Ummai Aarathippathae En Aasai song lyrics – உம்மை ஆராதிப்பதே என் ஆசை

Ummai Aarathippathae En Aasai song lyrics – உம்மை ஆராதிப்பதே என் ஆசை உம்மை ஆராதிப்பதே என் ஆசைஉம்மை ஆராதிப்பதே என் ஆசைஉம்மை ஆராதிக்கின்றேன் – 2இயேசு ராஜா உம்மை என் இயேசு ராஜா உம்மைஎன் இயேசு ராஜா உம்மை (2) Ummai Aarathippathae En Aasai song lyrics in english Ummai Aarathippathae En AasaiUmmai Aarathippathae En AasaiUmmai Aarathikkintrean -2Yesu Raja Ummai En Yesu Raja UmmaiEn Yesu […]

Ummai Aarathippathae En Aasai song lyrics – உம்மை ஆராதிப்பதே என் ஆசை Read More »

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டும்இயேசுவே எனக்கு நீரே வேண்டும்பேசும் என்னோடு பேசும்இயேசப்பா என்னோடு பேசும் Neer Vendum Neere Vendum song lyrics in english Neer Vendum Neere VendumYesu Yenakku Neer VendumPesum Yennodu PesumYesappa Yennodu pesum

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும் Read More »

Varam Thara Va va Manuveala song lyrics – வரம் தர வா வா மனுவேலா

Varam Thara Va va Manuveala song lyrics – வரம் தர வா வா மனுவேலா வரம் தர வா வா மனுவேலாவா மனுவேலா வா மனுவேலா – 2வரம் தர வா வா மனுவேலா – 2வா மனுவேலா வா மனுவேலா – 2 Varam Thara Va va Manuveala song lyrics in english Varam Thara Vaa vaa ManuvealaVa Mnauvela Va manuvela -2 1.Yesu Enthan Nalla

Varam Thara Va va Manuveala song lyrics – வரம் தர வா வா மனுவேலா Read More »

Engal Aarathanaikkuriyavarae Engal song lyrics – எங்கள் ஆராதனைக்குரியவரே

Engal Aarathanaikkuriyavarae Engal song lyrics – எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரேஎங்கள் ஆராதனை ஏற்றுக் கொள்ளுமேஎங்கள் யேகோவா தெய்வமே 1.துணையாளரே உம்மை துதிக்கையிலேதுன்பமெல்லாம் தூசியாக பறக்குதையாதுயரமெல்லாம் நீங்குதையாதுள்ளிப்பாட உள்ளமெல்லாம் ஏங்குதையா 2.வல்ல தெய்வமே இப்போ வாருமையாவல்லமையால் எங்களை நிரப்புமையாவறண்டு போன என் வாழ்க்கையிலேவாழ்வெல்லாம் வசந்தம் ஆக்குமையா 3.அன்பின் ராஜனே உம் அபிஷேகத்தைபிள்ளைகளாம் எங்கள் மேலே ஊற்றுமையாபெலனடைந்து உம்மை உயர்த்திடவேகிருபை எங்களுக்கு தாருமையா Engal Aarathanaikkuriyavarae Engal song lyrics in english Engal

Engal Aarathanaikkuriyavarae Engal song lyrics – எங்கள் ஆராதனைக்குரியவரே Read More »

Enthan Kanmalaiyanavarae song lyrics – எந்தன் கன்மலையானவரே

Enthan Kanmalaiyanavarae song lyrics – எந்தன் கன்மலையானவரே 1.எந்தன் கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே(4) Enthan Kanmalaiyanavarae song lyrics in english Enthan KanmalaiyanavaraeEnnai Kaakkum Deivam NeeraeVallamai Maatchimai NirainthavaraeMagimaikku Paathirarae Aarathanai Umakkae(4) 2.Unthan siragukalin NizhalilEntrentum Magila seitheerThooyavarae En thunaiyalaraeThuthikku Paathirarae – Aarathanai 3.Enthan Belaveena nearangalilum kirubai thantheeraiyayesu raja en belananeerEtharkkum bayamillaiyae – Aarathanai 4.Enthan

Enthan Kanmalaiyanavarae song lyrics – எந்தன் கன்மலையானவரே Read More »

Ummai Aarathikkum pothellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்

Ummai Aarathikkum pothellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்உம் பிரசன்னத்தை உணருகிறேன்உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்உம் மகிமையால் நிரம்புகிறேன் ஆராதனை எத்தனை இன்பமானதுஆராதனை எத்தனை இனிமையானதுஉம்மை போற்றுவது உம்மை புகழ்வதுஉம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது Ummai Aarathikkum pothellaam song lyrics in english Ummai Aarathikkum pothellaamUm pirasannathai UnarukireanUmmai Aarathikkum PothellaamUm Magimaiyaal Nirappukirean Aarthanai Eththanai InbamanathuAarathai eththanai inimaiyanathuUmmai pottruvathu ummai puglvathuUmmai Aarathipathu Eththanai

Ummai Aarathikkum pothellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் Read More »

Ummai Aarathikkum Neramellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்

Ummai Aarathikkum Neramellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்கின்றீரே உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தையைப் போல் காக்கின்றீரே ஆராதனை ஆராதனை (4) Ummai Aarathikkum Neramellaam song lyrics in english Ummai Aarathikkum NeramellaamEnnai Aravanaithu NirkintreeraeUmmai Aarathikkum NearamellaamOru thanthaiyai poal Kaakkintreerae Aarathanai Aarathanai (4) 1.Athikalaiyil ummi theda vendum – Appa Pithavae Entru paada vendumae

Ummai Aarathikkum Neramellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் Read More »

Aarathanai Intha Vealai Aandavarai song lyrics – ஆராதனை இந்த வேளை

Aarathanai Intha Vealai Aandavarai song lyrics – ஆராதனை இந்த வேளை ஆராதனை இந்த வேளைஆண்டவரை தொழும் காலைதுதியுடனே ஸ்தோத்திரிப்போம்தூயவரை தொழுதிடுவோம் 1.ஆவியுடன் நல் உண்மையுடன்ஆராதிப்போம் அவர் நாமத்தையேகூடிடுவோம் பணிந்திடுவோம்கல்வாரி அன்பினை பாடிடுவோம் 2.திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்ததிருச்சபையில் தினம் கூடிடவேதவறாமல் வேதம் ருசி பார்த்திடதிருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம் 3.மெய் சமாதானம் கிருபையுடன்மாறாத மீட்பர் மகிமையுடன்மாசற்ற பேரின்ப அன்பினிலேமறுரூபம் அடைந்தே பறந்திடுவோம் Aarathanai Intha Vealai Aandavarai song lyrics in english Aarathanai Intha

Aarathanai Intha Vealai Aandavarai song lyrics – ஆராதனை இந்த வேளை Read More »

Ummai Aarathikka Koodinom song lyrics – உம்மை ஆராதிக்க கூடினோம்

Ummai Aarathikka Koodinom song lyrics – உம்மை ஆராதிக்க கூடினோம் உம்மை ஆராதிக்க கூடினோம் ஆவியானவரேநுகங்களை முறிக்கும் ஆவியானவரேஉம்மை ஆராதிக்க விடுதலை தாருமேஎம்மை நிரப்பிட இப்போது வாருமே 1.உன்னத பெலத்தினால் மூடிடும்ஆத்துமதரிசனம் தந்திடும் – உம்மை 2.பரிசுத்த அக்கினி எரியட்டுமேமகிமையின் மேகம் மூடட்டுமே – உம்மை 3.உம் வரங்கள் கிரியை செய்யட்டுமேஉம் கனியும் எங்களில் வளரட்டுமே – உம்மை 4.வியாதிகள் இப்போது சுகமாகட்டும்பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும் – உம்மை 5.எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்எம் உள்ளத்தில்

Ummai Aarathikka Koodinom song lyrics – உம்மை ஆராதிக்க கூடினோம் Read More »

Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா

Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா ஆராதனை ஆராதனைஅல்லேலூயா தேவனுக்கு ஆராதனை 1.ராஜாதி ராஜனுக்கு ஆராதனைகர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை(2) 2.மன்னாதி மன்னனுக்கு ஆராதனைமகிமையின் ராஜனுக்கு ஆராதனை 3.தேவாதி தேவனுக்கு ஆராதனைதூயாதி தூயவருக்கு ஆராதனை 4.திரியேக தேவனுக்கு ஆராதனைதுதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை 5.நித்திய தேவனுக்கு ஆராதனைநிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை 6.பரிசுத்த தேவனுக்கு ஆராதனைபக்தர்களின் நேசருக்கு ஆராதனை Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics in english

Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா Read More »

Naam Aarathikkum Devan Avar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன்

Naam Aarathikkum Devan Avar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன் நாம் ஆராதிக்கும் தேவன்அவர் ஜீவனுள்ள தேவன்அவர் ஆபிரகாமின் தேவன்ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் நம் தேவன் 1.ஆபிரகாம் விசுவாசித்தான்நீதிமானின் ஆசிகள் பெற்றான்விசுவாச மார்க்கத்தாரே ஆபிரகாமின் பிள்ளைகள்நாம் ஆசிகளை சுதந்தரிப்போம் 3.யாக்கோபு வேண்டுதல் செய்தான்உயிர்ப்பிழைத்திட ஆசிகள் பெற்றான்விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுகஆசிகளை அடைந்திடுவோம் Naam Aarathikkum Devan Avar song lyrics in english Naam Aarathikkum DevanAvar Jeevanulla DevanAvar Aabirahamin DevanEesaakkin DevanYahobin

Naam Aarathikkum Devan Avar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன் Read More »

Naam Aarathikkum Devan Nallavar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

Naam Aarathikkum Devan Nallavar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்விடுவிக்க வல்லவரேஎரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும்விடுவிக்க வல்லவரே 1.நம்மை காக்கின்றவர்தூதரை அனுப்பிடுவார்அக்கினி ஜீவாலை நம்மைஅவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே 2.நம்மை அழைத்தவரோகைவிடவே மாட்டார்கலங்காமல் முன் சென்றிடகரம் பற்றி நடத்திடுவார் 3.சத்துருவின் கோட்டைகளை தகர்த்திடஉதவி செய்வார்தயங்காமல் உன் சென்றிடதாங்கியே நடத்திடுவார் Naam Aarathikkum Devan Nallavar song lyrics in english Naam Aarathikkum Devan

Naam Aarathikkum Devan Nallavar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் Read More »