Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics – வழியும் நீரே சத்தியம் நீரே

Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics – வழியும் நீரே சத்தியம் நீரே வழியும் நீரே சத்தியம் நீரேஜீவனும் இயேசுவேஉம்மை ஆராதனை செய்துபாடிப்போற்றுவேன் – 2 ஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவே – 2 Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics in english Vazhiyum Neerae Saththiyam NeeraeJeevanum YesuvaeUmmai Aarathanai SeithuPaadipottruvean -2 Aarathanai AarathanaiAarathanai Yesuvae -2 1.Kurudar Kankalai Paarkka seithavar NeerthanaiyaSevidar Sevikal Keatka seithavar Neerthanaiya 2.Kustarohiyai […]

Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics – வழியும் நீரே சத்தியம் நீரே Read More »

Aarathikka Ummai Aarathikka song lyrics – ஆராதிக்க உம்மை ஆராதிக்க

Aarathikka Ummai Aarathikka song lyrics – ஆராதிக்க உம்மை ஆராதிக்க ஆராதிக்க உம்மை ஆராதிக்கஇன்று ஆராதிக்க கூடியுள்ளோம்ஊற்றுமையா நிரப்புமையாஉன்னத பரலோக அபிஷேகத்தால் -2 Aarathikka Ummai Aarathikka song lyrics in english Aarathikka Ummai AarathikkaIntru Aarathikka KoodiyullomOotrumaiya NirapumaiyaUnnatha Paraloga Abishehathaal -2 1.Unnatharae Ummai AarathippomUyarnthavarae Ummai AarathippomVallavarae Ummai AarathippomVazhikaattiyae Ummai Aarathippom 2.Nambikkaiyae Ummai AarathippomNangooramae Ummai AarathippomPugalidamae Ummai AarathippomPugalchi Neerae Ummai Aarathippom 3.Arputharae Ummai

Aarathikka Ummai Aarathikka song lyrics – ஆராதிக்க உம்மை ஆராதிக்க Read More »

Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி

Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (2) Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics in english Aarathanaikuriyavarae Ummai Uyarthi Aarathippean -2 Parisuthar Neer parisuthar -2 1.Ennai Neasippavar NeerallavoEnnudaiyal Aarathanai Ungalukuthaan -2 2.Ennai Mannithavar NeerallavoEnnudaiya Aarathanai Ungalukuthaan 3.Ennai Aatkonda NeerallavoEnnudaiya Aarathanai Ungalukuthaan 4.Ennai Ratchithavar NeerallavoEnnudaiya Aarathanai Ungalukuthaan

Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி Read More »

Udaithu Uruvakkum En Yesuvae song lyrics – உடைத்து உருவாக்கும் என் இயேசுவே

Udaithu Uruvakkum En Yesuvae song lyrics – உடைத்து உருவாக்கும் என் இயேசுவே உடைத்து உருவாக்கும் என் இயேசுவேஉமக்குத்தான் ஆராதனை -2 We Worship You Oh LordWe Glorify You Oh LordWe Magnify You Oh LordWe Adore You Oh Lord 1.துதிக்கு பாத்திரரே We Worship You… oh Lordதுதிகளில் உன்னதரே We Glorify You..போற்றுதற்குரியவரே We Worship You..கனத்துக்கு உரியவரே We Glorify You.. Udaithu Uruvakkum En

Udaithu Uruvakkum En Yesuvae song lyrics – உடைத்து உருவாக்கும் என் இயேசுவே Read More »

Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics – அப்பா உம்மை நான்

Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics – அப்பா உம்மை நான் அப்பா உம்மை நான்என்றும் ஸ்தோத்திரிப்பேன்-அன்பேஉம்மை நான் என்றும் நேசிப்பேன் Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics in english Appa Ummai Naan Entrum Sthostharippean – AnbaeUmmai Naan Entrum Neasippean 1.Neer Seitha Nanmaigal AayiramAthai Ninaikkum Vealaiyil 2.Magimaiyil Ummai TharisikkaNadathum paathaiyum Ennum pothu 3.Ennai Um Pillaiyaai MaattrineeraeUnthan seavaikkaai Alaitheerae

Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics – அப்பா உம்மை நான் Read More »

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும்

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும் 1.ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரே எங்கள்ஆராதனைக்குள் இன்றுவாசம் செய்கிறீர் அல்லேலூயா ஆராதனைஆராதனை ஆராதனை ஆராதனை 2.சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 3.நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர்மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 4.பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்எம் உள்ளத்தில் வாசம் செய்யும் 5.மேல் வீட்டறையில் வாசம்

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும் Read More »

Unnatha Anubavaththil Ennai song lyrics – உன்னத அனுபவத்தில் என்னை

Unnatha Anubavaththil Ennai song lyrics – உன்னத அனுபவத்தில் என்னை உன்னத அனுபவத்தில் என்னைஅழைத்து சென்றிடுவீர் தேவனே என் இயேசுவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பெலனே என் கோட்டையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா Bro.சுந்தர ராஜன் (கோவை)R-Pop Ballad T-100 B 4/4

Unnatha Anubavaththil Ennai song lyrics – உன்னத அனுபவத்தில் என்னை Read More »

Aarathanai Naayagarae ummai song lyrics – ஆராதனை நாயகரே உம்மை

Aarathanai Naayagarae ummai song lyrics – ஆராதனை நாயகரே உம்மை ஆராதனை நாயகரேஉம்மை நான் ஆராதிப்பேன்அபிஷேகத்தைத் தருபவரேஉம்மை நான் ஆராதிப்பேன்-2 அல்லேலூயா(3) ஆமென்-2 2.உண்மையும் நீரே ஊக்கமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்எண்ணமும் நீரே ஏக்கமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன் -2 3.ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரேஉம்மை நான் ஆராதிப்பேன்ஓங்கிய புயத்தவரே ஒளஷதம் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன் -2 4.ஆதியும் நீரே அந்தமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்இன்பமும் நீரே ஈடில்லா நேசரேஉம்மை நான் ஆராதிப்பேன்-2 5.வழியும் நீரே

Aarathanai Naayagarae ummai song lyrics – ஆராதனை நாயகரே உம்மை Read More »

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு நேசிக்கிறேன் உம்மைத் தானேஎன் தெய்வமே என் இயேசுவே உயர்த்துகிறேன் உம்மைத்தானேஎன் தெய்வமே என் இயேசுவே Sugam Undu Belan undu song lyrics in english 1.Sugam Undu Belan unduJeevan Undu um paathathil Neasikkirean UmmaithanaeEn deivamae En Yesuvae 2.Neasam undu paasam unduErakkam Undu Um paathathil 3.Adaikkalamae AthisayamaeAndi Vanthean Um paathamae 4.Thunbam

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு Read More »

Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics – நேசிக்கிறேன் உம்மையே

Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics – நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன் உம்மையேவாழ்கின்றேன் உமக்காகவேதருகிறேன் என்னையே உமக்கேஉம்மை ஆராதிக்க என் தேவனே ஆராதனை இயேசுவேஆராதனை என் தேவனே Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics in english Neasikkirean ummaiyae Vaalkintrean UmakkagavaeTharukirean Ennaiyae UmakkaeUmmai Aarathikka En devanae Aarathanai YesuvaeAarathanai En Devanae 1.Magimaiyin NaayagaraeEngal Thuthikalain PaathiraraeVananguvom Uyarthuvom UmamiyaeUmmai Aarathippom Engal Devanae 2.Alagana Raajanae Anbana DevanaeErakkam UllavaraeAlagana Rajanae

Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics – நேசிக்கிறேன் உம்மையே Read More »

Nallavare Yesu Deva song Lyrics – நல்லவரே இயேசு தேவா

Nallavare Yesu Deva song Lyrics – நல்லவரே இயேசு தேவா நல்லவரே இயேசு தேவாநன்மையினால் முடிசூட்டிகிருபைகளை பொழிந்திடுவீர்என்றென்றுமாய் நடத்திடுவீர். Nallavare Yesu Deva song Lyrics in English Nallavarae Yesu DevaNanmaiyinaal MudisoottiKirubaigalai PozhindhiduveerEndrendrumai Nadathiduveer.

Nallavare Yesu Deva song Lyrics – நல்லவரே இயேசு தேவா Read More »

Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics – உம்மையே உயர்த்துவேன்

Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics – உம்மையே உயர்த்துவேன் உம்மையே உயர்த்துவேன்உண்மையாய் ஆராதிப்பேன்உமக்காய் ஓடுவேன்உம் சித்தம் செய்திடுவேன்என் அரணே நம்பிக்கையேஎன் கோட்டையே என் பெலனே ஆராதனை ஆராதனை (2) 1.தூயவரே துணையாளரேதுன்பத்திலே ஆறுதலேஎனக்குள்ளே வாழ்பவரேஉலகத்திலே பெரியவரேஎன் வழியே சத்தியமேஎன் ஜீவனே என் இயேசுவே Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics in english Ummaiyae Uyarthuvean Unmaiyaai AarathippeanUmakkaai OoduveanUm siththam seithiduveanEn Aranae NambikkaiyaeEn Koattaiyae En Belanae Aarathanai Aarathanai -2 1.Thooyavarae

Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics – உம்மையே உயர்த்துவேன் Read More »