Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர்

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் நன்மைகளும் சகல கிருபைகளும் அநுக்கிரகம் செய்வீரப்பா – (2) ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும் அருளும் தகப்பன் நீரல்லவோ -(2) மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் அமைதி பெற மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா -(2) 1.காத்திருக்கும் காலங்களை கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே தாமதித்த தரிசனங்கள் தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க 2.கண்ணீர் கவலை […]

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் Read More »

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனேகாத்தருளும் தகப்பனே இன்னும் காத்தருளும் தகப்பனேஇந்நாள் வரையில் காத்தீரே ஐயாகண்ணீர்களையும் துடைத்தீரே ஐயாஇன்னும் காத்தருளும் தகப்பனேஎன்னை காத்தருளும் தகப்பனே 1.நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லைநன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயாபெலவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயாநன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லைநன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயாசுகவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயாவாழ்க்கையே முடிந்தது என்றிடும் வேளையிலும் – 2தேற்றிட உம்

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை Read More »

John Jebaraj Mashup 01 song lyrics

John Jebaraj Mashup 01 song lyrics நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன்-2 அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே-2 என் எதிரி பெருக பெருகஎன் பந்தி அளவும் பெருகும்நான் துதித்து பாடும் போதுசிறைச்சாலை கதவும் திறக்கும் நீர் மட்டும் பெருகனும்-3நீர் மட்டும் இயேசுவேநீங்க மட்டும் பெருகனும்-2பெருகிக்கொண்டே இருக்கனும்நீங்க மட்டும் இயேசுவே உயர் மலையோ சம வெளியோஇரண்டிலும் நீரே என் தேவன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்-2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா

John Jebaraj Mashup 01 song lyrics Read More »

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2 ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்தஆண்டு முழுவதும் தருவாரே

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் Read More »

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன்

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம் தயவென்னை தோற்கவிடலஎந்நாளும் உம் கரத்தின் கீழிருந்தேன்அதிகாலை எழுவதும் தலை சாய்க்கும் வரைஉம் நன்மைகளை நான் பாடுவேன் வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்உம் நன்மைகளை நான் பாடுவேன் உம் குரல் என் வாஞ்சைஎன் கஷ்டங்கள் தாண்டி நடத்திதனிமையிலும்என் வாழ்வின் வெறுமையிலும் என் தந்தையாக என் நண்பனாகஎன் உடனிருந்தீர்என் வாழ்வின் நன்மையாய்-வாழ்நாளெல்லாம் உம் நன்மைகள் தொடருதேபின்தொடருதே என்னை-2என்

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன் Read More »

Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே

Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே Scale: D Major Beat: 4/4புதிய வருடத்தை தந்தவரேஉமக்கே ஸ்தோத்திரம்புதிய வாக்குத்தத்தம் தந்தவரேஉமக்கே ஸ்தோத்திரம் – 2 உமக்கே ஸ்தோத்திரம் – 2புதிய வாக்குத்தத்தம் தந்தவரே உமக்கே ஸ்தோத்திரம் – 2HAPPY NEW YEARWISH YOU HAPPY NEW YEAR – 2 பழையவைகள் ஒழிந்தனவே(இயேசுவே) உமக்கே ஸ்தோத்திரம்புதிய காரியங்கள் தோன்றினவேஉமக்கே ஸ்தோத்திரம் – 2 உமக்கே ஸ்தோத்திரம் – 2புதிய காரியங்கள்தோன்றினவேஉமக்கே ஸ்தோத்திரம்

Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே Read More »

Unnadhathil irupavare unthan naamam tamil christian worship song lyrics

Unnadhathil irupavare unthan naamam tamil christian worship song lyrics Unnadhathil irupavare unthan naamam parisuthamaeEnakkulle vasipavare ennai parisutham maakuvavarae Naanum en sabaiyorum unthan athikaarathil nilaipomNaanum engal sabaiyorum unga prassanathil vaalnthiduvom [ 2 ] Sabai ku thalai endreerInmattum udavi neerUnthan sabaiyai neer valara seidheerNaangal valarndhittadho unga prassanathinaalNaangal valargiradho unga aaviyin naal Naanum en sabaiyorum unthan athikaarathil nilaipomNaanum

Unnadhathil irupavare unthan naamam tamil christian worship song lyrics Read More »

Ungakitta vanthalae song lyrics – உங்க கிட்ட வந்தாலே

Ungakitta vanthalae song lyrics – உங்க கிட்ட வந்தாலே உங்க கிட்ட வந்தாலேஉங்க நாமம் சொன்னாலேஎங்க துக்கம் பாராமெல்லாம் ஓடுதய்யாஎங்க துக்கம் கவலையெல்லாம் ஓடுதய்யா இயேசய்யா…………(8) உங்க முகம் பார்க்கனுங்கஉங்க சத்தம் கேட்கனுங்கஇன்னும் கிட்ட நெருங்காணுமென்ற ஏக்கம் இயேசய்யாஉங்களோடு நடக்கணுமே உம் வலக்கரம் பிடிக்கணுமேஉங்களோடு வாழனுமே உம் வலக்கரம் அணைக்கணுமேஉங்க தோளில் சாய்ந்து கொள்ள ஆசை இயேசய்யா இயேசய்யா…………(8) உங்களோடு வாழனுங்க உங்க பாதம் அமறுனுங்கஇன்னும் உங்க வார்த்தை கேட்க ஆசை இயேசய்யாசொல்லுங்கய்யா கேட்கிறேன்உங்க வார்த்தைபடி

Ungakitta vanthalae song lyrics – உங்க கிட்ட வந்தாலே Read More »

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது Putthaandu PirandhathuPudhu Vaazhvu MalarandhathuPunidharai VaazhvomPuvidhanai AalvomPugazhai Paaduvom Devan Pugazhai Paaduvom

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது Read More »

Karthar ennai aaseervathipaar song lyrics – கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்

Karthar ennai aaseervathipaar song lyrics – கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்என் எல்லையைப் பெரிதாக்குவார்நன்மையால் என்னை நிறைத்து என்றென்றும்திருப்தியாக்குவார் நான் மேலே மேலே உயர்ந்திடுவேன்உயரே உயரே எழும்பிடுவேன் – கர்த்தர் என்னை 1.கர்த்தர் இடம் உண்டாக்கினார்ரெகோபோத் என் வாழ்விலேஏசேக்கு சித்தனா இல்லைதிறந்த வாசல் என் வாழ்விலே – நான் மேலே மேலே 2.என் மேல் அவர் கரமும்சத்துரு மேல் அவர் சினமும்அறியப்படும் நாட்கள் வரும்என் இருதயம் மகிழ்ந்திடுமே – நான் மேலே மேலே

Karthar ennai aaseervathipaar song lyrics – கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் Read More »

Ebenesarae Ebenesarae song lyrics – எபினேசரே எபினேசரே

Ebenesarae Ebenesarae song lyrics – எபினேசரே எபினேசரே எபினேசரே எபினேசரேஇதுவரை (2)நன்றி ஐயா நன்றி ஐயாநாள்தோறும் பாடிடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயாநாள்தோறும் உயர்திடுவேன்.. ஆராதனை என்னை வாழ வைத்தியர் ஐயாஆராதனை புது கிருபை தந்தீர் (2) எபிநேரே எபிநேசரேஇதுவரை உதவினீரே யெகோவாயீரே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்(2) நன்றி ஐயா நன்றி ஐயா நாள் தோறும் பாடிடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன் யெகோவா ஷம்மா யகோவா சம்மா என்னோடு இருப்பவரே(2) நன்றி ஐயா நன்றி

Ebenesarae Ebenesarae song lyrics – எபினேசரே எபினேசரே Read More »

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர்

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர் என்னை நீர் அழைத்தீர்என்னை நீர் அபிஷேகித்தீர் – 2நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 1.சிங்கத்தின் மேலும் சர்ப்பத்தின் மேலும்மிதித்து எழும்ப செய்தீர் -2 நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 2.சர்ப்பம் கொத்திசாவு என்றுபார்த்த கண்கள் முன் – 2 நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 3.காலம் முடிந்ததுகல்லறை கட்டியதுஎன்றாலும் எழும்ப செய்தீர் -2 நான் எழுப்புவேன்நான் எழுப்புவேன் ஆவியின் வல்லமையால்

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர் Read More »