Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம்

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும்மாறாது மாற்றமே இல்லை அதுமாறுவதில்லைசத்தம் உம் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே இல்லை அது மறந்ததே இல்லை -2 நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்இலக்கிற்கு தடையே இல்லைதிட்டத்தின் மையத்தில் நீர் என்னைவைத்ததால் சருக்கில்லை முன்னே செல்ல சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும் மாறாதுமாற்றமே இல்லை அது மாறுவதில்லைசத்தம் உன் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே […]

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் Read More »

Avar kirubai song lyrics – அவர் கிருபை

Avar kirubai song lyrics – அவர் கிருபை தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர்என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர் கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால்

Avar kirubai song lyrics – அவர் கிருபை Read More »

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர்

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர் ஏற்ற காலத்தில் சொன்னதை செய்பவர்வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவர்சொன்னதை சொன்னபடி செய்பவர்சூழ்நிலைகள் மாறினும், மாறாதவர் எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்ஒரு போதும் என்னை கைவிடாதவர்-2 1.மலைபோன்ற தேவைகள், என்னக்கு முன் நின்றாலும்அப்பா என்னோடிருக்க , கொஞ்சமும் பயமில்லை -2காற்றும் காணல, மழையும் பார்க்கலஅப்பா உங்க வீட்டிலே குறைவே இல்லே நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்-2எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2 2.நான் நம்பும் மனிதர்கள், என்னை தூக்கி எறிந்தாலும்என்னை தூக்கி அணைத்திடும்,

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர் Read More »

Kirubai Ennai Thangukinrathu song lyrics – கிருபை என்னை தாங்குகின்றது

Kirubai Ennai Thangukinrathu song lyrics – கிருபை என்னை தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றதுதேவ கிருபை என்னை தாங்குகின்றது – 2 காலையிலும் தாங்குகின்றதுஇரவினிலும் தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றதுதேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1 அதிகாலையில் உம் கிருபைக்காய்அனுதினமும் காத்திருக்கிறேன் – 2 நான் உம்மையே நம்பியிருக்கின்றேன் – 2 கிருபை என்னை தாங்குகின்றதுதேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1 மீனின் வயிற்றிலே யோனாவையும் – 2உம் கிருபைதான் தாங்கினதையா –

Kirubai Ennai Thangukinrathu song lyrics – கிருபை என்னை தாங்குகின்றது Read More »

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Verse 1:ஏன் என்ற கேள்விகள்அனுதினம் நம் வாழ்வை சூழ்ந்திடும்விடை அறியா தருணங்கள்நம் விசுவாசத்தை உலுக்கிடும் -2 விடைகள் இன்றி போனாலும்நேசர் அன்பு சூழ்ந்து கொள்ளும்ஜீவன் தந்த அன்பின் முன்சந்தேகம் சிதையும் -2 Chorus:நான் அவரை பின்பற்றுவேன்அழியும் மேன்மைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்அழியா மறுமைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்எந்த சூழ்நிலைகள் வந்தும்நான் அவரை பின்பற்றுவேன்அவர் அன்பு ஒன்றே போதும் Verse 2:பாடுகள் நெருக்கும் போதுநேசரின் அன்பு உண்டுஅவர் அளிக்கும்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Read More »

Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்

Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன் இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்இன்றும் அவர் அன்று போல நடத்திடுவார் – 2 நமக்கு முன்பு நடந்து போவார்நன்மைகள் யாவும் நமக்கு செய்வார் – 2 செங்கடலிலும் அவர் பாதை காட்டுவார்சத்துருக்கள் எல்லாரையும் முறியடிப்பார் – 2 மேக ஸ்தம்பமாய் அவர் இருந்திடுவார்அக்னி ஸ்தம்பமாய் அவர் மாறிடுவார் – 2 மன்னாக்களால் தினமும் நம்மை போஷிப்பார்வாக்குத்தத்த தேசத்தை தந்திடுவார் – 2

Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன் Read More »

Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே

Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே குறித்ததெல்லாமே தந்திடுவாரேகுறைந்திடாது ஒரு நன்மையும்-2 பொய் சொல்ல மாட்டார்மாறிட மாட்டார் -2சொன்னதை செய்யும் வரைஓய்ந்திட மாட்டார்சொன்னதை செய்யும் வரைகைவிட மாட்டார்.. வாக்குகளில் வல்லவர்செயல்களில் சிறந்தவர்-2சொல்லியும் செய்யாமல்போய்விடுவாரோ-2 சகலமும் படைத்தவர்சர்வத்தை ஆள்பவர்-2உன் குறை யாவையும்நிறைவாக்கமாட்டாரோ-2 பெயர் சொல்லி அழைத்தவர்கருவினில் கண்டவர்-2வெறுமையாகவேவிட்டிடுவாரோ-2 நீதியால் நிறைந்தவர்நியாயங்கள் செய்பவர்-2உன் சார்பில் வழக்காடவந்திட மாட்டாரோ(உன் சார்பில் வாதாடிபதில் செய்ய மாட்டாரோ) Kurithathellame thanthiduvaarae song lyrics

Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே Read More »

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை நம்மை பிரித்த ஆழம் பெரிதேநான் எட்டமுடியா உயரமதேநம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்கலங்கியே உம்மை நாடினேன் அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்என் மன காரிருள் மாற்றியதேஎல்லாமே முடித்து முடிவை எழுதினார்இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்இதயத்தில் தோன்ற பெரும் கிருபைஅனாதி தேவன் மகிமை துறந்தேஎன் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார் சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்என்னை தன் பிள்ளை என்றழைத்தார்அழகிய மீட்பர் நான் உம் சொந்தமேஇயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை Read More »

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள் நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதேநியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்கணக்கு கேட்கும் நாட்கள் வரும் 1.உலக ஆசையிலே மயங்கிவிடாதேஉல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதேஉள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதேஉண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே -நாட்கள் வரும் 2.நரகம் இல்லையென்று எண்ணி விடாதே(உலகம்)(சினிமா)சொர்க்கம் என்று இன்பம்கொள்ளாதேநாட்கள் வரும் என்று தாமதிக்காதேசீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே -நாட்கள் வரும் Naatkal varum naatkal song lyrics in Tanglish

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள் Read More »

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல பறந்து காக்கும் பட்சியை போலஎன்னை காத்திடும் நல்லவரே-2 நல்லவரே வல்லவரேநல்லவரே நன்மை செய்பவரே-2 என் வாழ்வில் சிறந்தவர்-2இந்த ஆண்டில் சிறந்தவர்என்றென்றும் சிறந்தவர்- பறந்து 1)கடினமான பாதைகளோ, கரடுமுரடான பாதைகளோ-2கரம்பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் -2 2) சோர்வான சூழ்நிலை வந்தாலும்எதிர்ப்பு ஏமாற்றம் வந்தாலும்-2கலங்காதே கலங்காதே,நம் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்-2 3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்,பாதைகள் எல்லாம் செவ்வையாக்குவார்-2அவரின் கரம் அற்புத

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல Read More »

Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா

Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா ஆராய்ந்து முடியாபெரிய காரியம் செய்பவரேஎண்ணி முடியாதஅதிசயங்கள் செய்பவரே தேடி வந்த மகனைஓடிச்சென்று அணைத்துமுத்தமிட்டு தன்னோடுசேர்த்துக் கொண்டவரே நம்பி வந்த அன்னாளின்ஜெபத்தை நீர் கேட்டுபதிலாக சாமுவேலைகொடுத்தவரே வஸ்திரத்தை தொட்டாலேசுகமாகும் என்றுநம்பி வந்த பெண்ணிற்குஅற்புதம் செய்தவரே இயேசுவே எனக்கு இரங்கும்என்று அழைத்த குருடன்பர்திமேயு கண்ணைத் திறந்துபார்க்கச் செய்தவரே

Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா Read More »

En Janame song lyrics – என் ஜனமே

En Janame song lyrics – என் ஜனமே நாமே அந்த சந்ததிஅபிரகாமின் சந்ததிதேவன் சொன்னசந்ததி வாக்களித்த சந்ததி (ரோமர் 9:8) -நாமே அந்த தேவ குமாரனின்சாயலுக்கு நிகராகமாற்றினார்முன் குறித்தார்நம்மை அழைத்தார்மகனாக்கினார், நம்மை மகிமைபடுத்தினார் (ரோமர் 8:29) -நாமே அந்த சுபாப கிளைகளை வெட்டிவிட்டார் நம்மை அங்கே ஓட்டவைத்தார்என் ஜனமேஎன்றழைத்தார்நீதிமான் என்றார் உந்தன் தேவன் நான் என்றார். (ரோமர் 11:17) -நாமே அந்த அபிரகாமின் சந்ததிக்கேஉதவியாக கைகொடுத்தார்தேடி வந்தார்நீ வேண்டும் என்றார்(தம்) கரத்தின் கிரியைகள்உந்தன் பாதம் கீழ்

En Janame song lyrics – என் ஜனமே Read More »