GoodFriday songs

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho உருக்குலைந்து போகுதோ இந்த பச்சை மரம்நிலைக்குலைந்து போகுதே இந்த பச்சை மரம்எனக்காக காயங்கள் பட்ட மரம்இந்த பட்ட மரத்துக்காய் பலியாகும் பச்சை மரம் -2 கெத்சமனே தோட்டத்திலேகதறினதோ வேர்வையெல்லாம்இரத்தமாக தெறிக்கிறதோ -2துடித்தீரோ துவண்டீரோதூதர் வந்து உம்மை தேற்றினாரோ -2- உருக்குலைந்து போதகரே என்றழைக்கும் சத்தத்திலேகட்டி அணைத்து காட்டிகொடுத்தான் முத்தத்திலே-2மறுதளித்தான் மூன்று முறைஅவன் மனம் திரும்ப நீர் பார்த்தீரோ -2- உருக்குலைந்து குருசை சுமந்து மரிப்பதென்று தீர்ப்பினிலேகல்வாரி மலை மேலே சிலுவையிலே […]

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho Read More »

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கிமரித்தீரே எனக்காய்-2மறப்பேனோ மறப்பேனோமறப்பேனோ இயேசுவை மறப்பேனோநீர் பட்ட பாடை மறப்பேனோ-2 1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ 2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2சகித்தீரே எனக்காக – மறப்பேனோ 3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ Thiru Raththam Sindhi Siluvaiyil song lyrics in english Thiru Raththam Sindhi

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil Read More »

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan கல்வாரியில், எனக்காக, தேவன் மரித்தாரேசிலுவையில், எனக்கன்று, ஜீவன் கொடுத்தாரே – 2 சிந்திப்பாயா, சிந்திப்பாயா, மனமே தினமும் சிந்திப்பாயாசந்திப்பாயா, சந்திப்பாயா, கிறிஸ்துவை நீயும் சந்திப்பாயா. 1.ஒவ்வொரு நாளும், சாத்தான் உன்னை, நெருங்கி வரும்போது,வேத வசனம் எழுதி உள்ளது என்றே நீ ஜெயம்கொள்ளுஎன்னென்ன குணங்கள் உன்னிடம் உள்ளது இன்றே நீ கண்டுகொள்ளுகிறிஸ்துவின் குணம்போல் அதுவும் மாற ஜெபத்தில் பற்றிக்கொள்ளு – சிந்திப்பாயா… 2.ஆவியானவர் நமக்குள்ளாக சகல சத்தியத்தில்நடக்க சொல்லி

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan Read More »

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae நெஞ்சை நெகிழ வைக்கும் புனித வெள்ளி பாடல் பல்லவி சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 1 சிவப்பு நிறத்திலேசேவகன் தீட்டிய சித்திரமோ!!!பாவத்தின் கொடுமையை விளக்கிடபரமனின் தத்துவமோ !!!குருதியை கொப்பளித்துதேங்கும் குளமோ!!!பெரும் கிணறோ!!!வீரர் இருப்பாணி (இரும்பாணி) ஈட்டிகளால்உழுதிட்ட திரு நிலமோ சிலுவையில் பார்த்ததையேநானும் சொல்லிட முடியவில்லைஉலுக்கிடும் காட்சியதைஎனக்கு உரைத்திட தெரியவில்லை சரணம் – 2 சிவப்பு எழுத்திலேதேவனும் ஆக்கிய புத்தகமோகண்ணீர் பொழிந்திடபடித்திட வேண்டும் நித்தமுமேகொடுமை

சிலுவையில் பார்த்ததையே – Siluvaiyil paarthathaiyae Read More »

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal ஐம்பெரும் காயங்கள்சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்ஏற்றீரே இயேசு நாதா… முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரேஎனக்காக சிலுவை நாதா….மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே Chorusகருணை கடலே கனிவான என் நாதாகாயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2 1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்பார சிலுவையிலேதுயருமுற்றீர் துணையுமற்றீர்துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே 2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்அன்பால் சகித்தீரேஅழகுமிழந்து அந்தகேடுற்றீர்அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே 3) இன்றும் உந்தன் பாடுகள் என்னைஉறுத்தி உணர்த்தாதோஉலர்ந்த

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal Read More »

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae இன்னும் உம்மை இன்னும் உம்மை அறியணுமேஉந்தன் அன்பை உந்தன் அன்பை புரியணுமேமுழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்இயேசுவே உம்மை நான் தேடுகிறேன் என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 என் பெலவீனங்களில் என் வாழ்வின் சோகங்களில்தொடர்ந்திட முடியாமல் தவிக்கையிலே – 2கரம் நீட்டித் தூக்கி என்னைகன்மலையில் நிறுத்திஆறுதல் அளித்தீரே நன்றி ஐயா – 2 என் உயிரே இயேசுவே ஆராதனை – 2

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae Read More »

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam சிலுவையிலே பலியானீரேதிருரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீரே -2பரிசுத்த இரத்தம்பரிசுத்த இரத்தம்எனக்குள்ளே பாய்ந்து ஜீவன் தரும் இரத்தம்பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்எனக்காகவே சிந்தப்பட்ட இரத்தம் என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட ரத்தம்என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம் – பரிசுத்த இரத்தம் என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் சாபத்தை ஆசீர்வாதமாகமாற்றிடவே சிந்தப்பட்ட இரத்தம்என்

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam Read More »

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu இறைவனின் அன்பு உறவிது – அவர்நினைவாய் செய்திடும் பலியிதுஇறையில் இணைய அன்பில் நனையமகிழ்வாய் நாமும் கலந்திடுவோம் பணிவுடன் வாழ்ந்திட அழைக்கிறார் – இயேசுபாதங்கள் கழுவியே காட்டினார்அன்புடன் நட்புடன் பழகினார் – அந்தஅன்பையே பகிர்ந்திட சொல்கிறார்அவர் அன்பு பெரியதுஅவர் அன்பு உயர்ந்ததுஅவரின் சாட்சியாய் உறவினில் வாழ்ந்திடஅன்பில் மகிழும் நேரம் இது – அவர் அன்பில் மகிழும் நேரமிது நானே உயிர் தரும் உணவென்றார் – இயேசுதன்னையே விருந்தாய் தருகின்றார்நானே

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என்பாவச் சுமைகளோடு உம்பாத நிழலில் நிற்கின்றேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே 1.தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே Siluvaiyil araiyunda yesuve song lyrics in English Siluvaiyil araiyunda yesuveUmmaiyae Nokki PaarkireanEn paava sumaikalodu Um

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve Read More »

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே கல்வாரி மேட்டினில் கோரச்சிலுவைமீதே தொங்கியே ரத்தம்சிந்தினீர் எனக்காக என்னதான் பதில்செய்குவேன் என் இயேசுவே இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே உயிர்ப்பியும் உள்ளமதே உம் ஆவியால் தெற்றியே

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae Read More »