Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ

Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ ஆராரிரோ ஆரிராரோஆராரிரோ ஆரிராரோ –2 வெள்ளி மணியே தாலேலோகண்ணின் மணியே ஆராரோ – 2விண் துறந்த வானவனே மண்ணில் வந்த மன்னவனே! – 2குளிரும் பனியின் வெட்டவெளி வெண்பனிப்பூவே! – 2 1) உலகம் மீட்படைய அரியணை இறங்கி வந்தஅன்னை மரித் திருமகனே தெள்ளமுதத் தீஞ்சுனையே–2செல்லமாய் மண்ணிலே பூந்தேகம் தவழ்வதென்னசெல்வமாய் என்னிலே நீ வாழ வருவதென்னசேயாகத் துள்ளி அணைக்கக் கொஞ்சும் உள்ளம் ஏங்குது […]

Velli maniyae thalelo christmas song lyrics – வெள்ளி மணியே தாலேலோ Read More »

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல நீரூற்றில் நீர் உயரும்போலஆவியில் நீரூற்று உயரணுமே -(2)நீந்தணுமே மூழ்கணமேபரிசுத்த ஆவியில் நிறைந்து -(2) 1.எத்திசையும் பாயனுமேதேசம் முழுவதும் பரவணுமே -(2)நல்ல நிலங்கள் ஆகணுமேநூறு மடங்கு விளையவே -(2) Neerutril Neer Uyarumpola Tamil christian song English Lyrics Neerutril Neer UyarumpolaAaviyil Neerutru Uyaranumae – (2) Neenthanumae MuzhlganumaeParisthaaviyil Nirainthu -(2) 1.Yaithisaiyum PaayanumaeDesam Muluvathum Paravanumae – (2)Nalla Nilangal

Neerutril Neer Uyarumpola song lyrics – நீரூற்றில் நீர் உயரும்போல Read More »

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர்

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே தூரம் போகாது சமூகமேயாக்கோபின் தேவன் நீர்அழகு பார்த்து ரசிப்பவர்யோசேப்பின் மகுடமே உமது வாக்கு என்மேலேஅதிகம் அதிகம் உண்மையேகூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்எல்லைகள் விரிந்திடும் அகலாத துணையாளர்வழுவாமல் உடணேதிரமாக எனைக்காக்கும்நிலையான புயமே விதைத்திடும் விதையெல்லாம்களைகள் அழித்திடாதேநீர் எனக்காக நினைத்ததைஎதுவும் தடுத்திடாதே பழுது நான் உம் கரங்களில்அழகு மோதிரமேகுறித்த நாளில் துளிர்விடும்என் தலையை உயர்த்துவீர் மதுரமாகிடும் என்னில் உம்வாக்கு நிறைவேறும் அகலாத

Agalatha Thunaiyalar song lyrics – அகலாத துணையாளர் Read More »

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே விண்ணக ஒளியிங்கு உதயமாகுதேமண்ணகம் மாண்புறவே மாட்சியாகுதேஉள்ளங்கள் எல்லாமே கொள்ளை கொள்ளுதேஉலகம் எங்குமே பொங்கி மகிழுதே Chorus: வார்த்தை மனுவாக வந்துதித்தார்வானக தேவனாக வந்துதித்தார்மாபரன் பிறந்து விட்டார் வாழ்த்துங்கள்மானுடம் மீட்க வந்தார் வாழ்த்துங்கள்Happy Christmas Merry ChristmasHappy Merry Christmas பாலகன் இயேசுவை அள்ளி அணைக்கவேபுதுமையும் நிகழுமே புனிதம் மலருமேபாலகன் இயேசுவைக் கொஞ்சி முகரவேகுறைகளும் தீருமே கறையும் நீங்குமேபூவிதழ் விரித்து புன்னகை ததும்பும்பாலனின் அழகைக்

Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே Read More »

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர்

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் ,(2) இன்று நமக்காக நமக்காக அந்த தாவீதின் ஊரில் பிறந்தாரே(2) இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2) 1.மாட்டு தொழுவத்தில் நம் மகிமையின் தேவனாம் (2)இயேசு பிறந்தாரே வெற்றி சிறந்தாரே நம்மை மீட்டாரே(2) இயேசு யார் அவர்

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் Read More »

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில்

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில் யூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில்கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்பெத்லகேமில் பிறந்துவிட்டார் யூதாவின் கூட்டமேஆர்ப்பரித்து பாடிடு-2 மரண இருளின் தேசம் வெளிச்சம் பிரகாசிக்குதேஉள்ளத்தின் இருள் நீக்கினார்களிப்பாக மகிழச் செய்தார் நம் இயேசு ராஜா தான்யூதாவின் சிங்கமேஎதிர்ப்பவன் எவருமில்லைஎதிர்த்த சாத்தானின் தலையும் இல்லை சிறியோரும் பெரியோரும்‌ஆடிப்பாடி மகிழ்கின்றனர்இரட்சகர் வந்து விட்டார்புது வாழ்வை தந்து விட்டார் Yuthavin Kothirathil Thaveethin Tamil Christmas song lyrics in English Yuthavin

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில் Read More »

Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம்

Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம் குட்டிக் குட்டித் தூதரெல்லாம் பட்டி தொட்டி தேடிச் சென்றுபாடினர் புதுப் பாட்டுநட்சத்திரக் கூட்டத்துல வால் மொளச்ச ஒன்னு வந்துஞானியர்க்குக் காட்டும் ரூட்டுமண் குடிசை மாளிகை ஆகின்றதுமண்ணில் ஒரு விண் பூவும் பூக்கின்றதுஇம்மானுவேலாக எந்நாளும் நம்மோடு நம் தெய்வம் ஒன்றானது !இந்நாளும் எந்நாளும் அன்போடுக் கொண்டாட நம் வாழ்வு நன்றானது ! 1.உலகம் அழகு …. உறவுகள் அழகு …குடும்பம் அழகு …. குழந்தைகள்

Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம் Read More »

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் பாலகனேவிண்ணவரின் துதியால் கண்மூடிய மன்னவனேமண்ணகமே மகிமையிலே மறுவுருவாகிடுதே இந்த – 2விண்ணகத்தில் இருந்து நம்மிடத்தில் பிறந்தமன்னவனைக் கொண்டாடுவோம் -2 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருந்தோம் நீ அவதரிக்கமாளிகை மஞ்சத்தில் நீ பிறப்பாய் என்றே நாங்களும் காத்திருந்தோம்நீயோ இறைவா ஏழைக் குடிலில் எந்தன் உறவாய் வந்தாய் சுதனே உன்னத கடவுளின் ஆணைப்படி உலகத்தில் வந்த பாலகனேமானிட வாழ்வுக்கு ஒளிகொடுக்க மன்னவர்

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics Read More »

Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு

Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமேஉன்பிஞ்சு முகம் தெய்வம் தந்த வரமேகண்ணுக்குள்ளே நீயே செல்ல தங்கமேநீ கண் அசைத்தால் போதும் குட்டி தங்கமே நான் உந்தன் தாயாக நீ எந்தன் பிள்ளையாய்மகனே ஒன்றே போதும் இந்த உலகில்காலங்கள் மாறினும் மாறாத பாசமாய்அன்பே நீயும் இந்த அன்னை மடியில்மகனே என்று நான் அழைக்க உன் பிஞ்சு உள்ளம் துள்ள கண்டு நான் மகிழ்வேன்… உறவே

Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு Read More »

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics அபிஷேகம் பெருமழையாய்எங்கும் பொழிந்திடும் காலமிது ஆவியானவர் வல்லமையாய்அசைவாடும் நேரமிதுஊற்றப்படுதே அபிஷேகமேநிரம்பிடுதே நம் இதயங்களே 1. நிரம்பி நிரம்பி வழிகின்றதேபொங்கிப் பொங்கி பாய்கின்றதேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 2. நுகங்களை உடைத்திடும் அபிஷேகமேகட்டுகளை அறுத்திடும் அபிஷேகமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 3. ஜீவநதியிலே மூழ்கிடுவோம்வல்லமையால் நாம் நிரம்பிடுவோம்அபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 4. மேல்வீட்டில் இறங்கின அக்கினியேமீண்டும் இந்நாளில் இறங்கட்டுமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 5. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம்அபிஷேகமே

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics Read More »

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரேஉயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2 1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரேஆவியினால் என்னை அபிஷேகித்தீரே(என்னை மேலே மேலே) -2 2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் Read More »

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த கிறிஸ்து பிறப்பு காணிக்கை பாடல். மண்ணில் மழலையாய் பிறந்த தெய்வமே எம்மை தேடி வந்தது ஏனோ? மண்ணில் மாந்தர்கள் புதுவாழ்வு தந்திடவே மாட்டு தொழுவத்தில் தவழ்ந்தாயோ?-2 எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன் நீ விரும்பும் காணிக்கை எதுதானோ ?-2 ஏழ்மை உள்ளத்தை விரும்புகிறாய்- அதை ஏற்க என் மனம் தடுக்கிறது-2 சுகமாக வாழும் எனக்கு அதை விடுத்து வாழ மனம்

Mannil Mazhalaiyaai pirantha deivamae Christmas offering song lyrics – மண்ணில் மழலையாய் பிறந்த Read More »