை கிருபாதாரபலிஉம் கிருபை வேண்டிகிருபாசனத்தண்டை வந்தேன்உம் கிருபையாலே – அல்லேலூயாகிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே. 1.⁠ ⁠காலை தோறும் புது கிருபைஎன்றும் உள்ளது உம் கிருபைபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபையோ நிலை பெயராதிருக்கும் 2.⁠ ⁠நோவா கர்த்தரின் கண்களிலும்எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்கிருபை பெற்று வென்றனரேநானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே 3.⁠ ⁠ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்தாழ்மையாலே கிருபை கிடைக்கும்கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்வாழ்க்கை கிருபையினால் நிரம்பும் Kirubadharabali Um

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை Read More »

Karthar Thuyar Thoniyaai Kathari Mugam song lyrics – கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Thoniyaai Kathari Mugam song lyrics – கர்த்தர் துயர் தொனியாய் கர்த்தர் துயர் தொனியாய்கதறிமுகம் கவிழ்ந்தேஇருள் சூழ்ந்த தோட்டத்திலேஇதயம் நொறுங்கி ஜெபித்தார் Karthar Thuyar Thoniyaai Kathari Mugam song lyrics in English Karthar Thuyar ThoniyaaiKathari Mugam KavilnthaeIrul Soolntha ThottathilaeIdhayam Norungi Jevithaar 1.Maranaththin ViyagulamoManithar Thunai IllaiyoDeva thoothan theattridavaeTharunam nerunga oppadaithaarThunba sumai sumanthaar 2.Thukkathaal tham sheesharkalaiThalai saaithu ThoonginaraeThammai moovar KaividavaeThooramaai kadanthae

Karthar Thuyar Thoniyaai Kathari Mugam song lyrics – கர்த்தர் துயர் தொனியாய் Read More »

Mulmudi Paaramo Devanae Raththamum song lyrics – முள்முடி பாரமோ தேவனே

Mulmudi Paaramo Devanae Raththamum song lyrics – முள்முடி பாரமோ தேவனே முள்முடி பாரமோ தேவனேஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவை யாவும் எனக்காக தேவனேமுழங்காலில் நீற்கிறேன் நாதரே Mulmudi Paaramo Devanae Raththamum song lyrics in English Mulmudi Paaramo DevanaeRaththamum Vadiyutho SirasinilIvai Yaavum Enakkaga DevanaeMulankaalil Nirkirean Natharae 1.Thozhilae Siluvaiyai SumakkireerThozhkalum Thaangutho AppanaeMutkalaum Kaalkalil KuththuthoMutkalai Padaithavar Neerantro 2.Kaikalil Aaniya KuththinarKalaikkutho Kaikalum YesuvaeSaattaiyaal Muthukinil AdithanarSaattaiyum Rajanai

Mulmudi Paaramo Devanae Raththamum song lyrics – முள்முடி பாரமோ தேவனே Read More »

Ummai pol Yarum Illai Ummai pol song lyrics – உம்மை போல் யாரும் இல்லை

Ummai pol Yarum Illai Ummai pol song lyrics – உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் யாரும் இல்லைஉம்மை போல் யாரும் இல்லை -2 என்னை நேசித்திட அன்பு செய்யஉம்மை போல் யாரும் இல்லை -2 1.கானானை காணாமல் நான்எகிப்தில் இருப்பேனோ -2அடிமை மாற சிறை மாறஏழ்மை மாற நிலைமாறஇரட்சகராய் நீர் இன்றே வரவாக்குதத்தங்கள் நிறைவேறஉம்மை போல் யாரும் இல்லை 2.பொய் சொல்கள் எல்லாமேஎன்னை சூழ்ந்து கொண்டாலும் -2நீதி செய்பவர் நீரேயோசேப்பை போல்

Ummai pol Yarum Illai Ummai pol song lyrics – உம்மை போல் யாரும் இல்லை Read More »

Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர்

Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர் முள்முடி சூடிய ஆண்டவர்நமக்காய் மரித்தார்கொல்கொதா மலையிலேஇயேசு பாடுகள் சுமந்தார் 2.வாரினாலே அடிக்கப்பட்டார்பாவி எனக்காகஆபத்திலே துணையாகஎம்மைக் காரும் தேவா Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics Mulmudi Soodiya AandavarNamkkaai MarithaarKolkotha MalaiyilaeYesu Paadugal sumanthaar 1.Nam paavam therrkka paliyanaarRaththam sinthi meettaarKallanai pola KattundaraeUnthanai meettidavae 2.Vaarinalae AdikkapattaarPaavi enakkagaAabaththilae ThunaiyagaEmmai Kaarum deva 3.Kaal kaikalilae AanipaayaMutkireedam pinni

Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர் Read More »

Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics – கல்வாரி மலையோரம் சிலுவை

Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics – கல்வாரி மலையோரம் சிலுவை கல்வாரி மலையோரம்சிலுவை அடிவாரம்ஏழையின் பாவம் தீரும்கண்ணீரின் ஜெபம் கேளும் (2) Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics in english Kalvaari MalaiyoramSiluvai AdivaaramYealaiyin Paavam theerumKanneerin Jebam Kealum (2) 1.Ulagam Thanthidatha SamathanaththaiTharuvean Entreer Karam pidippean EntreerKalvaari Raththathaal Enthanai MaattriArul Maari Peravae Umpaatham vanthean 2.Anbu illatha intha mannulagailAachariyamaai Anbin UruvaaiUnthanin Mugaththai

Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics – கல்வாரி மலையோரம் சிலுவை Read More »

Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics – என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics – என்ன தியாகம் என் கல்வாரி நாயகா என்ன தியாகம் என் கல்வாரி நாயகாஎன்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics in english Enna Thiyagam En Kalvaari NayagaEnnaiyum Ummaipoal Maattridavo 1.Vin Thoothar Pottridum UmPithavaiyum Vittirangi VantheeraeMaattu Kottilo VaanjitheeraiyaMaanidar Mael Anbinaal 2.Jenitha Naal MuthalaaiKalvaariyil Jeevanai Eeyum VaraiPaadugal Um

Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics – என்ன தியாகம் என் கல்வாரி நாயகா Read More »

Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics – கர்த்தரின் திருவிருந்து

Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics – கர்த்தரின் திருவிருந்து Holy Communion Song Thiruvirundhu Paadalagal கர்த்தரின் திருவிருந்துபக்தியோடதையருந்து – ஆயத்தத்தோடின்று அதில் சேர்வதே நன்று Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics in English Kartharin Thiruvirundhu BakthiyoduAthai Arunthu AayaththodintruAthil Searvathu Nantru 1.Suththa Nal ManasatchiRaththathaal ThelikkapattaUththam Irudhayam Meththavum Avasiyam 2.Thannithaan SothithuThannaiyae Nithanithu Intru NeerPangu peril Antru niyayam theerkkapadeer 3.Pollaappu ThurgunamIllamal Agatruveer ThuppuravuUnmaiyudan Ippothu

Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics – கர்த்தரின் திருவிருந்து Read More »

Iruthi Rapojana Virunthilae song lyrics – இறுதி ராப்போஜன விருந்திலே

Iruthi Rapojana Virunthilae song lyrics – இறுதி ராப்போஜன விருந்திலே இறுதி ராப்போஜன விருந்திலேஇரட்சகர் விற்றிருந்தார்இயேசு பன்னிரு சீஷருடன் 5.பக்தரோடே சீயோனிலும்பிதாவின் ராஜ்ஜிய பந்தியிலும்வாஞ்சையாய் நாமும் வருகையில்சென்று விரைந்து சேர்ந்து கொள்வோம் Iruthi Rapojana Virunthilae song lyrics in English Iruthi Rapojana VirunthilaeRatchakar VeettrirutnhaarYesu Panniru Sheesharudan 1.Appamathai EduthavarAaseervathiththai Pittu ThanthaarEnthan Sareeram Ithuvae PusippeerEntrae Parimaarinaar 2.Paathiraththil NavarasamPaavaththai Kaluvidum Thooya RaththamRatchanya Puthu UdanpadikkaiyaeIthai paanam Pannum Entraar

Iruthi Rapojana Virunthilae song lyrics – இறுதி ராப்போஜன விருந்திலே Read More »