ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரேதூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததேவானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதேமந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி […]

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics Read More »

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் ஒன்றுமில்லாமையில் இருந்தென்னைஉமது சாயலில் சிருஷ்டித்தீர்நித்திய அன்பேன்மேல் கொண்டதால்குமாரனை தந்து ரட்சித்தீரே உம் மகா கிருபைக்காய்உம்மை நான் துதித்திடுவேனென்றும் (2) பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்ககோர பாடுகள் ஏற்றீரன்றோதழும்புகள் உந்தன் மேனியிலேஎந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்பாவி எனக்காய் வாக்களித்தீர்கிருபையாலே தம் ஆவி தந்துவிண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா கிரகிக்க முடியா நன்மைகள்வெண்ணாடை விண்ணவர்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் Read More »

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics உள்ளத்தில் கிறிஸ்து பிறந்து விட்டாரா?உண்மையான கிறிஸ்மஸ் அதுவேஉன் உள்ளம் மறுரூபம் ஆகிவிட்டதா?மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் அதுவே அழகழகாய் அலங்காரம் தொங்குவதில் அல்லமின்னலைப்போல் விளக்குகள் மின்னுவதில் அல்லபரிசுத்தம் அலங்கரிக்கணுமே – சாட்சியின்வெளிச்சம் வாழ்வில் வீசச் செய்யணுமே – உள்ளத்தில் கிறிஸ்து அதிகாலை ஆலயம் செல்லுவதில் அல்லHappy Christmas வாழ்த்துக்கள் சொல்லுவதிலல்லஆலயமாய் மாற வேண்டுமே – உன்னில்தேவ சாயல் தோன்ற வேண்டுமே – உள்ளத்தில் கிறிஸ்து பளபளக்கும் பட்டாடைகள் எல்லோரையும் ஈர்க்கும்பாராளும்

உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics Read More »

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்மாறாத இரத்தம் என் நேசரின் இரத்தம்எனக்காக எனக்காக எனக்காகத்தானேவழிந்தோடுதே சிலுவையில் வழிந்தோடுதே !!வழிந்தோடுதே ஆறாய் வழிந்தோடுதே !! பரிசுத்த பலியே பரன் ஈந்த பலியேபாவ நிவாரண பலியானீரே (2)சர்வாங்க தகன பலியும் நீரேசமாதான பலி நீரே (2)எனக்காக எனக்காக பலியானீரேசிலுவையில் பலியானிரேபலியானீரே…சிலுவையில் பலியானிரே பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்மாறாத இரத்தம் என் நேசரின்

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு Read More »

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை 1.எனக்கு முன்னே போய் கோணலை செவ்வையாய்மாற்றும் தேவன் நீரேஎனக்கு பின்னே தம் கோலினால் தாங்கிடும் எந்தன் மேய்ப்பர் நீரே (2) பறக்கும் பட்சியைப் போல் என்னை காப்பாரேதமது கரத்தாலே தாங்கி நிற்ப்பாரே நான் நின்றாலும் நடந்தாலும் – என் இயேசுவேஎனக்கு நிழலாக நிற்ப்பவரே -நான் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும்உமக்காகவேஎன்னை முழுமையாய்த் தந்தேனே(2) எந்த சூழலிலும் என்னை மறக்கவில்லைஎந்த காலத்திலும் விட்டு விலகவில்லை Enakku

Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை Read More »

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன்

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன் 1.அதிசய பாலன் அற்புத ராஜன்அன்னை மரியின் மடியில்தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னைபாராட்டி மகிழ்ந்திடுவேன்சின்ன மலரே தூங்குசெல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ -2 Athisaya Paalan Arputha Raajan Tamil Christmas song lyrics in English 1.Athisaya Paalan Arputha RaajanAnnai mariyin madiyilThoongidavae Alagana keetham aanatha raagamthaalattu paadiduvean – Unnaipaaratti

Athisaya Paalan Arputha Raajan Christmas song lyrics – அதிசய பாலன் அற்புத ராஜன் Read More »

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதேசெல்ல குழந்தையின் சிரிப்பில் இதயம் இன்பம் காணுகிறதே அன்பெல்லாம் பகிர மரியின் வயிற்றில் உதித்தாரேமனமார எண்ணம் நம்மில் மலர செய்தாரே இந்நாளே பொன்நாளாய் கொண்டாட இணைந்தோமேஒளி விளக்கும் ஏற்றியே வரவேற்போம்ரட்சகர் பிறந்தார் ஹோலி ஹோலிமானுடர் வாழ்வில் ஜாலி ஜாலிவிண்மண் கொண்டாட்டமேHappy Christmas அந்தி நேரம் சத்திரம் ஓரம்வெள்ளி தாரகை மின்னி வாழ்த்தஅவர் பாதம்

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ Read More »

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே வழுவாமல் காத்தீரேநன்றி ஐயாவிலகாமல் துணைநின்றீர்நன்றி ஐயா நான் எம்மாத்திரம் (2)நீர் என்னை நினைத்ததற்குநான் எம்மாத்திரம் (2)உம் கண்ணில் கிருபைப் பெற்றதற்கு Valuvamal kaatheerae nantri aiya tamil new year Christian song lyrics in English Valuvamal kaatheerae nantri aiyaVilagamal Thunai nintreer Nantri Aiya Naan emmaathiram -2Neer ennai ninaitharkkuNaan emmaathiram -2Um kannil kirubai pettratharkku 1.Varushaththai

Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே Read More »

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் வார்த்தையே மாம்சமாய் மாறினதேஇன்றைக்கும் என் மனம் துள்ளிடுதேவிண்ணை விட்டு மண்ணில் வந்தபாலகனாய் பிறந்தாரேஆராரோ பாடிடுவேன் நம்மில் வந்த மீட்பர் அவரல்லவோநம்மையுமே மீட்டாரே நம்மில் வந்தசமாதான பிரபு அல்லவோஉள்ளத்தினில் பேரின்பமேகாலமெல்லாம் அவர்துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே Vaarthaiyae Maamsamaai Tamil christmas song lyrics in english Vaarthaiyae Maamsamaai MaarinathaeIntaikkum en manam thulliduthaeVinnai vittu mannil vanthapaalaganaai pirantharaeAararo paadiduvean Nammil vantha meetpar avarallavonammaiyumae

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் Read More »

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா அவர் Heartu ரொம்ப white’uஅவர்பண்றதெல்லாம் right’uஅவர் நம் மேல் கொண்ட பாசம்ரொம்ப ரொம்ப height’u குட்டி பிள்ளைங்க நாமபிறந்த பாலனை பார்க்கபோலாமா போலாமாபார்க்க போலாமா போகலாமே நாம் போகலாமேபாலனை பார்க்க போலாமே -இயேசுபாலனை பார்க்க போலாமே பெரிய பெரிய காடு தாண்டிபெரிய பெரிய மலையும் தாண்டிஇயேசுவை நாமும் பார்க்க போறோமே (2)Google map’ம் இருக்குவானிலே விண்மீன் இருக்குவழிகாட்ட நமக்கு இது போதாதா போகலாமே நாம்

Yesuvai Parkka Polama song lyrics – இயேசுவை பார்க்க போலாமா Read More »

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே – உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2 எல்ஷடாய் சர்வவல்லவரேஎல்ஷடாய் தேவன் நல்லவரே- 2சர்வ வல்லவர் தேவன் நல்லவர்-2 சூழ்நிலையை மாற்ற வல்லவர்உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர் 1 தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2மாலையில் அழுகை வந்தாலும் அதை காலையில்

Manam Thalarathey song lyrics – மனம் தளராதே Read More »

Ettatha periya kaariyangalai song lyrics – எட்டாத பெரிய காரியங்களை

Ettatha periya kaariyangalai song lyrics – எட்டாத பெரிய காரியங்களை எட்டாத பெரிய காரியங்களைகட்டாக முடித்து தீர்ப்பவர் நீர்எட்டாமல் போவீரோ என்பவர்க்குஇரட்டிப்பாய் நன்மைகள் தருபவர் நீர் 2(தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்நீர் செய்ய நினைத்தது தடைபடாது )2 சின்ன தாவீதை உயர்த்தினீர்உலகை வெல்லஓடி ஓடி ஒளிந்த யோனாவை போலநான் ஓடி ஓடி போனாலும்கை விடல ஒரு வழி எதிராய் வந்தவர்கள்ஏழு வழியாய்ஓடோட செய்தீர் தேவரீர் தேவரீர் தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்நீர் செய்ய நினைத்தது தடை

Ettatha periya kaariyangalai song lyrics – எட்டாத பெரிய காரியங்களை Read More »