Aayiramaai Peruga vendum deva song lyrics – ஆயிரமாய் பெருகவேண்டும்

Aayiramaai Peruga vendum deva song lyrics – ஆயிரமாய் பெருகவேண்டும் ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா – நாங்கள்அதிசயங்கள் காணவேண்டும் தேவாஉம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே!உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்!ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்!ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்!ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்! அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் -நாங்கள்மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்!கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்! எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்! ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்வாழ்வின் […]

Aayiramaai Peruga vendum deva song lyrics – ஆயிரமாய் பெருகவேண்டும் Read More »

Aarathanai Aarathani Appa En yesuvukkae song lyrics – ஆராதனை ஆராதனை அப்பா

Aarathanai Aarathani Appa En yesuvukkae song lyrics – ஆராதனை ஆராதனை அப்பா ஆராதனை ஆராதனைஅப்பா என் இயேசுவுக்கே -2 ஆராதனை ஆராதனை துதி ஆராதனைஆராதனை ஸ்தோத்திர ஆராதனை Aarathanai Aarathani Appa En yesuvukkae song lyrics in english Aarathanai Aarathani Appa En yesuvukkae -2 1.Engal Jeya kiristhuvaeAarathanai Engal seanai Athipathiyae Aarathanai Aarathanai Thuthi AarathanaiAarathanai Sthoththira Aarathanai 2.Pirana sineakithanae AarathanaiPirinthu Pesum Kiristhuvae Aarathanai

Aarathanai Aarathani Appa En yesuvukkae song lyrics – ஆராதனை ஆராதனை அப்பா Read More »

Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics – ஆராதனைக்குரியவர் ஆராதனை

Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics – ஆராதனைக்குரியவர் ஆராதனை ஆராதனைக்கு உரியவர்ஆராதனைக்கு பாத்திரர்ஆராதனை நாயகர் -2நான் ஆராதிப்பேன் என் இயேசுவை -2 Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics in english Aarathanaikkuriyavar Aarathanaiku PaathirarAarathanai Naayagar -2Naan Aarathippean En Yesuvai -2 1.Sengadal Pilanthu Vazhi Koduthaarsaththamaai ThuthithiduveanYoarthanai Udaithu Kaanaan ThanthaarYohovai Thuthithiduvean -2 2.Magimai thuranthu mannil vanthaarmannanai Thuthithiduvean EnVaalvin Pirachanaigal purinthu kolvaarPirathan Aasariyarae – Maha-2 3.Kallarai thiranthu

Aarathanaikkuriyavar Aarathanaiku song lyrics – ஆராதனைக்குரியவர் ஆராதனை Read More »

Aaviyodum Unmaiyodum Aandavarai song lyrics – ஆவியோடும் உண்மையோடும்

Aaviyodum Unmaiyodum Aandavarai song lyrics – ஆவியோடும் உண்மையோடும் ஆவியோடும் உண்மையோடும்ஆண்டவரை தொழுதிடுவோம்பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்பரிசுத்தரை தொழுவோமே 2.ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்சந்நிதி வாருங்களேகர்த்தரே தேவன் மகாராஜன்என்று சொல்லுங்களே – அவர்வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும்வந்து கீர்த்தனம் பண்ணுங்களேதுதி பலிகளை செலுத்துங்களே Pas.S. செல்வக்குமார் (மேசியா)R-Hard Rock T-130 Cm 2/4

Aaviyodum Unmaiyodum Aandavarai song lyrics – ஆவியோடும் உண்மையோடும் Read More »

Aarathanaikuriyavarae Abishega Naatharae song lyrics – ஆராதனைக்குரியவரே அபிஷேக

Aarathanaikuriyavarae Abishega Naatharae song lyrics – ஆராதனைக்குரியவரே அபிஷேக ஆராதனைக்குரியவரேஅபிஷேக நாதரே அச்சாரமானவரே 1.அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்-2 அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா 2.தாவீதைப்போல் நடனமாடுவேன்கோலியாத்தை முறியடிப்பேன்-2 3.பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்சிறையிருப்பை மாற்றிடுவேன் 4.சாத்தானை ஜெயித்துடுவேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Aarathanaikuriyavarae Abishega Naatharae song lyrics in english Aarathanaikuriyavarae Abishega Naatharae Atcharamanavarae 1.Alleluya Paattu PaaduveanAananthamaai Thuthithu Paaduvean -2 Alleluya(3) Amen Alleluya 2.Thaaveethaipoal NadanamaduveanKoliyaththai Muriyadippean -2 3.Pavulaipola Paattu

Aarathanaikuriyavarae Abishega Naatharae song lyrics – ஆராதனைக்குரியவரே அபிஷேக Read More »

Aarathikka Therinthedutheer song lyrics – ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்

Aarathikka Therinthedutheer song lyrics – ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்கிருபையாக இரட்சித்தீர்உயிருள்ளவரை உம்மைப் பாடுவேன்நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்-2 Aarathikka Therinthedutheer song lyrics in english Aarathikka TherinthedutheerKirubaiyaga RatchitheerUyirullavarai Ummai PaaduveanNaan Ullalavum Ummai Thuthippean -2 1.Eqyptil Irunthu Kotti VantheerEdargal Ellaam Kadakka seitheerEllaam Aarathikintrean – Ummai 2.Paava saabam Ellamae Neenga seitheerParisutha Jaathiyaga Maattri VitteerEllaam Aarathikintrean – Ummai 3.Anthakaara Irulilrunthu Alaithu VantheerAacharya

Aarathikka Therinthedutheer song lyrics – ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் Read More »

Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை

Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவேஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை (2) Aarathanai Devane Aarathanai Yesuve song Lyrics in English Aarathanai Devane Aarathanai YesuveAaraathanai Thaevanae Aaraathanai YesuvaeAaraathanai Aaviyae Aaraathanai Aaraathanai (2)

Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை Read More »

Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே

Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே இதுவரை என்னை நடத்தினீரேஇனிமேலும் என்னை நடத்துவீரே (2) உம் அன்பல்லவோஉம் கிருபையல்லவோஉம் பாசமல்லவோஉம் நேசமல்லவோ (2) இதுவரை என்னை நடத்தினீரேஇனிமேலும் என்னை நடத்துவீரே(2) தத்தித்தத்தி நான் நடந்தேனேதயவாய் என்னை நடத்தினீரே,தள்ளாடி நான் நடந்தேனேதாங்கி என்னை நடத்தினீரே உம் அன்பல்லவோஉம் கிருபையல்லவோஉம் பாசமல்லவோஉம் நேசமல்லவோ (2) — இதுவரை பெயர் தெரியாமல் இருந்தேனேபிரபலமாக்கி மகிழ்ந்தீரே,மூலையில் முடங்கி கிடந்தேனேஉபயோகமாக மாற்றினீரே. உம் அன்பல்லவோஉம் கிருபையல்லவோஉம் பாசமல்லவோஉம் நேசமல்லவோ

Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே Read More »

En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics – என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்

En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics – என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன் என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்என் வாழ்வில் நறுமணமீந்தவர் En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics in english En neasaresuvai Naan Entrum paaduveanEn Aathumavai Niththam NeasikintravarEn Neasar Leeliyilum VenmaiyanavarEn Vaalvil Narumanameenthavar 1.Belanattru Pogaiyil En BelanavaraeInba Thunba Nearathil En

En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics – என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன் Read More »

En Belanagiya Karthavae Ummai Naan song lyrics – என் பெலனாகிய கர்த்தாவே

En Belanagiya Karthavae Ummai Naan song lyrics – என் பெலனாகிய கர்த்தாவே என் பெலனாகிய கர்த்தாவேஉம்மை நான் நேசிக்கிறேன்எந்தன் நெருக்கத்திலே என்சத்தமதை நீர் கேட்டு பதிலளித்தீர் En Belanagiya Karthavae Ummai Naan song lyrics in english En Belanagiya Karthavaeummai Naan NeasikkireanEnthan Nerukkathilae EnSaththamathai Neer Keattu Pathilalitheer 1.En Kanmalaiyum En Koattaiyum En Ratchakarum En Devanum Neer thaanNambidum En Thurugamumae Enthan Ratchanya Kombum

En Belanagiya Karthavae Ummai Naan song lyrics – என் பெலனாகிய கர்த்தாவே Read More »

Ovoru naalum Ummai paada – Alaganavar Lyrics

Ovoru naalum Ummai paada – Alaganavar Lyrics Ovoru naalum Ummai paadaOvoru nodiyum Ummai thudhikka (2)Aengudhaiya endhan idhayamUmmai paadudhaiya endhan naavugal Chorus:Yesuve neer AlaganavarYesuve neere PaathirarUmmai pola Yaarum illaUmmai andri edhuvum illa (2) Yesuve um anbu karamadhileThaanguhindrire ennai endrumeUyarthugiren Ummai ennalumePaadiduven Ummai Valnaal ellam Chorus:Yesuve neer AlaganavarYesuve neere PaathirarUmmai pola Yaarum illaUmmai andri edhuvum illa (2)

Ovoru naalum Ummai paada – Alaganavar Lyrics Read More »

Vaanam Boomi Padaitha Yesuvae song lyrics – வானம் பூமி படைத்த இயேசுவே

Vaanam Boomi Padaitha Yesuvae song lyrics – வானம் பூமி படைத்த இயேசுவே வானம் பூமி படைத்த இயேசுவே – உம்மைவாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்ஆவியோடும் உண்மையோடும்ஆராதிக்கின்றோம் 1.வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மைவணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் – 2 2.பரிசுத்தரும் பெரியவரும் நீரே உம்மைபணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் 3.உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரேஉம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் 4.ஆறுதலும் தேறுதலும் நீரே – உண்மைஅன்பில் நாங்கள் ஆராதிக்கின்றோம் 5.மகிமையும் மாட்சிமையும் நீரே – உம்மைப்மகிழ்ந்து

Vaanam Boomi Padaitha Yesuvae song lyrics – வானம் பூமி படைத்த இயேசுவே Read More »