Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics – வாருங்கள் வாருங்கள் இறைகுலமே

Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics – வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள் -2 நம்இம்மானுவேல் பிறந்துள்ளார் காண வாருங்கள்-2 1.விண்மீன் வழிகாட்டில் ஞானியர்கள் சென்றனர்அவர் சென்ற வழிகளிலே நாமும் சென்றிடுவோம் -2அவர் பிறப்பின் பலியில்கலந்து டுவோம் வாருங்கள்-2பாலனை தொழுவோம் பாதம் பணிவோம் -2 2.பெத்லகேம் சென்றிடுவோம் மாட்டுக்குடிலை நாடிடுவோம்அவர் பிறப்பின் பொருளை நாமும் கண்டிடுவோம் -2அவர் நம்மை மீட்க பிறந்துள்ளார் வாருங்கள்-2பாலனை தொழுவோம் பாதம் பணிவோம் -2 Vaarungal […]

Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics – வாருங்கள் வாருங்கள் இறைகுலமே Read More »

Intha Naal nalla naal christmas song lyrics – இந்த நாள் நல்ல நாள்

Intha Naal nalla naal christmas song lyrics – இந்த நாள் நல்ல நாள் Verse 1: இந்த நாள் நல்ல நாள்இயேசு உலகில் பிறந்த நாள்பூமிக்கு நற்செய்தி வந்த நாள்வானத்தில் நட்சத்திரம் ஜொலித்த நாள்உன்னையும் என்னையும் இரட்சிக்கவேமனிதனாக வந்த நாள்இந்த நன்னாளை கொண்டாடவேஆடிப்பாடி மகிழ வா Verse 2: பாவியாம் நம்மை நேசிக்கவேஏழை ரூபம் எடுத்திட்டார்துன்பங்கள் துயரங்கள் போக்குவார்கவலை மறந்து ஓடி வாஇயேசுவின் அன்பை ருசிக்க வாவாழ்க்கை மாறும் நம்பி வாபாவங்கள் நிறைந்த உன்

Intha Naal nalla naal christmas song lyrics – இந்த நாள் நல்ல நாள் Read More »

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics யேசுவாஆத்தும நேசரே அழகின் சிகரமேஆயிரம் பேர்களில் யாவே யெகோவா ராஃபா ஏலோஹீம் எல்ஷடாய்யீரே அடோனாய் தமை வெளிப்படுத்துவார்-2 மகா பரிசுத்த ஸ்தலத்தினில்கேருபீன்கள் மத்தியில்கிருபாசனம் மீதினில்இறங்கி வந்தீரே -2 வாரும் ஐயா நல்லவரே துணையாளரேஎங்கள் ஆறுதலே பரிசுத்தர்-8அல்லேலூயா -8ஓசன்னா -8 Ark of praise Athuma nesare azhagin sigarame song lyrics in English Yeshua…..aaaa….aaaa. /4Athuma nesare azhagin sigarameAyiram pergalil

Ark of praise – Athuma nesare azhagin sigarame song lyrics Read More »

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனேமாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரேபிதாவின் ஏகசுதனான மைந்தனேமண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்இம்மானுவேலனை பணிந்திடுவோம் – 2 2.தேவன் நம் மீது அன்பை காட்டிடதந்தாரே தம் குமாரனை பலியாகபாவம் போக்கும் பரிகாரியான இயேசுவேவந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக (2) – பாடி Aathiyil Vaarthaiyaga iruntha devanae Tamil christmas song lyrics in English Aathiyil

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த Read More »

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு இரட்சகராய் இயேசு உலகில் பிறந்தாரேராஜாவாய் மீண்டும் சீக்கிரம் வருவாரே -2 ஆடி பாடிடு நீயும்துதித்து மகிழ்ந்திடுமன்னவர் பிறந்ததாலே கொண்டாடிடு -2 1.பாவங்களை போக்கிட வந்தாரே -2பரிசுத்தமாய் நம்மை மாற்றிடவேபாடுகளை கண்டு நீ கலங்கிடாதேபரலோகத்தை நீ வாஞ்சித்திடு -2 – ஆடி பாடிடு 2.பாலகனாய் பிறந்தாரே என்னை மீட்டிட-2பாதை அறியாமல் வாழ்ந்த என்னையும் கண்டீரேபெலப்படுத்திடும் உம் கிருபையாலே(என்னை)இயேசுவின் வருகையை அறிவிக்கவே -2 – ஆடி பாடிடு 3.உத்தம

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு Read More »

Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி

Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி நல்லீரா நேரம் வெண்பனி சாரல்நட்சத்திரம் வந்துதித்ததே அதுபுல்லணை மீது மஞ்சம் கொண்டுறங்கிடும்மன்னவரின் வாசல் வந்ததே -2 அவர் கன்னிமரி ஈன்றெடுத்தஒப்பில்லாத செல்வம்அவர் மண்ணுலகை மீட்க வந்தஒப்பில்லாத தெய்வம் -2 1.வானில் ஒரு நட்சத்திரம் போகும் வழி கண்டுஞானிகளின் கூட்டம் யேசு ராஜாவை தான் கண்டார் -2 – கன்னிமரி ஈன்றெடுத்த 2.வானில் ஒரு தேவதூதர் சொல்லும் மொழி கேட்டுஆயர்களின் கூட்டம் யேசு ராஜாவை

Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி Read More »

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் லல்லா… ல.. லலல்லா… – (3) லாலா லலல்லா… நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்அவரது நாமம் அதிசயம்ஆலோசனை கர்த்தரே… (2) பயமில்லையே திகிலில்லையே…இம்மானுவேல் இருப்பதனால்… 1) என்னை தேடி வந்தாரேஎன்மேல் அன்பு கூர்ந்தரேஎனக்குள் வாசம் செய்வதால்என் வாழ்க்கை மாரி போனதே – (2) சந்தோஷம் சமாதானம்எனக்குள்ளும் உனக்குள்ளும்எப்போதும் தந்தாரே…பாவங்கள் சாபங்கள்என்னை விட்டு உன்னை விட்டுநீங்கி போனதே… 2) நடனமாடி பாடுவோம்நாதன் இயேசுவை

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் Read More »

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம்

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம் விண்ணின் ராஜன் சிம்மாசனம்விட்டிறங்கி எங்கு சென்றார்ஓ.. நமக்காக பாலகனாய்யூதேயாவில் பிறந்திடவோ – 2 Vinnin Rajan Simmasanam Tamil Christmas song lyrics in English Vinnin Rajan SimmasanamVittirangi Engu SentraarOo.. Namakkaga paalaganaaiYutheayavil Piranthidavo -2 1.Arulae Arul nirai jothiyaeArumai paalaganae -2Arunothayamaai vantheerIrul Neengum Unthan varavaal -2 2.Munnurai padiyae mannavapirantheer evvulagil -2Varuvauae yesu

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம் Read More »

Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க

Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க சந்தோஷமாக கொண்டாட வாங்கநம் இயேசு இரட்சகர் பிறந்தார் – 2பாரினை மீட்க பாலகனாகமலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்கவிண் தூதரோடு ஒன்றாக கூடிஉன்னத தேவனை உயர்த்திட வாங்க வாட்டும் குளிரில் மாட்டு தொழுவில் பிறந்தாரேஉனையும் எனையும் மீட்க மேன்மை துறந்தாரே – 2 1.இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்வெளிச்சத்தை கண்டிடஇருளை நீக்கும் ஒளியாக வந்தவர் – 2வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றி முடித்திடவார்த்தையானவர் வந்திங்கு பிறந்தார் –

Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க Read More »

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics மன்னவன் உன்னை மறந்தேன்உன் மந்தையினிற்று பிரிந்தேன்என் மனம் இன்று திறந்தேன்நான் உன்னுடன் மறுபடி பிறந்தேன் (2) மீண்டும் மீண்டும் நான் மறந்தேன்உனை ஏந்தும் ஆசையை துறந்தேன்ஆயினும் ஆயன் நீ அன்புடன் வருகின்றாய்என் அருகினில் அமர்கின்றாய் (2)உன் திரு விழிகள் தீண்ட நான் ஏனோ நோகிறேன்உன் விரல் மொழிகள் தூண்ட நான் மௌனம் ஆகிறேன் காலம் காலமாய் இருந்து எனை கண் கொண்டதால் விருந்துஏன் என

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics Read More »

நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics

நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics நன்றி என்று பாடிடுவோம்நல்லவர் இயேசுவை துதித்திடுவோம்… நன்றி என்று பாடிடுவோம்நல்லவர் இயேசுவைப் போற்றிடுவோம் … நன்றி உமக்கு நன்றிநன்மைகள் தினமும் செய்திட்டாரே… நன்றி உமக்கு நன்றிநன்மைகள் தினமும் செய்திட்டாரே… நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்நன்மைகளை தினம் ருசித்திடுவோம்… நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்நன்மைகளை தினம் ருசித்திடுவோம்… STANZA 1 வாக்குத்தத்தங்கள் பல தந்திட்டாரேவாக்குமாறா தேவன் நம்துணையே.. வாக்குத்தத்தங்கள் பல தந்திட்டாரேவாக்குமாறா தேவன் நம்துணையே.. சொன்னதெல்லாம்

நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics Read More »

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும்

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய்பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியைஒப்பில்லாத வான் பரனைசத்தியனை நித்தியனை கன்னி மரிபாலகனை போற்றிப் பாடுவோம் 1.விந்தையாய் இந்தப் பூவில்நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில்தேவ பாலன் அதிசயமாயினார்பாலனைப் போற்றுவோம் 2.கோனவர் பணிந்து போற்றஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணைமீதில் தேவ பாலகன் துயில்கிறார்பாலனைப் போற்றுவோம் Anbin Vaazhthukkal Engum Tamil

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் Read More »