Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics – உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின்

Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics – உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின் உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயாஉமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கம் ஐயா – 2நீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை எண்ணி எண்ணி பாடுவேன்நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன் துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் – 2

Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics – உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின் Read More »

Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன்

Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன் உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன் உம்மை ஆராதனை செய்வேன்ஆராதனை ஆராதனை ஆராதனை செய்வேன் 1.நீர் செய்த நன்மைகளை எப்படி நான் மறப்பேன்-2அதை என்றென்றும் நான் நினைப்பேன்தினம் நன்றியுடன் இருப்பேன் (உம்மை) 2.கடந்து வந்த பாதைகளில் என்னோடு இருந்தவரே -2என் கரம் அதை பிடித்தவரேஎன் கண்ணீரை துடைத்தவரே (உம்மை) 3.உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன் -2உம் அன்பினை சொல்லிடுவேன்உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் (உம்மை) 4.சிறுமைட்ட நாட்களிலே என்னை

Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன் Read More »

Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics – ஸ்தோத்திரம் எந்தன் இயேசுவுக்கே

Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics – ஸ்தோத்திரம் எந்தன் இயேசுவுக்கே ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கேதுதிபலி துதி பலி மகிமையானவர்க்கே-2 எது இருந்தாலும் ஸ்தோத்திரம்எதை இழந்தாலும் ஸ்தோத்திரம்-2எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது கண்மணிபோல் என்னை காப்பதினால்கருவினிலே முன் குறித்ததினால்-2 Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics in english Sthothiram sthothiram Enthan YesuvukkaeThuthibali Thuthi bali Magimaiyanavarkkae -2 Ethu Irunthaalum SthothiramEthai Elanthalum Sthoththiram-2Ellaam Neer Thanthathu

Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics – ஸ்தோத்திரம் எந்தன் இயேசுவுக்கே Read More »

Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics – ஆராதிக்கின்றோம் உம்மை

Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics – ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் உம்மைஆராதிக்கின்றோம் – இரட்சகா தேவாஉம்மை ஆராதிக்கின்றோம் (2) Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics in english Aarathikkintrom UmmaiAarathikkintrom – Ratchaka DevaUmmai Aarathikkintrom -2 1.Maatchimai Ullavarae EllaMagimaikkum PaathiraraeMaaridatha En NeasaraeThuthikku Paathirarae 2.En Belaveena NearnagalilUnthan Belan Ennai ThaangiduthaeAathumavai TheattrineeraeKirubai Koornthavarae 3.Oozhiya Paathaiyilae EnakkuUthavina Maa thayavaeKenjukirean KirubaiyinaiUmakkaai Vaalnthidavae

Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics – ஆராதிக்கின்றோம் உம்மை Read More »

Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே-உம்மைநான் என்றும் உயர்த்திப் பாடுவேன் நேசிக்கிறேன் உம்மை-3என்னைப் பிரியாத மெய் அன்பே ஆராதிப்பேன் உம்மை -3என்னைப் பிரியாத மெய் அன்பே Yesuvae Enthan Aathma Neasarae song lyrics in english Yesuvae Enthan Aathma Neasarae ummaiNaan Entrum Uyarthi Paaduvean Neasikirean Ummai -3Ennai piriyatha Mei Anbae 2.Yesu Thaan ulagain RatchakarElla

Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே Read More »

Alleluya Paadiyae Paramanai song lyrics – அல்லேலூயா பாடியே பரமனை

Alleluya Paadiyae Paramanai song lyrics – அல்லேலூயா பாடியே பரமனை அல்லேலூயா பாடியே பரமனைஆராதனை செய்யுங்கள் Alleluya Paadiyae Paramanai song lyrics in english Alleluya Paadiyae ParamanaiAarathanai Seiyungal 1.Aagaya Virivai Alagaai VirithittaAandavarai VarnithidungalAalangalai Alanthu GnanamaaiVaithitta Aathi Pithavai VangungalEntrum Aarathanai Seiyungal -2 2.Sooriyan Santhiran sudar vida seithittaShirustikarai PottridungalSenkadalai Pilanthu Paathai amaithittaVallavarai VaalthidungalEntrum Aarathanai Seiyungal 3.Vaaliba naatkalail Vallavarai NinaikkaVazhi seithavarai VaalthungalVallamaiyaal

Alleluya Paadiyae Paramanai song lyrics – அல்லேலூயா பாடியே பரமனை Read More »

Yesuvin Paathathai Kanneeraal song lyrics – இயேசுவின் பாதத்தை கண்ணீரால்

Yesuvin Paathathai Kanneeraal song lyrics – இயேசுவின் பாதத்தை கண்ணீரால் இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவியமரியாளைப் போல் இருப்பாய் -இயேசுவின்வார்த்தையை கேட்டு பின்சென்ற நல்சீஷனைப் போல் இருப்பாய் (நீயும்) -2 2.வார்த்தையால் உலகத்தை படைத்த தேவன்உனக்காய் மரித்தாரேஜீவனைக் கொடுத்து பாவத்தை தொலைத்துஉயிர்த்தெழுந்தாரே இயேசு Yesuvin Paathathai Kanneeraal song lyrics in english Yesuvin Paathathai Kanneeraal kazhuviyaMariyalai poal iruppaai YesuvinVaarthaiyai keattu pinsentra nalSheeshanai poal iruppaai (Neeyum)-2 1.Paatham kallil Entrum

Yesuvin Paathathai Kanneeraal song lyrics – இயேசுவின் பாதத்தை கண்ணீரால் Read More »

Aalugai Seibavaraee Abisheham Tharubavarae song lyrics – ஆளுகை செய்பவரே அபிஷேகம்

Aalugai Seibavaraee Abisheham Tharubavarae song lyrics – ஆளுகை செய்பவரே அபிஷேகம் ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரேஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை(8) 1.அழகிலே சிறந்தவரே ஆராதனைஅன்பின் பிறப்பிடமே ஆராதனை 2.வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனைவாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை 3.ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனைஎல்லாம் தருபவரே ஆராதனை 4.தாய்போல அணைப்பவரேதகப்பனாய் சுமப்பவரே ஆராதனை Aalugai Seibavaraee Abisheham Tharubavarae song lyrics in english Aalugai Seibavaraee Abisheham TharubavaraeAarathanai Umakkae Aarathanai Aarathanai Aarathanai(8) 1.Azhagilae Siranthavarae

Aalugai Seibavaraee Abisheham Tharubavarae song lyrics – ஆளுகை செய்பவரே அபிஷேகம் Read More »

En Chellam Neengathan Yesaiya song lyrics – என் செல்லம் நீங்கதான் இயேசையா

En Chellam Neengathan Yesaiya song lyrics – என் செல்லம் நீங்கதான் இயேசையா என் செல்லம் நீங்கதான் இயேசையாஎன் செல்வம் நீங்க தான் ஏசையா விலையேற பெற்றவரேஎன்னை ஆளும் பரிசுத்தரேஆராதனை ஆராதனை-2 1.பாவியான என்னை நேசித்தீரேதுரோகியான என்னை அணைத்தீரே 2.உடைந்து போன என்னை உருவாக்கியேவெறுமையான என்னை உயர்த்தினீரே En Chellam Neengathan Yesaiya song lyrics in english En Chellam Neengathan YesaiyaEn Selvam neenga than yesaiya Vialiyera pettravaraeEnnai Aalum ParisutharaeAarathanai

En Chellam Neengathan Yesaiya song lyrics – என் செல்லம் நீங்கதான் இயேசையா Read More »

Parisuthar Parisuthar Yesuvae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே

Parisuthar Parisuthar Yesuvae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே 1.பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவேவல்லமை உடையவரே -வான்புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவே ஓசன்னா ஓசன்னாவானில் ஓசன்னா 2.கர்த்தர் செய்த நன்மைக்காய்என்னத்தை செலுத்திடுவோம்இரட்சிப்பின் பாத்திரம் எடுத்துநாம் தொழுதிடுவோம் – பரிசுத்தர் 3.மகிமை மாட்சிமை நிறைந்தவர்ஆண்டவர் பெரியவர்அவரது மகிமை அடைந்திடதொழுதிடுவோம் – பரிசுத்தர் 4.அன்பு உருக்கம் உடையவர்அன்பால் நிறைந்தவரேஅவரது அன்பை அடைந்திடபணிந்திடுவோம் – பரிசுத்தர் 5.தாழ்மை இரக்கம் நிறைந்தவர்தயவால் நிறைந்தவரேஇராஜாதி இராஜன் இயேசுவைபோற்றிடுவோம் – பரிசுத்தர் 6.நாவுகள் உம்மை

Parisuthar Parisuthar Yesuvae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே Read More »

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 Ummai Nokki paarkkintrean song lyrics in english Ummai Nokki paarkkintreanUmmai Ninaithu Thuthikintrean Yesappa sthoththiram -4 1.Ulagam verukkaiyil neero AnaikireerUmathu Anaipilae AnthaVeruppai marakintrana 2.Kannin Manipola Ennai KaakkintreerUmathu Samoogamae Thinam Enakku Deepamae 3.Neerae En Selvam oppattra en Selvamummil magilkintrean

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

Uyiraga Neer Irukka song lyrics – உயிராக நீர் இருக்க

Uyiraga Neer Irukka song lyrics – உயிராக நீர் இருக்க உயிராக நீர் இருக்கஉலகில் என்ன கவலை அப்பாஉலகமும் அதின் நிறைவும்உம் சொந்தம் தானையா உழக்குத்தான் எவ்வளவு அன்புஎன்னையும் நேசித்தீரே -2என்னையும் ஆற்றினீரே ஐயா Uyiraga Neer Irukka song lyrics in english Uyiraga neer irukkaUlagil enna kavalaiappaUlagamum adhin neraivumUm sondham dhan ayyaUmakkuthan evalavu anbuEnnaium nesiththeere- {2}Ennaium maatrineere 1.Nilaiyilla ee ulagilNitham thevai um kirubaiNeerandri ivvazhvilNimmadhi

Uyiraga Neer Irukka song lyrics – உயிராக நீர் இருக்க Read More »