Periyavarae Aarathanai Uyarnthavarae song lyrics – பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே

Periyavarae Aarathanai Uyarnthavarae song lyrics – பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே பெரியவரே ஆராதனைஉயர்ந்தவரே ஆராதனை -2 1.நல்லதையே போதிக்கின்ற போதகரேஆராதனை போதிப்பதில்யோனாவிலும் பெரியவரே ஆராதனை Periyavarae Aarathanai Uyarnthavarae song lyrics song lyrics in english Periyavarae Aarathanai Uyarnthavarae Aarathanai -2 1.Nallathaiyae pothikintra pothagaraeAarathanai pothippathilYonavilum Periyavarae Aarathanai 2.Yosanaiyil Periyavarae SiranthavaraeAarathanai GnanathilaeSolomonilum Periyavarae Aarathanai 3.Visuvasathai thodangineerae MudippavaraeAarathanai visuvathilAbirahamilum Periyavarae Aarathanai 4.Bayabakthiku uriyavarae paathiraraeAarathanai bayabakthiyilAalayathilum […]

Periyavarae Aarathanai Uyarnthavarae song lyrics – பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே Read More »

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள் என் வாழ்விலும் என் தாழ்விலும்என்னை நினைத்தவரேநன்றியோடு உம்மை துதிக்கிறேன்என் எண்ணங்களைஏக்கத்தை என்றும் அறிந்தவரே ( புரிந்தவரே)மனதார நன்றி சொல்கிறோம் 1.ஒன்றுமில்லா என்னைஉந்தன் காருணயத்தாலேஉலகத்திற்கு முன்பாய் உயர்த்தினிரே- 2உலகம் காணாத கண்களால்என்னை உம் கண்கள் கண்டது – 2 நல்லவரே வல்லவரேநன்றியாடு உம்மை துதிக்கிறேன் -2 2.நான் விரும்பாத காரியங்கள்நான் செய்த போதும்மன்னித்து அன்போடு சேர்த்து கொண்டீர் – 2எனக்காய் யாவையும் செய்தீரேஉமக்காக இனி வாழுவேன்

En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள் Read More »

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும் என் முழங்காலுக்கும்என் கண்ணீருக்கும் பதில் தந்த தேவனே …. (2) 1) தளர்ந்த என் இதயம்உம் வார்த்தையால் பெலனானதுசோர்வுற்ற என் இதயம் உம் வார்த்தையால் சுகமானது -(2)நான்‌‌ கைவிடப்பட்ட நேரங்களில்என்னை கைதூக்கி எடுத்தவரே -( 2) என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே. 2) நான் தலை குனிந்த இடத்தினிலேதலை நிமிர செய்தவரே – (2)என் வெட்கத்திற்கு பதிலாகஇரட்டிப்பு நன்மை தந்தவரே

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும் Read More »

Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை

Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை உன்னில் பழுது ஒன்றுமில்லைநீ தான் பூரண ரூபவதி – 2என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவளேகவர்ந்து கொண்டவளேஎன் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவளேநீ என் மணவாளி உன் ஆத்தும நேசர் நான்தானே ஸ்நிபமரிஸ… உன்னில் பழுது ஒன்றுமில்லைர்ஸ்நி பமரிஸ… உன்னில் பழுது ஒன்றுமில்லை கமபநி ஸ்நிபமரிஸ… உன்னில் பழுது ஒன்றுமில்லைநிஸ் பநி மப கம பமரிஸ… உன்னில் பழுது ஒன்றுமில்லைஸப… மாபமரிஸ ரிகமபநிஸ ரிஸ் நிபமரிஸ…உன்னில் பழுது

Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை Read More »

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன் என் சொந்தம் இயேசையா என் ஜீவன் இயேசையாநீரின்றி அணுவேதும் அசையாதையா உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் பந்தம்

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை Read More »

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல்

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் உம்மை விட வேர் யாரிடம் பின்னே செல்வேனைய்யாநித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதைய்யாவேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ //எதுவும் பிரிக்காதைய்யா இயேசுவின் அன்பைவிட்டு // ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம்ஆராதனை //// இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லை //ஆகிலும் உந்தன் வார்த்தையின் படியே //வலையை விரிக்கின்றேன் உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கிறேன் //சோதனைப்பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் // பயத்தோடும் நடுக்கத்தோடும்

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் Read More »

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு என் வாழ்வின் மாற்றத்திற்கு காரணர் அவரேஎன் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே -2நீயும் அவரை நம்புவாயானால்உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார் மாற்றுவார் (2) உன் வாழ்வை மாற்றுவார்மாறிடும்(2) செழிப்பாக மாறிடும் -2 Songஉன் வாழ்வை மாற்றுவார் En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics in English En Vaalvin Maattrathirkku kaaranar avaraeEn Vaalvin Meanmaikku Yesu oruvaraiNeeyum Avarai NambuvayanaalUn

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு Read More »

Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்ஆராதிக்க தயங்கவும் மாட்டேன் (நான்)ஆராதித்து ஆராதித்து…ஆராதனையின் ஆழம் சென்றுஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன் கைகொட்டிப் பாடுவேன் நடனமாடுவேன்கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன் (2) ஆராதித்து நான் ஆராதித்து நான்ஆராதனையின் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் 2.நான் துதிக்கும் ஆராதனையில்தேவ மகிமை உண்டு உண்டு Aarathikka Vetkapada mattean song lyrics in english Aarathikka VetkapadamatteanAarathikka Thayangavum Maattean (Naan)Aarathithu AarathithuAarathanaiyin Aalam sentruAaviyil Kazhikoornthu Magilvean Kaikotti

Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் Read More »

Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி

Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவேஅழகில் சிறந்தவரே ஆராதனை செய்கிறோம் ஆராதனை ஆராதனை (2) Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics in English Rajathi Rajavae Karthathi KarthavaeAlagil Siranthavarae Aarathanai Seikirom 1.Thuthiku paathiraraeKirubai Nirainthavarae Aarathanai Aarathanai -2 2.Vennangi TharithavaraeVenmaiyanavarae 3.Paralogam ThiranthavaraePaathalam Ventravarae 4.Engalai PadaithavaraeUyirulla Devan Neerae 5.Unmaiyum saththiyamumNeethiyum iranthavarae 6.Vaarthaikal PothathaiyaUm

Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி Read More »

Karthar Unnatharae Magimaiyil Siranthavarae song lyrics – கர்த்தர் உன்னதரே மகிமையில்

Karthar Unnatharae Magimaiyil Siranthavarae song lyrics – கர்த்தர் உன்னதரே மகிமையில் கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரேமகிமையின் தேவன் செயல்களைநினைத்து- எதனை செலுத்திடுவாய் -2 Karthar Unnatharae Magimaiyil Siranthavarae song lyrics Karthar Unnatharae Magimaiyil SiranthavaraeMagimaiyin Devan SeyalkalaiNinaithu Ethanai Seluthiduvaai -2 1.Aathumavai KaathanaraeArputham SeithanaraeMaravathu EntrentrumaaiAnbu Koornthiduvaai 2.Magimai Unnil VelippadavaeThammaiyae ThanthanaraeAnuthinamum Avar NaamathaiSeavaithu Vazhi Nadappaai 3.Unthanukkaai devakaramYaavaiyum MudithathuvaeAvarathu Seikai AnaithaiyumaePoovinil Saattriduvaai 4.Neethiyin Nal

Karthar Unnatharae Magimaiyil Siranthavarae song lyrics – கர்த்தர் உன்னதரே மகிமையில் Read More »

Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே

Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரேதுதி மகிமைக்கெல்லாம்என்றென்றும் பாத்திரரே – உந்தன்நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை – உந்தன்நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics in English Karthavae Neer Maatchimai NirainthavaraeThuthi MagimaikellaamEntrentum Paathirarae UnthanNaamam Uyarthi Paadi Aarathippean Aarathanai Aarathanai unthanNaamam Uyarthi Paadi Aarathippean 1.Magathuvamum Pear

Karthavae Neer Maatchimai Nirainthavarae song lyrics – கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே Read More »

En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே

En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே என் மனசுல குடிகொண்ட தெய்வமே உம்மை நான் ஆராதிப்பேன் நீர் நல்லவர் வல்லவர் போதுமானவர் உம்மை நான் ஆராதிப்பேன் ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை பிதாவே ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை ஆராதனை ஆவியே ஆராதனை – என்

En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே Read More »