Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்காக யாவற்றையும் செய்பவரே!எனக்கினி பயமில்லை உலகினிலே ​எனக்கினி பயமில்லை உலகினிலே ​– 2 பயப்படாதே உன்னை மீட்பேன் என்றீர்!பெயர் சொல்லி அழைத்தென்னை சேர்த்துக் கொண்டீர் – 2ஆபத்து காலங்களில் என்னோடிருந்துவிடுவித்து சிநேகித்து காப்பவரே ​– 2 ​​​​​பரிசுத்தரே எங்கள் கர்த்தாவே!சிருஷ்டிகரே எங்கள் இராஜாவே ​– 2கல்வாரி இரத்தத்தாலே கழுவினிரேஇயேசப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் ​- 2​​​​​ ​துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்உயிர்ப்பித்து […]

Enakkaaga Yavatraiyum Seibavare promise song lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே Read More »

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர்

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் உண்மையுள்ளவர் – 2நான் நினைப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் – 2 நீர் எனக்காய் செய்பவற்றை யாரும் தடுக்க முடியாதுஎன் ஜெபத்தின் பிரயாசங்கள் ஒன்றும் வீணாய் போகாது – 2 நம்பிடுவேன் நல்லவரை உயிருள்ள நாள் வரையும் – 2 உம்மை நம்பினேன் இயேசைய்யாநீர் என்னை கை விடவே இல்லைஎன் வெறுமையான கரங்களை இன்று ஆசீர்வதித்தீரே – 2 நம்பிடுவேன்

Vakkuthaththam panninavar avar promise song lyrics – வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் Read More »

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் பொறப்ப கொண்டாடுவோம் உம் உயிரேயே தந்தீரேஉயிரோடு எழுந்தீரேஎன் பாவத்தை போக்கினீரே மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் புகழ்ல பாடிடுவோம்-2 ஆடி பாடி இயேசு ராஜாவைஇந்த நாளில் நாம் கொண்டாடுவோம் ஊரு சனம் ஒன்னா கூடிஉம் பொறப்ப கொண்டாடுவோம்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் Read More »

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா Nal nayaga yesayya – 2Paavathiku marithu naan neethikku pizhaithidaenakkaaga Jeevan thantha Nal nayaga – 2 Sirithaana kootammaiyinumsiriyavanam ennaiyum ainthuvazhiyellam dheebam aanathal – Nal nayagaKaruvarayai kandavar neeraepeyar ezhuthi maginthavar neeraetheerkan endru uraithathaale – Nal nayagaEn thalai mael abishegammagimayil oru maruroobamnetriyilae thirunaamamivaiyallo adaiyalam….. Nal nayaga.. yesayya.. uravugalum konja

Nal nayaga yesayya song lyrics – நல் நாயக இயேசய்யா Read More »

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன்

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன் இரட்டிப்பான நன்மையை தருவேன் என்றீரேஇன்றைக்கே தருவேன் என்று வாக்குரைத்தீரேஇழந்ததை திரும்பத் தருவேன் என்று சொன்னீரேஇரட்டிப்பான பங்கையும் தந்திடுவாரே சோர்ந்து போகாதே கலங்கி போகாதேவாக்கு உரைத்தவர் வாக்கு மாறாரே 1.அரணுக்கு திரும்பி வா நம்பிக்கையோடுசகலமும் நன்மையாய் மாற்றிடுவாரேதொலைந்து போன வாக்குத்தத்தம் இன்றே நிறைவேறும்சொன்னவர் சொன்னதை செய்து முடிப்பாரே 2.காரியம் கைகூடும் நேரம் வந்ததேகாத்திருந்த நாட்களும் இன்றே முடிந்ததேஎதிர்பார்த்த நன்மைகள் கையில் சேருமேநீ நம்பினதை உனக்கு

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன் Read More »

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில்

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் ஆவியாய் ஆதியில் இருந்தீரே இறைவாநீர் மீது நின்று உம் சொல்லாலே எல்லாம் படைத்தவரே பிரபஞ்சமெல்லாம் படைத்த என் இறைவாகுறையேதுமின்றி அனைத்தையும் படைத்தீர்மானுடரின் மீறுதலினால் பாவங்களால்சாபமே வந்ததே நீரேதான் தஞ்சமேமீட்டிடுமே காத்திடுமே எந்நாளும் சநீதம கமதநீ சநீதம கரிசாசரிக ரிகம கமத மதநீதநீசரி சநீதம கமதநீ சாநீச தநீ மத கம கமதநீ இறைமகன் நீரே இறங்கியே வந்தீர்என் பாவம் போக்க சிலுவையில் தொங்கினீர்பல பாடு சகிதத்தினால் உம்

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் Read More »

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று நான் உம்முடையவளென்று தினம் சொல்லிடுவேன் நாதாநீர் என்னுடையவராக இருப்பதால் நன்றியே நன்றியே நன்றியே நன்றியே நண்பரேநன்றியே நன்றியே நன்றியே அன்பரேநன்றியே நன்றியே நன்றியே இயேசுவே சாரோனின் ரோஜாவாய் இருப்பதால் நன்றியேபள்ளத்தாக்கின் லீலியாய் மலர்ந்ததால் நன்றியேஎன் திராட்சையே ! என் கிச்சிலியே ! உம் கனிகளும் மதுரமே ! என் பிரியமே நீர் என்று என்னை அழைப்பதால் நன்றியேஉன் ரூபவதியாக என்னை நினைப்பதால் நன்றியேஎன் இருதயம்

Naan Ummudayaval New year song lyrics – நான் உம்முடையவளென்று Read More »

Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர்

Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர் இதுவரை தாங்கினீர்இதுவரை சுமந்தீர்இதுவரை சகம் தந்தீர்நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜாகண்மணிப்போல் பாதுகாத்தீர் நன்றி ராஜாநன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜாகைவிடாமல் பாதுகாத்தீர் நன்றி ராஜா 1.வியாதியின் வேதனையால் சோர்ந்த போதுபெலத்தின் மேல் பெலன் தந்து பாதுகாத்தீரேகண்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரேகரம் பிடித்து என்னை பாதுகாத்தீரே – நன்றி ராஜா இயேசு ராஜா 2.நான் நம்பும் மனிதரெல்லாம் கைவிட்ட போதும்என்னை

Ithuvarai Thaangineer song lyrics – இதுவரை தாங்கினீர் Read More »

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார் என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார்என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார் 1.தடைகள் பண்ணும் மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும்தடைகள் பண்ணும் மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பார்எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பார் சொன்னதை செய்து முடித்திடுவார் இயேசுசொன்னதை செய்து முடித்திடுவார் அவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லைஎனக்கானதை செய்து முடிக்கும் வரைக்கும் -2

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார் Read More »

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான்

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் – 2குயவனே நீர் என்னை தொடணுமேஉம் கரம் தினம் என் மேல் படணுமே -2எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 – இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 – இன்னும்

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான் Read More »

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையேஉங்க வார்த்தைதான் என் வாழ்வின் சுவாசமே என் கறையான வாழ்வை கழுவிவெண்பனி போல் உள்ளத்தை மாற்றிஎன் குறையை நிறையுள்ளதாக்கிஎன் கரத்த பிடித்து என்னை நடத்தினீர்மேல் உயர உயர என்னை உயர்த்தினீர் நீர் போதும் இயேசுவேநீர் வேண்டும் இயேசுவேஎன் பாச நேசமேஎன் ஜீவ சுவாசமே 1.Verse உம் நேசத்தால் என் உள்ளம் வழியுதேஉலக யோசனை என்னை விட்டு விலகுதேவிசுவாசத்தால் நீதிமானாகிறேன் -உம்கிருபையால் மறுரூபமாகிறேன் -என்

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட Read More »

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics நடுவதினாலும் அல்லநீர் பாய்ச்சுவதாலும் அல்லவிளையச்செய்கிற தேவனாலே ஆகும்விரும்புவதாலும் அல்லஓடுவதாலும் அல்லஇரங்குகின்ற தேவனாலே ஆகும் சுவிஷேசம் சொல்வதுஎன் தலைமேல் விழுந்ததுபாரம் அல்லவே என்கடமை அல்லவோஎங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் கிறிஸ்துவின்சுவிஷேசம் சொல்லவெட்கப்பட்டிடேன்சுவாசம் வரையிலும் சுவிஷேசம் சொல்லுவேன்எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் Engum Selluvaen Engum Solluvaen song lyrics

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics Read More »