Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம்

Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம் மண்ணின் மக்களையெல்லாம் விண்ணோடுஉயர்த்த இயேசு ராஜன் பிறந்தார்மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டுத்தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார்தேவ தூதர் பாடும் அல்லேலூயா கீதம்இடையர்கள் பாடினர் – கேட்டு (2) Mannin Makkalaiyellaam Tamil christmas song lyrics in english Mannin Makkalaiyellaam VinnoduUyartha yesu raajan piranthaarMannil sorkkam thontra maattuThozhuvaththil Yealaikolam YeattraarDeva thoothar paadum Alleluya GeethamIdaiyarkal paadinar – Keattu -2 1.Vaanaththil […]

Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம் Read More »

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் பயப்படாதிருங்கள் பரன்இயேசு பிறந்துவிட்டார்கவலைப்படாதிருங்கள் கர்த்தர்இயேசு பிறந்துவிட்டார் 1.முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட இயேசு பிறந்தாரேமண்ணுயிர் பாவங்கள் சாபங்கள்நீக்கிட இயேசு பிறந்தாரே உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய் 2.கன்னி மரியின் மடியினில்பாலன் இயேசு பிறந்தாரேஎண்ணில்லா தூதர்கள் இன்னிசைபாடிட இயேசு பிறந்தாரே 3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்கொண்டிட இயேசு பிறந்தாரேவிண்ணையும் மண்ணையும் ஒன்றாகஇணைத்திட இயேசு பிறந்தாரே 4.அதிசய தேவன் அற்புத ராஜன்இயேசு பிறந்தாரேகாரிருள் நீக்கிட பேரொளியாகவேஇயேசு பிறந்தாரே

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் Read More »

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ சுடும் வெயிலோஅனல்காற்றோகடுங்குளிரோமணல் புயலோ. கலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டுகலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டு . நிந்தைகள் உன்னில் பெருகிடும் போதுதேவனின் வார்த்தை உன்னை தேற்றுமேமரண பள்ளதாக்கை கடந்திடும் போதுகர்த்தரின் வலது கரம் காக்குமேஉன் மீது நினைவாக உள்ளார்கண்மணி போல் உன்னை காப்பார்உன் மீது நோக்கமாய் உள்ளார்பாதம் இடறாது காப்பார்கலங்காதிரு கலங்காதிருகர்த்தர் உன்னோடு உண்டு வேதனையாலே நீ அழும்போதுவேதத்தின் வசனத்தாலே தேற்றுவார்பாதைகள் இன்றி தவித்திடும்

Sudum veailo Anal kaattro song lyrics – சுடும் வெயிலோ அனல்காற்றோ Read More »

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக கர்த்தர் இயேசு பாலனாக பூமியிலே பிறந்தார் ஐயா -2 கன்னி மரியின் மடியில் பிறந்தார் ஐயா மாட்டு தொழுவத்தில் உதித்தாரையா -2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கர்த்தரேசு பாலனாக பிறந்தார் இன்று. Karthar Yesu Paalanaga kondaduvom Tamil christmas song lyrics

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக Read More »

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே அழகான படைப்பேஅட அமுதே உனக்கென்ன கோவமா?பொன் முகத்தின் சிரிப்பேஉன் முகத்தில் இது என்ன சோகமா ?சத்தியத்தை நீ புரிஞ்சாஅதுல பெரும் அதிசயம் காத்திருக்குஅதில் சொல்லும்படி நீ நடந்தாஉனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துடசிறகே உன் சோகத்தை மறபடைப்பே உன்னை படைத்தவரை பார்த்துஉன் பழசெல்லாம் ஒதுக்கிட்டுசோகத்தை மறந்துட்டுஇயேசுவை நீ பாடு வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்அவரு தீர்ப்பாருஇங்கே நீயும் நானும் நல்லாருக்கஅவரு வந்தாருஒரு வார்த்தை ஒன்னு

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே Read More »

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே மார்கழி மாதத்து குளிரினிலேமன்னவன் பிறந்துள்ளார்மாடடை தொழுவின் நடுவினிலேகுழந்தையாய் தவழ்கின்றார்உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுகஉலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதியும் ஆகுகமார்கழி மாதத்து குளிரினிலே மன்னவன் பிறந்துள்ளார் தாவீதின் ஊரினிலேமழலையாய் மலர்ந்தாரேஅமைதியின் மன்னனாய்அவனியில் உதித்தாரேமனுவேலனாய் மண்ணிலே – 2பாவ இருள் நீக்கிடவேபிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்நம் பாவம் போக்க மீட்பர் பிறந்தார் வானவரின் செய்தி கேட்டுமேய்ப்பவர்கள் மகிழ்ந்தனரேவானத்திலே வால்நட்சத்திரம்அழகாய் தோன்றியதே – 2ஞானியர் பயணத்திலேநல்வழி காட்டியதேநாமும்

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே Read More »

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம்

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம் உலகெல்லாம் கொண்டாட்டம்ஊரெல்லாம் உற்சாகம்என் இயேசு பிறந்தாரய்யாஉன்னையும் என்னையும் மீட்டிடபரலோகம் சேர்த்திடஎன் இயேசு வந்தாரய்யா -2 கொண்டாட்டந்தான் ஹே ஹே-4 இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரேஇரவு பகல் பாராமல் காத்தாரே-2பகலிலே மேகஸதம்பமாய்இரவிலே அக்கினிஸதம்பமாய்-2 (உலகெல்லாம்) எளியோனாய் எனக்காக வந்தாரேஎன் வாழ்வை வந்து மாற்றினாரேஇராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே-2(உலகெல்லாம்) Ulagellam kondattam Tamil christmas song lyrics in english Ulagellam kondattamOorellaam UrchagamEn Yesu pirantharaiyaUnnaiyum ennaiyum

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம் Read More »

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர் அழைத்த தேவன் உண்மையுள்ளவர்என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2)ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2)ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2) உம் அழைப்பு என்னை சீர்படுத்தும்உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம்உம் அழைப்பு என்னை பலப்படுத்தும்உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும் 1.⁠ ⁠ஆகாதென்று தள்ளின என்னைஅழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2)தகுதி இல்லாத என்னையும் -(2)கிருபையால் அழைத்தவரே – உந்தன் -(2) 2.⁠ ⁠அன்பை தேடி அலைந்த

Azhaitha Devan unmaiyullavar song lyrics – அழைத்த தேவன் உண்மையுள்ளவர் Read More »

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics Happy, Happy ChristmasMerry, Merry ChristmasHappy, Happy, Happy, Happy Christmas உன்னத கீதம் பாடஆலய மணிகள் முழங்கதேவபாலன் இயேசு மண்ணில் நமக்காய் பிறந்தார்மகிழ்வோம்…புகழ்வோம்…இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே! Happy, Happy ChristmasMerry, Merry ChristmasHappy, Happy, Happy, Happy Christmas விண்ணில் வெள்ளி தோன்றவேவிமலனாய் உதித்தாரேமண்ணில் அமைதி ஓங்கவேமரியிடம் பிறந்தாரேமன்னர் மூவர் காணமந்தை ஆயர் கூடகந்தை கோலமாக கடவுள் வந்தார்மகிழ்வோம்…புகழ்வோம்…இணைந்து கூடி

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics Read More »

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics விண்மீனின் கூட்டமே வானில் என்ன ஆட்டம்உன்னை பார்த்து நானும் ஆடிடவா ஆட்டம்தேவாதி தேவன் பூவில் வந்தார்ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்இது என்ன விந்தையோநானும் என்ன சொல்வேனோஆடுங்கள் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் 1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுதுமெல்ல மெல்ல காதில் வந்து செய்தி சொல்லுது -2ஒஹோ ஹோ இது என்ன விந்தையோதேவன் நம்மை தேடி வந்தாரே-2 – ஆடுங்கள் 2.தென்றல்

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics Read More »

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய்

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய் அவரை துதி செய் துதி செய்என் ஆத்துமாவேஎன்றென்றும் மறவாதே -2 உன் அக்கிரமங்கள் மன்னித்தாரேஉன் நோய்களை எல்லாம் நீக்கினாரே-2 Avarai Thuthi Sei Thuthi sei Tamil Christian song lyrics in English Avarai Thuthi Sei Thuthi seiEn AathumavaeEntrentrum Maravathae -2 Un Akkiramangal mannitharaeUn Noaikalai Ellaam Neekkinarae -2 1.nanmaiyinaal un

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய் Read More »