Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics – கர்த்தரின் திருவிருந்து
Holy Communion Song Thiruvirundhu Paadalagal
கர்த்தரின் திருவிருந்து
பக்தியோடதையருந்து – ஆயத்தத்
தோடின்று அதில் சேர்வதே நன்று
- சுத்த நல் மனச்சாட்சி
இரத்தத்தால் தெளிக்கப்பட்ட
உத்தம இருதயம் மெத்தவும் அவசியம் - தன்னைத்தான் சோதித்து
தன்னையே நிதானித்து – இன்று நீர்
பங்கு பெறில் அன்று நியாயம் தீர்க்கப்படீர் - பொல்லாப்பு துர்க்குணம்
இல்லாமலகற்றுவீர் – துப்புரவு
உண்மையுடன் இப்போதாசரித்திடுவீர் - அப்பம் என் சரீரமே
இப்பாத்திரம் என் இரத்தமே – தப்பாது
பங்கெடுப்பீர் என்றேசு மொழிந்தனரே - மெய்யாய் நம் நோய்களை
மெய்தனில் சுமந்த அப்பம் – வாங்கி நீர்
புசித்து நீங்குவீர் வியாதியினின்றும் - ஜீவனின் இரத்தத்தால்
பாவமன்னிப் புண்டாம் – சுத்தமும்
ஜீவன் பெற இரத்தத்தை பானம் செய்வீர் - நமது பஸ்கா இயேசு கிறிஸ்து
நமக்காக அடிக்கப்பட்டார் – அதை நினைவு
கூரும்படி இதை செய்வீரவர் வருமளவும்
Kartharin Thiruvirundhu Bakthiyodu song lyrics in English
Kartharin Thiruvirundhu Bakthiyodu
Athai Arunthu Aayaththodintru
Athil Searvathu Nantru
1.Suththa Nal Manasatchi
Raththathaal Thelikkapatta
Uththam Irudhayam Meththavum Avasiyam
2.Thannithaan Sothithu
Thannaiyae Nithanithu Intru Neer
Pangu peril Antru niyayam theerkkapadeer
3.Pollaappu Thurgunam
Illamal Agatruveer Thuppuravu
Unmaiyudan Ippothu Aasarithiduveer
4.Appam En Sareeramae
Ippathiram en Raththamae Thappathu
Pangeduppeer Entreasu Mozhinthanarae
5.Meiyaai Nam Noaikalai
Meithanil Sumantha Appam Vaangi Neer
Pusithu Neenguveer Viyathinintrum
6.Jeevanin Raththathaal
Paavamannipu Undaam Suththamum
Jeevan pera Raththathai Paanam Seiveer
9.Namathu Paska Yesu kiristhu
Namakkaga Adikkapattaar Atha Ninaivu
Koorumpadi Ithai Seiveeravar Varumalavum