amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர்
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப, தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப 5. சத்ய […]
amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர் Read More »