Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics – கல்வாரி மலையோரம் சிலுவை
கல்வாரி மலையோரம்
சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்
கண்ணீரின் ஜெபம் கேளும் (2)
- உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன் - அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய்… அன்பின் உருவாய்
உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன்
விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன் - எந்தனின் ஜீவிய காலமெல்லாம்
உமக்காகவே உமது புகழ் பாடவே
உறுதியாய் நிற்பேன் உம் பணி செய்வேன்|
உந்தனின் வல்லமை… தாருமே தேவா
Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics in english
Kalvaari Malaiyoram
Siluvai Adivaaram
Yealaiyin Paavam theerum
Kanneerin Jebam Kealum (2)
1.Ulagam Thanthidatha Samathanaththai
Tharuvean Entreer Karam pidippean Entreer
Kalvaari Raththathaal Enthanai Maattri
Arul Maari Peravae Umpaatham vanthean
2.Anbu illatha intha mannulagail
Aachariyamaai Anbin Uruvaai
Unthanin Mugaththai Kurusinil Kandean
Vinthaiyin Anbirkku Ennaiyae thanthean
3.Enthanin Jeeviya kaalamellaam
Umakkagavae Umathu pugal paadavae
Uruthiyaai Nirpean Um Pani seivean
Unthanin Vallamai thaarumae deva
Eva. எத்திராஜ் (சென்னை)
R-16 Beat T-90 Am 4/4