lent songs

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில்

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில் இயேசுவின் அன்பை தியானிக்கையில்கண்களில் கண்ணீர் புரண்டோடுதேகள்ளமில்லா அந்த கல்வாரி அன்புகள்ளன் என் இருதயத்தை கரைத்திட்டதேகல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics in English Yesuvin Anbai ThiyanikkaiyilKankalail Kanneer PurandoduthaeKallamilla Antha Kalvaari AnbuKallan En Irduthayaththai karaithittathaeKallaana Ennullam Karainthittathae 1.Paavi En Meethu Yean Intha AnbuOntrumae Puriyavillai EnkkagaJeevan Thantha YesuvukkaaiEnthanain Vaalvai Arpanikkintrean 2.Meiyana […]

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில் Read More »

Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி

Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி கண்டேன் கல்வாரியின் காட்சிகண்ணில் உதிரம் சிந்துதேஅன்பான அண்ணல் நம் இயேசுநமக்காய் பட்ட பாடுகள் 1.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலேசிலுவையில் அறைந்தனரேஉனக்காய் ஜீவன் விட்டாரே 3.பாவ உலகத்தில் ஜீவிக்கும் மானிடனேபாரும் அவர் உனக்காய்குருசில் தொங்கும் காட்சியை Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics in English Kandean Kalvaariyin KaatchiKannil Uthiram SinthuthaeAnbana Annal nam yesuNamakkaai patta Paadugal 1.Kalvaari

Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி Read More »

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில்

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில் அந்தோ! கல்வாரி மேட்டினில்அன்புள்ள இயேசு ராஜாதொங்கும் சிலுவை காட்சியேதங்கும் என் சிந்தையிலே Antho Kalvaari Meattinilae song lyrics in english Antho Kalvaari MeattinilaeAnbulla Yesu RajaThongum Siluvai KaatchiyaeThangum En Sinthaiyilae 1.Kalvaariyil Thavikkuthae Karthavain SareeramaeEnthan Noai Pini Paavangalaal Antha Keaduttra Tham Desamae 2.Theattriduvaar Yaarumillai Thannath ThanimaiyaneerEntha Kastaththil Thunai Nirka Intha Nilamai Adaintheero

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில் Read More »

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும்

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் முழு முதல் கனியாய் பாவம் சூழ வாழ்வை இழந்தாயே மனிதா ..முகமதில் தெரிய முள் கிரீடம் தந்தாய் அன்பின் சுமைதானே மனிதா.. – முழுமுதற் கனியாய்ஆன்மீக வாழ்வின் இலையுதிர் காலமாய் என்னையே தந்தேனே தந்தையே எங்களை மன்னியும் உமக்கு எதிராய் பாவம் செய்தோம் தந்தையே எங்களை மன்னியும் எம் பாவத்தால் உமை இழந்தோம் 1) உடன் இருந்தவன் காட்டிக் கொடுக்க காயங்களால் அடித்து உதைக்க

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் Read More »

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே அப்பா தந்தையே இவர்களை மன்னியும்தாங்கள் செய்வது என்னதென்று இவர்கள் அறியார்கள் அன்பு நண்பனே உறுதியாய் சொல்கிறேன்இன்றே நீ என்னோடு வான் வீட்டிலேநிச்சயமாய் இருப்பாய் அன்பு சீடரே இதோ உமது தாய்என்னைப் பெற்ற பாசத்தாயேஇதோ உன் மகன் அன்பு தந்தையே ஏன் என்னை கைவிட்டீர்தேம்பும் குரலைக் கேளாமல்எங்கே இருக்கின்றீர் தாகமாய் இருக்கின்றது உலகினை மீட்பதற்காய்மந்தையின் ஆடுகள் அழியாமல் தந்தையே பாதுகாத்தீர் அப்பா தந்தையே எல்லாம் நிறைவேறிற்றுஎனது உயிரை உன்

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே Read More »

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானேசிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே 1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்மறவேனோ உன்னை மறவேனோதெய்வமே என்னிறையே நிறையே Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் Read More »

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதேவாழ்வு தந்திடவோ வாழ்வை இழந்தனையோவாழ்வு தந்திடவோ உன் வாழ்வை இழந்தனையோ சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே 1.கரத்தில் காயம் பாதத்தில் காயம்மார்பில் காயம் முதுகில் காயம்கரத்தினாலே எத்தனை நன்மைநீயும் செய்து வந்தீர்பாதத்தினாலே நடந்து நடந்துவாழ்வை நீர் கொடுத்தீர்இயேசுவே உன் அன்பு பெரிதுஇயேசுவே உன் பாசம் பெரிதுஇயேசுவே

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு Read More »

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் – 2 பல்லவிவெற்றி வெற்றி அளித்ததுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம்விடுதலை கொடுத்தது – 2 time Add ChCh- இயேசுவின் இரத்தம் ஜெயம் Ch- ஓசன்னா ஓசன்னாஓசன்னா ஓசன்னா – 4 சரணம்-1நம்மை விலைகொடுத்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2நம்மை பாவத்தில் இருந்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2நம்மை சாபத்திலிருந்து மீட்டதுCh-இயேசுவின் இரத்தம் ஜெயம்

Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம் Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார்உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1.மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -கொல்கதா 2.அந்தோ எருசலமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் _கொல்கதா 3.வஞ்சகர் உலகினிலே வணங்க கழுத்துடனே வழிப்போகும் மானிடனே வந்திடாயோ இயேசு வண்டை _கொல்கதா Kolkotha malai meethile song

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile கல்வாரி மலைதனிலே சிலுவை மரத்தினிலே – 2 மூன்று ஆணிகளில் பாதகன் போல இயேசுவும் தொங்கினாரே – 2 1) ஏன் அப்படி தொங்கினார் என்ன தப்பிதம் செய்தார் – 2 ஒரு பாவம் செய்யவில்லை நமக்காக ஒப்புவித்தார் – 2 2) கெத்செமனே தோட்டத்தில் முகங்குப்புர விழுந்தார் – 2 இரத்தத்தின் வேர்வைகள் நமக்காக ஒப்புவித்தார் – 2 3) கைகளும் கட்டப்பட்டார் வாரினால் அடிக்கப்பட்டார் – 2

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile Read More »

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »