Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா
பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் 1. எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே, எங்கள் சிரசே! 2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத 3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர் கும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற […]
Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »