Tamil catholic song

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகேஇதழ்ஓசை நான் பாடவா…என் இருகைகள் உனை ஏந்த வா… 1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்புவிஇங்கு மகனானவாகனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாகஉலகத்தின் மீட்பானவாகடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதேவிண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே… 2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாகவையத்தின் வழியான வாநினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாகநியாயத்தின் பொருளான வாஉண்மைக்கு உரமாக […]

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil Read More »

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu இம்மானுவேல் இம்மானுவேல் கடவுள் நம்மோடுபாலகனாய் நம்மில் வந்தார் அல்லேலூயா பாடுவோம்Happy Christmas என்று பாடுவோம்Merry Christmas என்று வாழ்த்துவோம்இந்நாளில் ஒன்றாய்க் கூடி பாடித் தொழுவோம்-2 1.வான்தூதர் வாழ்த்திட மரியின் மடியில் பாலகன் பிறந்தாரேவயல்வெளி மாந்தர் மகிழ்ச்சியின் செய்தி கேட்டு மகிழ்ந்தனரே உலகெங்கும் செல்வோமே மகிழ்ச்சியை விதைப்போமேஅன்பினை பகிர்வோமே பகைமையை வெல்வோமேபாலன் தரும் மீட்பை எண்ணி நாளும் மகிழ்வோம்பாரில் பேதம் ஏதுமின்றி ஒன்றாய் வாழுவோம். 2.ஏழைகள் வாழ்வில் ஏற்றம்

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu Read More »

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததேஇதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதேவாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள் 1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் –

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum Read More »

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga மழலை மன்னவா மரியின் பாலகாமனங்கள் தரும் பலியதனை மகிழ்ந்து ஏற்க வாஅன்பின் நாயகா அமைதி வழங்க வாஆனந்தமாய் அர்ப்பணித்தோம் அருளை பொழிய வா நெஞ்சம் ததும்பும் இதய அன்பை மகிழ்ந்து தருகின்றோம்வஞ்சம் இல்லா வாழ்க்கையினை நெகிழ்ந்து தருகின்றோம்உந்தன் பலியினில் கலந்திட வந்தோம்உவந்து தருகின்றோம் உந்தன் கரங்களில் பரிவு பாசம் பண்பனைத்தும் பலியாய்த் தருகின்றோம்பரந்து விரிந்த உலகில் யாவும் மகிழ தருகின்றோம்உந்தன் வழியினில் வாழ்ந்திட வந்தோம்உந்தன்

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga Read More »

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்உன்னைப் பிரிந்து நொந்தேன் (2) 2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2) 3.வாழ்வு தரும் வசனமெல்லாம்நீர் என்று அறிந்த பின்னேவேறு எங்கே நான் போவேன்எந்தன் புகலிடம் நீரே

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் என் வாழ்வைப் பலியாக்கவேஉள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்பிறரன்பு பணி செய்யவே என் இயேசுவே என் ஜீவனேஉம்மோடு உறவாடவே –2 புகழோடு நான் வாழவில்லை உம்புகழொன்றே எனக்குப் போதும்அருள் வாழ்வினில் நான் வளர – உம்அன்பொன்று எனக்குப் போதும்உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்உறவொன்று எனக்குப் போதும்மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்கரமொன்றே எனைத் தேற்றிடும் அயலாரிலே உம்மைக் காணஎன்னை நான் பலியாக்கினேன்ஆண்டவரே

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் Read More »

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam (சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் கல்வாரி பலியின் நினைவுகளும்) x 2ஜெப அர்ப்பணம் ஜீவர்ப்பணம் தெய்வபிதாவின் பலி அர்ப்பணம்.(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம். 1. (கோபத்தின் சிந்தையும் பிரிவினையும், ரசப்பாத்திரத்தில் தான் கரைத்திடலாம்) x 2(கோதுமை மணி போல் அழிவோம், நூறு அத்தனையாய் நல்விளைச்சலாவோம்) x 2(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம்

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam Read More »

Akkiniyanavarey – அக்கினியானவரே

Akkiniyanavarey – அக்கினியானவரே அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பாதீ நாவாய் வந்து விட்டால் எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2 ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா தீ நாவாய் வந்து விட்டால்எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே புது வாழ்வு மலாந்திடட்டும் 2 அக்கினியே

Akkiniyanavarey – அக்கினியானவரே Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »