Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற

Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற இயேசு இரத்தமே! இரத்தமே! இரத்தமே!விலையேறப் பெற்ற இரத்தமே!குற்றமில்லா பரிசுத்த இரத்தமே! Yesu Raththamae Vilaiyera pettra song lyrics in english Yesu Raththamae Raththamae RaththamaeVilaiyera pettra RaththamaeKuttramilla Parisuththa Raththamae 1.Maha Kodura Paavangal KaluvidumNam Yesuvin RaththamaeMana Viyagula VedhaiyaalVearvai Raththamaai Veli Vanthathae 2.Manasatchiyai SuththikarithidumNam Yesuvin RaththamaeMana Vedhani NeekkidumaeSaabamellamae Pokkidumae 3.Maha Parisutha […]

Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற Read More »

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே ஒளி வந்தது சியோனே ஒளி வந்ததுசியோனே ஒளி வந்ததுசீயோனே சீயோனேபாட்டுப் பாடு ஆராதித்துகர்த்தரைப் போற்றிப் பாடு 1.தள்ளப்பட்ட கல்வி சேர்த்தாரேஒளி வந்தது சியோனே சீயோனே 2.பசுமையான புல் மேய்ச்சல் உனக்காக தந்தாரேஓளி வந்தது சீயோனே சீயோனே 3.தேசத்திற்கு ஒப்பாக உன்னைத்தானே கண்டாரேஒளி வந்தது சியோனே சீயோனே 4.மலை மேல் உள்ள பட்டணம் நீ மறைந்திருக்கலாகாதுஒளி வந்தது சியோனே சீயோனே 5.அழகானவர் இயேசுவே அன்பானவர் இயேசுவேஅழைக்கின்றார்

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே Read More »

Immanuvelin Raththa Oottrutho Eppaavam song lyrics – இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ

Immanuvelin Raththa Oottrutho Eppaavam song lyrics – இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ இம்மானுவேலின் இரத்த ஊற்றதோஎப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோஅல்லேலுயா பார் அதோகல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுதுஅன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (பெருகுதே)(2) Immanuvelin Raththa Oottrutho Eppaavam song lyrics in english Immanuvelin Raththa OottruthoEppaavam Pokkum Jeeva oottrathoAlleluya Paar AthoKalvaariyilae Atho Ainthaaru Koodi OoduthuAnbin Inba Vellam peruguthu ( peruguthae)-2 1.Paaviyana kallanum Avvoottril MoolginaanPaava

Immanuvelin Raththa Oottrutho Eppaavam song lyrics – இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ Read More »

Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல்

Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல் ஜீவ நதியின் நீரோடை போல்கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதேஎன் இயேசுவே உம் தயவால்என் வாழ்வில் என்றும் அமைதியே 1.கர்த்தர் என் பெலனும் கேடகமாய்கருத்துடன் காத்திட அழைத்ததால்கண்ணீர் கவலை நீங்கிடவேகளிப்பின் ஊற்றாய் மாற்றினீரே Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics in English Jeeva Nathiyin NeerodaiPol kalvaariyin Raththam PaainthoduthaeEn Yesuvae Um ThayavaalEn Vaalvil Entrum Amaithiyae

Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல் Read More »

Yesuvae Um Nesamae Neesan ennai song lyrics – இயேசுவே உம் நேசமே

Yesuvae Um Nesamae Neesan ennai song lyrics – இயேசுவே உம் நேசமே இயேசுவே உம் நேசமேநீசன் என்னை வென்றதேஅன்பே தெய்வம் அவரே நீர்அன்பை என்னில் காட்டினீர் 1.கொல்கொதாவின் குருசிலேகொடிய வாதை துயரிலேகொடுமை செய்யும் பகைவர்க்கேபரனை நோக்கி ஜெபித்தீரே Yesuvae Um Nesamae Neesan ennai song lyrics in english Yesuvae Um NesamaeNeesan ennai VentrathaeAnbae Deivam Avarae NeerAnbai Ennil Kaattineer 1.Kolkothavin KurusilaeKodiya vaathai ThuyarilaeKodumai Seiyum PagaivarkaeParanai Nokki

Yesuvae Um Nesamae Neesan ennai song lyrics – இயேசுவே உம் நேசமே Read More »

Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics – அன்பின் அலைகளுக்குள் என்னை

Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics – அன்பின் அலைகளுக்குள் என்னை அன்பின் அலைகளுக்குள் என்னைஅமிழ்ந்து போகச் செய்தீர்எத்தனாம் எந்தனை நித்தமும்நினைத்த நித்தியரே ஸ்தோத்திரம்நன்றி ஐயா (3) என் இயேசையா Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics in English Anbin Alaikalukkul EnnaiAmilnthu poga SeitheerEththanaam Enthanai NiththamumNinaikka Niththiyarae SthosthiramNantri Aiya(3) En Yesaiya 1.Thiralana Paavangal MannitheeraeThikkattra ennai Neer ninaitheerae (2)Theadi vantheerae Oodi Vantheerae(2)Anbai

Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics – அன்பின் அலைகளுக்குள் என்னை Read More »

Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics – நிலையானவர் மறவாதவர்

Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics – நிலையானவர் மறவாதவர் நிலையானவர் மறவாதவர்வார்த்தை என்றும் மாறாதவர்உலகங்களெல்லாம் வெறுக்கும் போதுஎன்னை ஒருபோதும் வெறுக்காதவர் Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics in english Nilaiyanavar Maravathavar VaarthaiEntrum MarathavarUlagalellaam Verukkum PothuEnnai Orupothum Verukkathavar 1.Ulaga Anbu Poi thaan AiyaUnthan Anbontrae Mei AiyaMullukul Malarum Neerthaan AiyaEnthan Thunai Entrum Neerthaan Aiya 2.Kobaththaal Alla Anbinaal AnaitheerThaayaipola thettrineerPanathaal ennai meetkkavillaiUyir Koduthu Ennai

Nilaiyanavar Maravathavar Vaarthai song lyrics – நிலையானவர் மறவாதவர் Read More »

Perinbam Pongida Nesarin Anbathai song lyrics – பேரின்பம் பொங்கிட நேசரின்

Perinbam Pongida Nesarin Anbathai song lyrics – பேரின்பம் பொங்கிட நேசரின் பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பதைபோற்றிப் பாடிடுவேன்இயேசுவின் அன்பு இணையற்றதேஅல்லேலூயா! அல்லேலூயா! Perinbam Pongida Nesarin Anbathai song lyrics in english Perinbam Pongida Nesarin AnbathaiPottri PaadiduveanYesuvin Anbu InaiyattrathaeAlleluya Alleluya 1.Thanthaiyum Thaayum KaividinumThallidamal Ennai AravanaippeerYesuvin Anbu En Ullam PonguthaeEnna Bakkiyam 2.paavaththil Maandoar Jeevan peraPaarinil Paliyaai JeevaneentheerDeva Kumaran ThiyagaththinalaeDevanbu Velippattathae 3.Parisutha Aaviyaal

Perinbam Pongida Nesarin Anbathai song lyrics – பேரின்பம் பொங்கிட நேசரின் Read More »

Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு என்னக் கொடுப்பேன் இயேசுவுக்குஎன்னில் ஒன்றும் இல்லையையாஎல்லாம் என் இயேசுவே 1.மேய்ப்பனாய் நான் இருந்தாலோஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனேபுல்லுள்ள இடங்களில் என்னைமேய்க்கும் நல்ல மேய்ப்பருக்குஎன்னில் ஒன்றும் இல்லையையாஎல்லாம் என் இயேசுவே 3.ஞானியாய் நான் இருந்தாலோபசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனேவெள்ளைப்போளம் தூபவர்க்கம்அள்ளி அள்ளி தருவதற்குஎன்னில் ஒன்றும் இல்லையையாஎல்லாம் என் இயேசுவே என்னைக் கொடுப்பேன் என் இயேசுவுக்குஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே Enna Kodupaen

Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு Read More »

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் வருஷத்தை நண்மையினால் முடிசூட்டி மகிழ்கின்றீர்பாதைகள் எல்லாம் நெய்யாய் பொழிகின்றது – 2கண்மணி போல் காத்தீரையாகரம் பிடித்து வழி நடதினீரே -2உந்தன் அன்பை எண்ணி பாட ஓர் நாவு போதாதையாநன்றி அய்யா நாள் முழுதும்நன்மை செய்த தேவனுக்கு – 2 தீமைகள் எதுவும் அனுகாமலேஉம் கரத்தின் நிழலில் காத்தீரையாபாதம் கல்லில் இடராமலேஉம் கரத்தில் ஏந்தி சுமந்தீரையா என் கண்ணீரை எல்லாம் துடைத்தீரையாஉம் கரத்தினால்

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் Read More »

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதேஅப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2 மாறாத பாசம் மறையாத நேசம்இயேசப்பா உங்க அன்பு தான் -2 1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்மரித்த அன்பு இயேசுவேபாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம் 2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்மனசே உடையுதே அப்பாஇரத்தம் சிந்தினதை காயங்களும்பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் Read More »

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே Chorusஅல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே இயேசுவையேஆராதிப்பேன் யெகோவா ஷாலோம்உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரேயெகோவா நிசியேஎங்கள் ஜெயக்கொடியேஉம்மையே ஆராதிப்போம் Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics in english Theemai Anaithaiyum NanmaiyaagaMaatrineeraeEndhan Vaazhvil Adhisayam SeithavaraeSeithavarae ChorusHallelujah PaaduvaenAarathipaen UyarthuvaenYesuvaiyae YesuvaiyaeAarathipaen VerseYehovah Shalom Um SamaathanamEn Vaazhvil ThandheeraeYehova Nisiyae Engal JeyakodiyaeUmmaiyae Aarathipaen

Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் Read More »