Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும்

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபைவிட்டு விலகாமல் காப்பதும் கிருபைபெலவீனத்திலும் மன சோர்வினிலும்மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபைபெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை Stanza 1 – Proclamation from Psalmஉன்னதரின் மறைவில்வல்லவரின் நிழலில்நிலைத்து நிற்கும் கொடி நான்கனி கொடுப்பேன் நிதம் நான்(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2என் ஜீவன் உள்ள நாளெல்லாம் என்னை […]

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் Read More »

Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை

Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஎன் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதே கிருபதானப்பா உங்க கிருபதானப்பா இந்நாள் வரையில் சுமந்து வந்து வாழ்வு தந்ததே-2 1)சோர்ந்து போன நேரத்தில்துவண்டு நின்ற வேளையில்உம் கிருபை என்ன வந்து தாங்கினதே 2) கலங்கி நின்ற நேரத்தில்கதறி அழுத வேளையில்உம் கிருபை என்ன வந்து தேற்றினதே 3)தாழ்த்தப்பட்ட நேரத்தில்உதவியற்ற வேளையில்உம் கிருபை என்ன வந்து

Unga Kankalil Enaku kirubai song lyrics – உங்க கண்களில் எனக்கு கிருபை Read More »

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8,

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

Nam Kartharagiya yesuvin song lyrics – நம் கர்த்தராகிய இயேசுவின்

Nam Kartharagiya yesuvin song lyrics – நம் கர்த்தராகிய இயேசுவின் நம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலேஎந்நாளும் ஜெயம் ஜெயமே-2ஜெயம் ஜெயம் ஜெயமேஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் ஜெயமே -2 – நம் கர்த்தராகிய 1.சந்துருவின் கோட்டை உடைத்தெறியவல்லமை நமக்குண்டு -2இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டுவிடுதலை விடுதலையே-2விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தாலே விடுதலையே – 2- நம் கர்த்தராகிய 2.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலேகர்த்தர் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலேநம் கர்த்தர் பாதுகாப்பார்இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டுசுகம் பெலன் ஆரோக்கியமே-2சுகம்

Nam Kartharagiya yesuvin song lyrics – நம் கர்த்தராகிய இயேசுவின் Read More »

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Fm 6/8 ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2) 1.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)ஆத்துமாவை தேற்றிடுவார் மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (2) 2.வெண்கல கதவுகளை உடைத்திடுவார் இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)உள்ளே இருக்கும் பொக்கிஷத்த வெளியில கொண்டு தந்திடுவார் (2) 3.வானத்தின் பலகணியைதிறந்திடுவார் நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)உற்சாகமாய் கொடுப்பவன உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Read More »

Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு

Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு போகும் பாதை எனக்கு தெரியாதுநான் அலைந்து திரிந்தேனே-2சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியதுபந்த பாசம் என்னை கேலி செய்தது -2 என் வாழ்வில் உறக்கம் இல்லையேஎன்னைத் தேடி இயேசு வந்தாரே-2என் குணம் மாறியது என் மனம் மாறியதுஎன் உடை மாறியது என் நடை மாறியதுஇயேசு செய்த நன்மைக்காக பாடுகின்றேனே -2 வனாந்திர பாதையிலே ஆகாரின் கண்ணீரைக் கண்டுபெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசு ராஜனே-2என்

Pogum Paathai Enakku theriyathu song lyrics – போகும் பாதை எனக்கு Read More »

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் என்னை நீர் அறிந்தவர்என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர்தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என்நினைவினை அறிகின்றீர்சோர்ந்திட்ட நேரமெல்லாம்புதுபெலன் எனக்களித்தீர்-2கண்ணீரை கணக்கில் வைத்தவர்எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய்குப்பையில் கிடந்த என்னைஆயிரமாய் மாறும்அபிஷேகம் ஈந்தளித்தீர்-2நன்மைகள் எண்ணிப் பாடுவேன்என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளைசிறகினால் அணைப்பது போல்பயந்திட்ட நேரமெல்லாம்வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2என் வாழ்வில் மாற்றம் தந்தவர்என் நேசர் நேற்றும் இன்றும்மாறிடாதவர் -2 Ennai Neer Arinthavar

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் Read More »

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லை என் ( தகப்பனே) இயேசய்யாநீரே எனக்கு எல்லாம் -2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 ஒன்றுக்கும் உதவாதவனென்றுஎன்னை பலர் தூக்கி எறிந்தனரே – 2நீ எனக்கு வேண்டும் என்று சொல்லிஎன்னை மார்போடு அணைத்தவரே – 2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 துன்பத்தின்

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை Read More »

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர்தானே நல்ல மேய்ப்பன் நீர்தானேஉண்மையாய் நடத்தினீரே -2விலகாமல் இருப்பவரேகடைசி வரை இருப்பவரே(2) ஆராதனை ஆராதனைஎங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன் 1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்மேய்ச்சலை கண்டடைவேன்(2)தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர் என்னைதண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர்மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை 2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் (2)உமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேஉமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேமேய்ப்பரே மேய்ப்பரே என்னை

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே Read More »

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே கண்ணீரை துடைக்கும் தேவனே என் இயேசைய்யாகரங்களில் தாங்கும் தேவனேஉம்மை போல் அன்பு தெய்வம் உலகினிலே யாரும் இல்லைஎங்களை காக்கும் தேவனே என் இயேசைய்யாஎங்களை நடத்தும் தேவனே அனாதையாக நானும் அலைந்தே திரிந்தேனேஅலைகடல் ஆழத்திலே அமிழ்தே போனேனேஅன்பு வைத்து தூக்கி எடுத்தீரே என் இயேசைய்யா -உம்ஆதரவு எனக்கு தந்தீரே ஊழிய பாதையிலே உடன் இருந்து காப்பவரேஉன்னத தேவனே உயிரோடு கலந்தவரேகால்கள் சறுக்கும் போதெல்லாம் என் இயேசைய்யா

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே Read More »

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள்

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை தான் ஐயா வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் Read More »

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள்

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள் அதிகாலை நேரம் எங்கள் ஆண்டவர் இயேசு பாதம் அமர்ந்து துதித்திடுவோம்அவர் பாதத்திலே நாம் அமர்ந்து ஜெபித்து எப்போதும் காத்திருப்போம் . 1) அதிசய நாமம் உடையவரே ஆலோசனை கர்த்தர் நீர்தானையாநல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் இருப்பர் இருந்தவர் இனியும் வருபவர்எங்கள் இயேசு தெய்வம் என்றும் நீர்தானையா ,சர்வ வல்ல தேவன் எங்கள் இயேசு நீர் ஐயா 2) சத்திய தேவன் நீர்தானையா நித்திய

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள் Read More »