Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே பழையவைகள் ஒழிந்திடுமேஎந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமேபுது கிருபையால் நிரம்பிடுமேவறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமேஉம் நன்மையால் நிரம்பிடுமே -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 தண்ணீர்களையும் ஆறுகளையும்கடந்திடும் வேலையில்நீர் இருப்பீர் -2முன்னாட்களிலும்என்னோடிருந்தீர்இந்த புதிய நாளில் என்னோடிருப்பீர் -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 ஆச்சாரியமான விதங்களிலேவாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்ததிடுதே -2ஆசிகள் […]

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே Read More »

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் விண்ணுலக தேவன் மண்ணில் வந்து பிறந்தார் மனிதனை மீட்டிட பரலோகம் சேர்த்திட \ 2அந்தநாள் நல்ல இனிய நாள் – நம் மனதுக்கு சந்தோஷம் பிறந்தநாள் \ 2 (அனுபல்லவி) HAPPY HAPPY CHRISTMAS – MERRY MERRY CHRISTMAS HAPPY CHRISTMAS; MERRY CHRISTMAS சரணம்-1 வான சேனைகள் நற்செய்தி சொல்லிட மேய்ப்பர் கூட்டம் அதைகேட்டு மகிழ்ந்திட \ 2நட்சத்திரம்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் Read More »

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானேஇரட்சிக்கப்பட்ட ஜனம் தானே சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே-2சொல்லி முடியா ஈவுகள் யாவும் அள்ளி அள்ளி கொடுப்பாரே -2 மகிமை நிறைந்த பட்டயமானவர்வெற்றி நிச்சயம் தருவாரே-2சிங்க கெபியோ அக்கினி சூளையோசேதமின்றி காப்பாரே -2 இச்சகம் பேசும் சத்துரு வாயை நிச்சயம் தேவன் அடக்குவாரேமலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கிபதறுகொப்பாய் மாற்றிடுவாய்

Isravelae Nee Baakkiyavaan song lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான் Read More »

திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics

திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics மழலை உருவில் மலர்ந்த மகிமைபிழையை திருத்த பிறந்த கிருபயேநன்றிதம்மை தாழ்த்தி வெறுமையாக்கிமனித உருவம் எடுத்த எளிமையேநன்றி மழலை உருவில் மலர்ந்த மகிமைபிழையை திருத்த பிறந்த கிருபயேநன்றிதம்மை தாழ்த்தி வெறுமையாக்கிமனித உருவம் எடுத்த எளிமையேநன்றி மாறிப்போன மனிதன் எனக்காய்மண்ணில் உதித்த அழகேமாற்றி என்னை தூக்கியெடுக்கமேன்மை விடுத்த வியப்பே மாறிப்போன மனிதன் எனக்காய்மண்ணில் உதித்த அழகேமாற்றி என்னை தூக்கியெடுக்கமேன்மை விடுத்த வியப்பே எனக்காக பிறந்த என்

திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics Read More »

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார்

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்He is born, He is bornதேவன் மானிடராய் பிறந்தார்God became man and is bornபிறந்தார் பிறந்தார்He is born, He is bornமனிதர் வாழ்வடைய பிறந்தார்That mankind might have life, He is born வான சேனைகள் தூதர் கூட்டங்கள்Heavenly hosts and angelic multitudesஒன்றாய் கூடினர் – ஏன் பாடினர்?Gathered as one—why did they sing?உன்னத தேவனுக்கு மகிமையாக

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார் Read More »

Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு

Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு புது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு பாட்டு புது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு பாட்டுபுது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு பாட்டு புதிய ஆண்டு வந்தாலேஇருக்குற வருத்தம் எல்லாமேஏசு பேர சொன்னாலேஎல்லாம் மாரும் தன்னாலேபுதிய ஆண்டு வந்தாலேஇருக்குற வருத்தம் எல்லாமேஏசு பேர சொன்னாலேஎல்லாம் மாரும் தன்னாலேபுது ஆண்டு பாட்டுநல்லா மாச காட்டுபோடு வேட்டுஇது ஏசு

Puthu Aandu Paatu song lyrics – புது ஆண்டு பாட்டு Read More »

Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்

Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 பெத்தலையில் முன்னனையில்தாழ்மையின் கோலமாய் வந்துதித்தார் -2ஏழையாம் மேய்ப்பர்கள் தேடி வந்துபணிந்தார்கள் இயேசு பாலனையே -2 ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்நம் இயேசுவை கொண்டாடுவோம்ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்நம்மேசு பிறந்தார் கொண்டாடுவோம் விண்ணில் ஒரு நட்சத்திரம் போகிறதேஇரட்சகரை தேடி இன்பமுடன் பாதைகாட்டி செல்கின்றதேநம்மை

Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல் Read More »

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில்

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில் இம்மானுவேலனாய் பாரில்நம் இயேசு பாலன் பிறந்தார்மேன்மைகள் துறந்து இப்பூவில்ஏழ்மை ரூபமாய் பிறந்தார் Happy Happy Happy ChristmasMerry Merry Merry Christmas 1.தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாடமந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்றசாஸ்திரிகள் யாவரும் பொன்தூபவர்க்கத்ததை படைத்தனர் பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்மேலான நாமம் அடைந்தீர் Happy Happy Happy ChristmasMerry Merry Merry Christmas 2.பிதாவின் மடியில் செல்லபிள்ளையாய் இருந்தீர்தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்இப்பாவியை

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில் Read More »

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே துதிக்கு பாத்திரர் பிறந்தாரே.. துதிகள் செலுத்தி மகிழ்வோமே…. உள்ளம் நிறைந்து மன மகிழ்ந்து நன்றியோடு பாடிடுவோம்…. பிறந்தார் பிறந்தார் ராஜா பிறந்தார்…. சந்தோஷம் மகிழ்ச்சி பொங்கிடவே…ஜெனித்தார் இயேசு ஜெனித்தார்என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே.. மரியாள் போல் அதிகாலையில் தேவனைத் தேடித் துதித்திடுவோம்…பாதம் அமர்ந்து நல்ல பங்கை..கிருபையாலே தெரிந்து கொள்வோம் மாட மாளிகை தேடவில்லை..மன்னன் தொழுவத்தில் பிறந்தாரே…மந்தை நடுவில் கடும் குளிரில்விந்தையாய் இயேசு பிறந்தாரே பாவ மனிதரை

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே Read More »

Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான்

Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான் பல்லவி:சத்திரத்திலே சிறு இடமுந்தான் உண்டோதங்கிச் செல்கிறோம் இன்றிரவு மாத்திரம் (2) அனுபல்லவி:வா…டைக் காற்றிதோ…ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2) சத்திரத்திலே இடம் கொஞ்சமுமில்லைமாடு தங்கிடும் கொட்டில் தானுண்டு மாட்டுக் கொட்டிலில் சிறு இடமும் கிடைத்ததேதங்கிச் செல்லுவோம் இன்றிரவு மாத்திரம் அனுபல்லவி:வா…டைக் காற்றிதோ…ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2)

Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான் Read More »

Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன்

Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன் பிறந்தார் நம் தேவன்இவ்வுலகில்அவர் புகழை நாமும் போற்றிடுவோம்பாரினில் உதித்தார் இயேசுவே தேவ கிருபையில்பூமியில் நமக்காய்ஏழையின் வடிவிலேவந்தார் நம் பாவம் போக்கிடவந்தார் நம் ராஜனாம் இயேசுவே. -பிறந்தார் நம் தேவன் காலையும் மாலையும் உதித்திடவே எங்கும்துதி பாலனாய் பிறந்தார் உன்னதமான இயேசுவைபோற்றியே வாழ்த்திப் பாடிடுவோம் -பிறந்தார் நம் தேவன் பெத்தலகேம் ஊரினில்கொட்டிடும் பனியினில்கன்னியின் மைந்தனாய்ராஜாக்கள் போற்றி பாடிடபிறந்தார் நம் ராஜானம் இயேசுவே

Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன் Read More »

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரே (2) பிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரே (2)பாரினில் பாலகனாய்விண்ணின் மன்னவன்தான் (2) பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2) Paar Pottrum veanthan paarinil tamil christmas song lyrics in english Paar potrum vaenthan paarinil vandhuPaalaganaaga pirandhaarae (2) Pirandhaarae Yesu pirandhaaraeEnnai meettida vandhaarae (2)Paarinil

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Read More »