Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை

Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை மாறாத கிருபை விலகாத கிருபைமாறாத நேசம் குறையாத பாசம்__(2) தள்ளி தள்ளி நான் போன போதும்என்னை தேடி தேடி வந்த கிருபையே(2) கண்ணுக்குள்ளே என்னை வைத்து கண்மனி போல் (என்னை) காக்கும் கிருபையே(2) கிருபையே தேவ கிருபையே அளவற்ற கிருபையேகிருபையே தேவ கிருபையே விலகாத (உங்க) கிருபையே__(2) மீண்டும் மீண்டும் நான் விழுந்த போதும்என்னை தூக்கி தூக்கி சுமந்த கிருபையே(2) என்னை […]

Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை Read More »

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் நீங்க விரும்பும் பாதையில் நான்எந்நாளும் நடக்க வரும்புவேன்நீங்க சொல்லும் வார்த்தையில் நான்என் வாழ்வை தினம் கட்டுவேன் என் தகப்பன் நீரேஎன் ராஜா நீரேஎன்னை ஆளும் பரிசுத்தர் நீரே 1.முட்கள் வேலியில்நான் சிக்கி கிடந்தேன்என்னை தேடி வந்தீர்என் நல்ல மேய்ப்பரேகாயம் கட்டினீர்என்னை தோள்மேல் சுமந்தீர்உயிரோடு காத்து என்னைவாழ செய்தீர் 2.பாவ சேற்றில் உழன்றுகிடந்த என்னைபாச கரத்தை நீட்டிஎன்னை மீட்டு கொண்டீர்இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவிநீதிமானாய் மற்றிஉமக்காய்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் Read More »

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே தேனிலும் இனிமையான ஏசுவேஎன்னை மரணபள்ளத்தாக்கில்நினைத்துக்கொண்டீரேஎன்னை உயர்த்தினீரேஎன்னை சுகமாக்கினீரேஉங்க தயவினாலே பெருக செய்தீரே என் வாழ்வில் நீர் இருப்பதினால்ஆயிரம் பதினாயிரம் விழுந்தாலும் -2 நான் அஞ்சிடமாட்டேன்நான் அஞ்சிடமாட்டேன்என் கிறிஸ்து இயேசுவில்நான் அஞ்சிடமாட்டேன் ஹல்லேலூயா-லூயா யார் என்னை கைவிட்டாலும்நீர் என்னை கைவிடமாட்டீர்-2 நான் பயப்படமாட்டேன்என் இயேசு என்னுடன் இருப்பதால் -2நான் பயப்படமாட்டேன் ஹல்லேலூயா-லூயா என் பாரம் நீர் சுமப்பதினால்இருதயம் நொறுங்கிட்டாலும் -2 நான் கலங்கிடமாட்டேன்என் மீட்பர்

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே Read More »

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே நீர் என்னை பார்க்கும் தெய்வமே – உந்தன்பார்வையில் என்றும் நான் உள்ளேன்உம்மை விட்டு எங்கே சென்றாலும் – எனக்கதுநிம்மதி தந்திடுமோ‌ -(2) 1.என் இஷ்டம் இதுவே என்றுவாழ்ந்தேனே பல நாட்கள்அது உமக்கு வேதனை என்றுநினையாமல் வாழ்ந்தேன் -(2) காலங்கள் சென்றதேகண்கள் திறக்கவில்லையேகல்லூரி வாழ்க்கையினால்‌ உலகம் என்றிருந்தேன் -(2) மனம் போன போக்கில் வாழ்ந்தேன்‌‌உம்மை அறிந்தும் தேடவில்லைஇந்த உலகம் காட்டும் வழியேபெரிதென்று வாழ்ந்து

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே Read More »

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்துஅளவே இல்லாமல் என்னை நேசித்துசிலுவையில் எனக்காக மரித்தெழுந்துநாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து உம் அன்பொன்றே போதும் இயேசய்யாஎனக்கு வேறொன்றும் வேண்டாமய்யாஉம் அன்பொன்றே போதும் இயேசய்யாஅதற்கு இணையேதும் இல்லை ஐயா நித்திய அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் இயேசய்யாநிரந்தர அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் இயேசய்யா 1.நான் திரும்பும் திசைகளெல்லாம்நல்லவராகவே இருக்கின்றீர்எப்பக்கமும் நெருக்கப்பட்டாலும்ஒடுங்கியே போகாமல் காக்கின்றீர் 2.நான் பெற்ற

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு Read More »

Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே

Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே மன்னவரே மன்னவரே புறந்திட்டாரு நம்ம மண் மேலஉன்ன என்ன மீட்கும் வழி வந்தாரு நம்ம பூமியிலவாழாத வாழ்வத்தான் தந்தவரே நின்னவரு எனக்காக தான்ராஜாதி ராஜாவே உனக்காக எனக்காக வந்தவருதான்நான் வாழும் இந்த வாழ்க்கைய தான் தந்தவரு தான்என் பாவமெல்லாம் பறந்திட தான் நின்னவருதான்என் மன்னவருதான் என்னோட மன்னவரு தான் என் மன்னவரு தான் மன்னாதி மன்னவருதான் சரணம் :- உன்ன என்ன மீட்க வந்த தெய்வம்

Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே Read More »

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் நீரே என் நோக்கம்; என் ஆத்ம நாதாநீர் மாத்திரம் போதும் மற்றொன்றும் வேண்டேன்நாளெல்லாம் நீர் என் நல் தியானமாமேநாதா உம் பிரசன்னம் வெளிச்சமே நீரே என் ஞானம்; மெய் வசனமும்நான் என்றும் உம்மோடு நீர் என்னோடும்நீரே என் தந்தை நான் உந்தன் பிள்ளைநீர் என்னில் தங்கும் நான் உம்மில் வாழ்வேன் செல்வமும் வேண்டாம்; வீண் புகழ்ச்சியும்நீரே என்றென்றும் என் சுதந்தரம்நீர்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் Read More »

Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது

Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது பொய்யான உலகமிதுபொய்யான உடலுமிதுபொய்யான வாழ்க்கையிதுபுகையைப்போல் மறைந்திடுது பொக்கிஷத்தை குவியலாய்சேர்த்து வைச்சாலும்பணத்தை கோடி கோடியாய்பதுக்கி வைச்சாலும்ஒத்த காச கூட நீயும்கொண்டு போக முடியாதேஒத்துக் கொண்டு நீயும் வாழ்ந்தாபுத்திசாலி இப்போதே போகும் போது ஒன்றுமே உந்தன் கூட வராதுசேர்த்த செல்வம் சொத்துக்கள் சொட்டு கண்ணீர் விடாதுமாளிகைகள் ஆயிரம் மனிதா உனக்கு இருந்தாலும்மண்ணுக்குள் மாளிகை மட்டும் நிரந்தரமே எந்நாளும் – பொக்கிஷத்தை மரணத்துக்கு அப்பால வாழ்க்கை ஒன்னும் இருக்குதுமத்தின் கெட்ட குணங்கள்

Poiyaana Ulagamidhu song lyrics – பொய்யான உலகமிது Read More »

Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால்

Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால் அளவில்லா உன் அன்பினால் என்னில் எழுந்து வா என் உயிரின் ஊற்றே தெய்வமே உயிரில் கலந்து வா -2என் ஆற்றல் நீயே என் அருளும் நீயே என் உயிரும் நீயே உயிர் மூச்சும் நீயே என் வாழ்வும் நீயே என் வழியும் நீயே என் ஒளியும் நீயே எனக்கெல்லாம் நீயே ( அளவில்லா ) நிலவாக நீயும் என்னுள்ளம் வந்தால் என் வாழ்வில் இருளெல்லாம்

Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால் Read More »

Nirpadum Unga Kiruba song lyrics – நிற்பதும் உங்க கிருபை

Nirpadum Unga Kiruba song lyrics – நிற்பதும் உங்க கிருபை Nirpadum Unga KirubaNaan Nadapadum Unga KirubaNaan Vaazhvadum Unga KirubaJeevan Irupadum Unga kiruba. (2) Unga kiruba.Appa Unga kiruba.. – (2)Maaradha yesuvin kinuba –Endrum Maaradha yesuvin kiruba…

Nirpadum Unga Kiruba song lyrics – நிற்பதும் உங்க கிருபை Read More »

Devakumaran pirandhar song lyrics – தேவகுமாரன் பிறந்தார்

Devakumaran pirandhar song lyrics – தேவகுமாரன் பிறந்தார் Devakumaran pirandharDevalogam potridaManusha kumaran pirandharManukulam vaazhthidaRaaja kumaran pirandharRaajakkal vanangidaMeetpar yesu pirandharUlagam kondaadida Happy christmas…merry ChristmasHappy new yearWish you happy christmas..merry christmasHappy new year Bethelegemile pirandharYootharukku raajavaay pirandharIrulil irukindra janangalVelichathai kaanave pirandhar Vinnulagam vittu vandharMannulagam anaithu kondaarUlaga ratchagaray vandharThamadhu jeevanai thandhar

Devakumaran pirandhar song lyrics – தேவகுமாரன் பிறந்தார் Read More »

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன்

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன் நானோ அழிந்து போகிறவன் நிரோ நித்தியமானவரே உமக்கு நிகர் நீரே என்றென்றும் ஆள்பவரே -2 அ… அல்பா ஒ… ஒமேகா –2 1.நானோ ஒரு மண்ணாவேன் என் வருடங்கள் எழுபது எண்பதாமே பதினாயிரங்களில் சிறந்தோர் நீர் என்றென்றும் இருப்பவரே -2 (அ… அல்பா ஒ… ஒமேகா -2) 2.நாரைக்கு ஒப்பாவேன் பாழ் இடங்களில் தங்கும் ஆந்தையாவேன் அகிலமும் ஆள்பவரே என்னை ஆட்சி செய்பவரே (அ…

Nano Alinthu pogiravan song lyrics – நானோ அழிந்து போகிறவன் Read More »