சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve

சிலுவையில் அறையுண்ட ஏசுவே – Siluvaiyil araiyunda yesuve

சிலுவையில் அறையுண்ட இயேசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன் என்பாவச் சுமைகளோடு

உம்பாத நிழலில் நிற்கின்றேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே

1.தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே

  1. அம்மா இதோ உம் மகன் என்றீர் இதோ உம் தாய் என்றீர் நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே
  2. தாகமாய் உள்ளது இறைவா ஏன் என்னை கைவிட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் ஆற்றும் ஜீவ நீரைத் தாருமே
  3. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன்

Siluvaiyil araiyunda yesuve song lyrics in English

Siluvaiyil araiyunda yesuve
Ummaiyae Nokki Paarkirean
En paava sumaikalodu

Um Paatha Nizhalil Nirkintrean
Yesuvae Umathu Raththathaal
Ennai Kazhuvi Intrae Ummudan
Vaan veettil Ennaiyum searumae

1.Thanthaiyae Evarkalai Manniyum
Ariyamal seithaargal Entreer
Maaratha Irakkathaal
Ennai mannithu Magilchiyaal nirappumae

2.Amma Itho um magan Entreer
Itho um Thaai Entreer
Nesathaal Annaiyin Anbinil Naalumae
Ennaiyum Vaalnthida eiyumae

3.Thaagamaai ullathu iraiva
Yean Ennai kavitteer Entrerae
Kaivida neasathaal Enakkum Thaagam
Aattrum Jeeva neerai thaarumae

4.Thanthaiyae Umathu kaiyil En Aaviyai
Oppadaikkintrean
Ennaiyum Umakthu karathil
Muttrilum Kaiyalikkirean