Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே மானிடரே! போற்றுங்களே!மாநிலத்தில் பறைசாற்றுங்களே!மேலானவர் இயேசு மேலானவர்ஆகாயம் பூமிக்கும் மேலானவர்-2 Maanidarae Pottrungalae song lyrics in english Maanidarae PottrungalaeMaanilaththil ParaisattrungalaeMelanavar Yesu MelanavarAagayam Boomikkum Melanavar-2 1.Irulil Oliyum YesuNam Idhaya Vilakkum YesuMarulvorai Vazhiyum YesuAvar Manathin Vazhiyum YesuArulin Sunaiyum YesuUyar anbin porulum Yesu 2.Ulagam avaraal VaalumAthin Uyirgal Punitham AagumPalarin Vaalvu MaarumPaava Paligal Yaavum TheerumNilavum Magilchi […]

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே Read More »

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) கிருபையால நானும் நிற்கிறேன்நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2) எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) எதிரிகள் கூட்டமாக

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா Read More »

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன்

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன் நாங்கள் ஆராதிக்கும்தேவன் ஜீவனுள்ளவர்ஜீவனுள்ளவர் ஜீவனுள்ளவர் – அவர்நேற்றும் இன்றும் என்றும் என்றும் மாறாதவர் மனுஷனால் கூடாததுஎன் தேவனால் கூடுமே Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics in english Naangal Aarathikkum Devan JeevanullavarJeevanullavar Jeevanullavar – AvarNeattrum Intrum Entrum Entrum Marathavarar 1.Avar Oru Vaarthai SonnaalKaattradangum KaattradangumAvar Maru Vaarthai SonnaalKadal Adangum Kadal Adangum Manushanaal

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன் Read More »

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும்

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் முழு முதல் கனியாய் பாவம் சூழ வாழ்வை இழந்தாயே மனிதா ..முகமதில் தெரிய முள் கிரீடம் தந்தாய் அன்பின் சுமைதானே மனிதா.. – முழுமுதற் கனியாய்ஆன்மீக வாழ்வின் இலையுதிர் காலமாய் என்னையே தந்தேனே தந்தையே எங்களை மன்னியும் உமக்கு எதிராய் பாவம் செய்தோம் தந்தையே எங்களை மன்னியும் எம் பாவத்தால் உமை இழந்தோம் 1) உடன் இருந்தவன் காட்டிக் கொடுக்க காயங்களால் அடித்து உதைக்க

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் Read More »

Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும்

Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும் மறவாதேயும் என்னையும்உம்மைப்பற்றினேனே இயேசையா 1.யார் எனக்குண்டு இவ்வுலகில்உம்மைத்தவிர யாருண்டுநேசிப்பாருமில்லை தேற்றுவாருமில்லைஅணைப்பாருமில்லையே – மறவாதேயும் 2.பெற்றோர் மறந்தாலும் மற்றோர் வெறுத்தாலும்உற்றோர் தள்ளினாலும் உலகம் பகைத்தாலும்உன்னைவிட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லைஎன்று சொல்லி நேசித்தீரே 3.நிந்தைக்குள்ளானாலும் நிம்மதி குலைந்தாலும்ஆறுதல் குறைந்தாலும் அன்பு தணிந்தாலும்வரைந்தேன் உள்ளங்கையில் உன்னை மறப்பதுஎன்று சொல்லி அணைத்தீரே

Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும் Read More »

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே அப்பா தந்தையே இவர்களை மன்னியும்தாங்கள் செய்வது என்னதென்று இவர்கள் அறியார்கள் அன்பு நண்பனே உறுதியாய் சொல்கிறேன்இன்றே நீ என்னோடு வான் வீட்டிலேநிச்சயமாய் இருப்பாய் அன்பு சீடரே இதோ உமது தாய்என்னைப் பெற்ற பாசத்தாயேஇதோ உன் மகன் அன்பு தந்தையே ஏன் என்னை கைவிட்டீர்தேம்பும் குரலைக் கேளாமல்எங்கே இருக்கின்றீர் தாகமாய் இருக்கின்றது உலகினை மீட்பதற்காய்மந்தையின் ஆடுகள் அழியாமல் தந்தையே பாதுகாத்தீர் அப்பா தந்தையே எல்லாம் நிறைவேறிற்றுஎனது உயிரை உன்

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே Read More »

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் (2)தன் எதிரிகளுக்காய் உயிரைக்க கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் – நம் (3) 2.செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்கடலின் மீது தரையைப் போல நடந்த அதிசய தெய்வம்பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளே கடந்து வந்த தெய்வம்

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத Read More »

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர்

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர் வழி சொன்னவர் வழியுமானவர்வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்வார்த்தை என்றவர் வார்த்தையானவர்உலகினிலே ஒளியாக உதித்தவர் -இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்சான்றோர் போற்றும் தூயாதி தூயன்ராஜாதி ராஜனிவர் – இயேசு (4) இயேசுவே ராஜா ராஜாதி ராஜா (3) Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics in English Vazhi Sonnavar VazhiyumanavarVazhiyum Saththiyam Jeevanumaai VanthavarVaarthai Entravar VaarthaiyanavarUlaginilae Ozhiyaga

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர் Read More »

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம்

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் உதவி நாடி வந்த என்னைஉரிமை தந்து கனப்படுத்திநான் தேடும் உறவானீர்என் பாடல் வரியானீர் நீர் எனக்கு செய்வதெல்லாம்உம் அன்பின் கிருபையேநீர் எனக்கு தருவதெல்லாம்விலை உயர்ந்த செல்வமே (2) 3.காணக் கூடா பேரழகைஎன் கண்கள் கண்டதேஎன் வாழ்வில் கலந்ததேஉம்மிடம் சரணடைந்தேன் -2 Neer Enakku seivathellam song lyrics in English Uthavi Naadi Vantha EnnaiUrimai thanthu GanapaduthiNaan theadum UravaneerEn Paadal variyaneer

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் Read More »

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர்

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர் இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்பாவ சாப ரோகம் நீக்க வல்லமையானவர் Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics in English Yesu Inbamanavar Yesu MagimaiyanavarPaava saba roham neekka vallamaiyanavar 1.Athisaymanavar ArputhamanavarArumaiyanavar Adaikkalamanavar 2.Unanthamanavar UnmaiyanavarMenmaiyanavar Meanmaiyanavar 3.Niththiyamanavar NiranthamanavarNeethiyanavar Nilaivaramanavar Eva. S. GL (One day)R-Swing T-160 F 6/8

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர் Read More »

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாருமில்லை (3)இந்த உலகிலேஉம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லைஉம்மை போல வல்ல தேவன் யாருமில்லையாருமில்லை உம்மைப்போலவேஇந்த உலகிலே (2)உம்மைப்போல யாருமில்லை (3) இந்த உலகிலே Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics in English Ummaipola Yaarumillai (3) Intha ulaglilaeUmmai pola Nalla devan yaarumillaiUmmai pola Valla devan yaarumillaiYaarumillai Ummaipola Intha ulagilae(2) 1.Intha ulgilae vaalntha manitharilYaarum

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை Read More »

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு அபிஷேகிக்கும் எந்தன் இயேசுஎன் ஆறுதல் தேறுதல் அவரேநீர் என்னிலே நான் உம்மிலேமகிழ்ந்திடவே நிரப்பிடுமே Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics in English Abishehiyum Enthan yesuEn Aaruthal Thearuthal AvaraeNeer Ennil Naan Ummilaemagilnthidavae Nirappidumae 1.Athisaymanavar YesuAalosanai Kartharum AvaraeEn Mael Avar tham Kannai VaithaeArumaiyaga Nadathiduvaar 2.Meipparum Meetparum YesuEn Ullaththin Aanantham

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு Read More »