Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் பல்லவி:தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2உமக்காக! உள்ளம் ஏங்குதே! சரணம் Iதாயின் கருவில்! என்னை அறிந்தீரே!பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே! சரணம் IIதனிமையில்! நித்தம் வாடினேன்!நிம்மதியை! எங்கும் […]

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் Read More »

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே கண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகால்கள் இடறி சருக்காமலேஎன்னை காக்கும் தெய்வமேஎன் பாதை கல்லில் மோதாமலேஎன்னை தாங்கிடும் தெய்வமே – கால்கள் உன்னதமானவரே சர்வ வல்லவரேஉன்னதமானவரே சர்வ வல்லவரேநீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம்நீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம் 1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்எதுவும் என்னை அணுகிட முடியாது -2சிறகுகளாலே மூடிடுவார்அவரின்

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே Read More »

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை உம்மை விட்டு நான் தூரம் போனாலே ஜீவனும் போகுதே உந்தன் அன்பை விட்டு நான் பிரிய நினைத்தாலே (என்) வாழ்கையும் காணமே மூச்சுக் காற்றாக கலந்த தேவனே உந்தன் நினைவாக வாழவேண்டுமே கரம்பிடித்து என்னை நடத்தி வந்த என் இயேசுவே என் கதறலைக் கேட்டு கண்ணீரைத் துடைத்த ராஜனே -(2) உலக வாழ்க்கை அது ஒரு முறை தானே உலக மேன்மைகளும் குப்பையும் தானே மூச்சு

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை Read More »

Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா

Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா அழகு அழகு ஆஹா என்ன அழகுபதினாயிரங்களில் சிறந்த அழகுஅழகு அழகு ஆஹா என்ன அழகுஇப்பூலோகத்தில் ஒப்பற்ற அழகு வெண்புறா கண்கள்பனிமலை கன்னங்கள்மரியின் மடியில் மாணிக்கம்கண்ட மனம் பூரிக்கும் 1.சாஸ்திரிகளின் தாகம்மேய்ப்பர்கள் ஏக்கம்மானிடத்தின் விருப்பம்மன்னவனை பார்க்கணும் -வெண்புறா 2.இயேசு பிறந்த கதைமண்ணிற்கு கவிதைபூமியில் விதைத்த விதைபரலோகத்தின் பாதை -வெண்புறா Azhagu azhagu song lyrics in English Azhagu azhaguAhaa enna azhaguPathinayirangalil sirantha azhaguAzhagu azhaguAhaa

Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா Read More »

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு நன்மை செய்யும் இயேசுவுக்குநன்றி சொல்லும் நேரமிதுவார்த்தையால வாழ்வு மாறும் அவர்பார்வையால இந்த பூமி செழிக்கும் பொங்கி வழியும் நன்மைகள – தந்துபோக்கிடுவாரு நம்ம துன்பங்கள புதிய காரியத்த செய்திடுவாருவறண்ட வாழ்க்கைய மாற்றிடுவாருகளங்கள் தானியத்தால் நிரம்பிடுமேமனசுல சந்தோஷம் தங்கிடுமேபொங்கி வழியும் நன்மைகள – தந்துபோக்கிடுவாரு நம்ம துன்பங்கள கூப்பிட்ட குரலுக்கு பதில் தருவாருபெரிய காரியங்கள அறிவிப்பாருஎண்ணி முடியாத அதிசயமேநம் வாழ்வில் என்றென்றும் நடந்திடுமேபொங்கி வழியும் நன்மைகள

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு Read More »

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதேவாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2நினைப்பதை காட்டிலும்வேண்டுவதை பார்க்கிலும்அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே 2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2வஸ்திரம் என்மேல் விரித்தீரேஉம் அடையாளம் கொடுத்தீரேஎன்ன வந்தாலும் என்னோடிருப்பீரே – யெகோவாயீரே Yehova yeerae song lyrics in english Neer Irukka Kavalai EnakkillayaeNeer Ellam Paarththukkolveerae-2 Yehovayirae Yehovayirae-2-Neer Irukka

Yehova yeerae song lyrics – யெகோவாயீரே Read More »

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில்

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில் உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2)இயேசு பிறந்ததினால்(2)ஹாப்பி கிறிஸ்துமஸ்ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 1)பெரும்திரள் சேனை தோன்றி ஓசன்னா என்றார்கள் (2)மிகுந்த ஆனந்த சந்தோஷம் பூமியில் உண்டானதே(2)இயேசு பிறந்ததினால்(2)ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 2) கிழக்கிலே நட்சத்திரம் ஞானிகள் கண்டதினால்(2)வெள்ளைப்போளம் தந்து இயேசுவை பணிந்தார்களே(2)இயேசு பிறந்ததினால்இயேசு பிறந்தினால்ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் (2) உன்னதத்தில்

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில் Read More »

Aaviyele Ummai Aradhipean song lyrics -ஆவியாலே உம்மை ஆராதிப்பேன்

Aaviyele Ummai Aradhipean song lyrics -ஆவியாலே உம்மை ஆராதிப்பேன் Aaviyele Ummai AradhipeanUnmaillai Ummai Aradhipean (2)Neer Aaviyai irakendravarNeer ummaiyai Nadakendravar(2) Mellaka mellana ThunbangalumMellaka mellana sogangalumMellaka mellana PoratamumMellaka mellana kaneerum Indha uzhagathin vellichum neeraiEnn Uyiraaka Swasome Neerai (2) Aaviyele Ummai AradhipeanUnmaillai Ummai Aradhipean (2)Neer Aaviyai irakendravarNeer ummaiyai Nadakendravar(2) Rubangalil Ummai ParkavillaiSwarubangalil Ummai thedavillai(2) Nanai umm AllaiamNeer Asaivadum Dev

Aaviyele Ummai Aradhipean song lyrics -ஆவியாலே உம்மை ஆராதிப்பேன் Read More »

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே நேசிக்கிறேன் என் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 உலகம் எல்லாம் குப்பை எனஇன்றே வெறுத்துவிட்டேன் உம்மைப்போல அன்பு செய்யஇவ்வுலகில் யாருமில்லை நேசிக்கிறேன் என இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 அளவற்ற அன்பினால் அணைப்பவரேநித்தமும் நடத்துவீரே கூப்பிட்ட நேரத்தில் வந்தீரேபாசத்தை கொடுத்தீரே நேசிக்கிறேன் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 Nesikiren yen yesuvae song lyrics in english Nesikiren yen yesuvaeUmmai nesikiren – 2 Ulagam Yellam

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே Read More »

Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக

Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக தாயில்லாத எனக்குத் தாயாக வந்தவரேதந்தை இல்லாத எனக்குத் தந்தையாக சுமந்தவரே.2 இயேசு தான் அவர் என் இயேசு தான்.2 பெற்றெடுத்த தாய் என்ன குப்பைத் தொட்டியில போட்டுடாங்கதூக்கி வளர்க்கும் தந்தை கூட ராசி இல்லன்னு விட்டுட்டாங்க.2இயேசு என்னை குப்பைதொட்டியில் விடலஇயேசப்பாவின் உள்ளங்கையில் இருக்கேன்.2 ஊனமா பிறந்தது நான் செய்த தவறாஊரெல்லாம் பேசும் வார்த்தைவேதனைதான் ஐயா.2உருவாக்கும் தேவன் அவர் இயேசுஒரு வார்த்தை சொன்னாலே ஊனம் மாறும்.

Thaayillatha Enakku Thaayaga song lyrics – தாயில்லாத எனக்குத் தாயாக Read More »

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர்

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர் என் மேன்மையை பெருகப்பண்ணிஎன்னை மறுபடித் தேற்றுவீர் – 2 வீனையைக் கொண்டு உம்மை துதிப்பேன்சுரமண்டலத்தை கொண்டு உம்மைப் பாடுவேன் – 2 (1) தேவனே உம்முடைய நீதிஉன்னதமானது – அது உன்னதமானது – 2 நான் உம்மை துதிப்பேன்நான் உம்மை பாடுவேன் – 4 (2)தேவனே உமக்கு நிகரானவர் யார்?உமக்கு நிகரானவர் யார்?உமக்கு நிகரானவர் யார்? நான் உம்மை துதிப்பேன்நான் உம்மை பாடுவேன்

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர் Read More »

Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று

Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று எனக்கு என்ன தேவையென்று நீர் அறிந்திருக்கின்றீர்என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்நான் வேண்டிக்கொள்ளும் முன்னமேஅனைத்தையும் நன்றாய் அறிந்தவரே தேடுவேன் முதலாவது உம்மையேஉம் ராஜ்யமும் நீதியையும் தேடுவேன்இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவேகவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.

Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று Read More »