Tamil catholic song

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar நினையாத நேரம் வருவார் நீதியின் சூரியன் இயேசு கள்வனைப் போல வருவேன் என்றார் கண்ணோக்கி பார்த்து பார்த்து கண் பூத்துப் போனதே என் மணவாளனே என் ஆத்ம நேசரே எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே உமக்காகவே வாழ்கிறேன் உம்மோடு நான் சேரவே உமை நோக்கி காத்திருக்கிறேன் உமக்காக ஏங்குகிறேன் – நினையாத வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில் எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட எதிர் கொண்டு […]

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics : அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வாஅன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தாஎழை எந்தன் என் உள்ளம் நீ வாஎங்கும் எந்தன் தாகம் தீர்க்க வாவாழ்வென்னும் பாடம் கற்றுத் தாஅன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய்நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையேநீயின்றிபோனால் வாழ்வும் இல்லையேநீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமேவீழ்கின்ற

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் Read More »

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே 1 . பால் தரும் அன்னை மறந்தாலும் யேசு உன்னோடு இருக்கின்றார் -2 தாங்கும் தந்தை கைவிட்டாலும் யேசு உன்னோடு இருக்கின்றார்-2 நீ திகையாதே .. கண்ணீர் வழியாதே.. -2 யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே 2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும் யேசு உன்னோடு

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe Read More »

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2) வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமேமன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமேநீதி நேர்மை உண்மை வழியில்நடத்திட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமேமகிழ்வுடன் பணி செய்யஉமது ஆற்றலைத் தாருமேவாழும்போதும் வீழும்போதும் தாங்கிட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில்

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae

பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்.கானமழை வானமதில் மேகம் சூழவேவானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவேவணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே 1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிதுஇயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது. 2.ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிதுஞாலமதில் ஞானமகன் வந்த நாளிதுஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுதுஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது. தேகமது சோகமதை வென்ற நாளிதுஅடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae Read More »

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Read More »

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சுநியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க Happy Happy Christmas Merry Merry ChristmasHappy Happy Christmas Merry Merry Christmas-2 1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை – லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu Read More »

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum

காலம் முழுதும் எனை காக்ககரங்கள் பிடித்து வழி நடத்தஎனக்காக பிறந்தவரேஎந்தன் வாழ்வில் நீ புது உறவேமானுடத்தின் மகுடமாய்மனித நேயத்தின் மன்னவனாய்இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனேஉன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமேஉன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தைஎந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமேஆரிராரிராரோ ஆரிராரிராரோஆரிராரிராரோ ஆரிராரிராரோ. 1 சிதைந்த வாழ்வை நேரிய வாழ்வாய் மாற்றஉடைந்த மனதை புது உறவில் உருவாக்கஉயிராய் பிறந்த பாலகனே உறவாய் மலர்ந்த மன்னவனே – 2வாடிப் போகும் வாழ்க்கையில் வசந்தத்தை கொடுக்கபுதிய பாதையில் மனித

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum Read More »

ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan parulaga nathan

ராஜாதி ராஜன் பாருலக நாதன் பிறந்த ஒரு ராத்திரிதூதர்கள் கூட்டம் ஆனந்த கானம் விண்ணில் உயர்த்திடும் ராத்திரிஆம்பல் பூவிதழ் மெத்தை விரித்திடும் இடையர் சங்கீத ராத்திரிபனியின் துளி கனம் நெற்றியில் ஏந்திய தும்பைப்பூவிதழ் விரியும் ராத்திரிவிழி இமைகள் விடிகையில் சாய்ந்துறங்கும் ராத்திரிபெத்லகேமிலே ராக்கிளிகள் தூது போகுமோர் ராத்திரிசாந்தமாய் ராத்திரி வெண்ணிலா உருகும் ராத்திரி. 1. பிள்ளையின் கொஞ்சலாம் மழலையை கேட்டொத்து கூவிய ராக்குயில் கூட்டத்தாரேபனிப்போர்வை மறைவினில் மயங்கி அணைக்க பள்ளத்தாக்கில் வரும் நிலாவேவால் தொட்டு மையிடும் அந்த

ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan parulaga nathan Read More »

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »