Tamil Christians Songs

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார் […]

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar Read More »

இன்ப நதியே தென்றல் காற்றே – Inba Nathiyae Thentral Kaattrae

இன்ப நதியே தென்றல் காற்றே – Inba Nathiyae Thentral Kaattrae இன்ப நதியே தென்றல் காற்றேஅக்கினி தழலே வெண்புறாவே -2 Inba Nathiyae Thentral Kaattrae song lyrics in english Inba Nathiyae Thentral KaattraeAkkini Thazhalae Venpuravae-2 1.Jeeva nathiyaai Neer VaarumaeThentral Kaattraai Neer VaarumaeAkkini Thazhlaai Neer VaarumaeVenpuravaai Neer Vaarumae 2.Vaanaththu Paniyaai Neer VaarumaeGnanththin Pirappidamae Vaarumaesiluvai sumanthu ThavippavarkkuIlaipparum Nathiyaai Neer Vaarumae 3.Aanantha thailamaai

இன்ப நதியே தென்றல் காற்றே – Inba Nathiyae Thentral Kaattrae Read More »

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி – Pinmari Peiyattum Pinmari

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி – Pinmari Peiyattum Pinmari பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்பின்மாரி பெய்யட்டுமே இயேசுவேகல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிடபின்மாரி பெய்யட்டுமே -இயேசுவே Pinmari Peiyattum Pinmari song lyrics in English Pinmari Peiyattum Pinmari PeiyattumPin maari peiyattumae YesuvaeKalvaari Anbinal Ellorum KandidaPin maari peiyattumae – Yesuvae 1.Aathi Naatkal Thottu AaviyanavarinArputha Sakthikalai YesuvaePaavikalanayinum Naangalum KandidaOottriyaralanumae Yesuvae 2.Ullam udal porul Pangam Patahr IntriSutterithaganumae YesuvaeYesaaya

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி – Pinmari Peiyattum Pinmari Read More »

அபிஷேக நாதரே அக்கினிநேசரே – Abishega Natharae Akkini Nesarae

அபிஷேக நாதரே அக்கினிநேசரே – Abishega Natharae Akkini Nesarae அபிஷேக நாதரே அக்கினிநேசரேவல்லமையோடு எங்கள் நடுவில்உலாவி வாருமே -2 Abishega Natharae Akkini Nesarae song lyrics in English Abishega Natharae Akkini NesaraeVallamaiyodu Engai NaduvilUlavi vaarumae-2 1.Aaron Sirasinilae OottrapattavaraeAasaariyaraga Rajakkalaga Abishegiththidumae 2.Aanantha Thailathinaal Abishegam SeibavaraeSuvisheganaga Theerkkatharisiyaga Abishegiththidumae 3.Thaaveethin Kumaranaai Irangi VanthavaraeVarangalinaalum Vallamaiyinaalum Abishegiththidumae 4.Unnatha belathinaal ullaththai nirappumaeUmmai polakkumae Maruroobagavae Abishegiththidumae Bro.J.சாம்

அபிஷேக நாதரே அக்கினிநேசரே – Abishega Natharae Akkini Nesarae Read More »

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பாஉம் ஆவியால் பரிசுத்த ஆவியால்நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பாஉம் ஆவியால் பரிசுத்த ஆவியால்நதியே நதியே நதியேகாற்றே காற்றே காற்றேஅக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (2) Oottrunkappa Oottrunkappa Um Aaviyal song lyrics in english Oottrunkappa OottrunkappaUm Aaviyal Parisutha AaviyaalNirapungappa NirapungappaUm Aaviyaal parisuththa AaviyaalNathiyae Nathiyae NathiyaeKaattrae Kaattrae KaattraeAkkini Akkini Akkini Akkiniyae-2 1.Desaththin Janangalai Umathandai NadathidaDesaththai Kalakkida Ennai nirappi

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal Read More »

தென்றல் காற்றாக என்னை – Thentral Kattraga Ennai

தென்றல் காற்றாக என்னை – Thentral Kattraga Ennai தென்றல் காற்றாக என்னைத் தொட்டுதழுவுமையா புதுப் பாட்டாகஎன்னை சூழும் ஆவியானவரே Thentral Kattraga Ennai song lyrics in english Thentral Kattraga Ennai thottuThazhumaiya Puthu PaattagEnnai Soozhum Aaviyanavarae 1.Um Deiveega PrasannathinaalEnnai Mei Marakka seithidumae 2.Theanaga Thiththithidumae UmmaiNaavalae Thuthithiduvean 3.Um Idathu Kai Ennai ThaangattumUm valakkaiyaal Anaithu Kollum 4.Pasumaiyana Meichal thaarumaeEnakku Amaithiyana Thaneer vendumae Rev.

தென்றல் காற்றாக என்னை – Thentral Kattraga Ennai Read More »

ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan

ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan ஆபிரகாமைப் போலே நான்என் தேவனை அறிவேன்ஈசாக்கைபோலவே அவர் கிரியையை அறிவேன்அற்புதம் அதிசயம் அவர் வல்லமை அறிவேன்அவர் எல்ஷடாய் சர்வவல்லவரேஅவர் மகிமையை அறிவேன் மோசே போல வீட்டில் எங்கும் உண்மையாய் இருப்பேன்பேசுவார் தன்னை காண்பிப்பார்கர்த்தர் சாயலை அடைவேன் யோசேப்பைப் போல தனிமையில்தடுமாறாமல் இருப்பேன்இயேசு உதவியால் கர்த்தரோடே இருந்துபொல்லாங்கை ஜெயித்திடுவேன் தாவீது போல துதித்துப் பாடிகர்த்தரை உயர்த்திடுவேன்இதயத்திற்கு ஏற்றவன் எனசாட்சியாய் இருப்பேன் Aabirahamai Polae Naan song lyrics in

ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan Read More »

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu யாவே ஆராதனை அவீனு ஆராதனைதலைமுறைக்கெல்லாம் தேவனவர்எங்கள் தேவனானார்முற்பிதாக்களின் தகப்பனவர்எங்கள் தகப்பனானார்எங்கள் சந்ததிக்கும் தகப்பனானார்…. Yahweh Aarathanai Avinu song lyrics in English Yahweh Aarathanai Avinu AarathanaiThalaimuraikkellam DevanavarEngal devanaanaarMurpithakkalin ThagppanavarEngal ThagappanaanaarEngal santhathikkum Thagapananar 1.Ini varum Balanae Bakkiyamentru Visuvasithaal Ninthai sumanthuSiluvaiyae Meanmai Entru Aarathippom (Yahweh) 2.Idinthu ponathai Seerpaduthi Balibeedathil Nandri bali seluthuthi-2Kartahrae deivam entru Aarathippom

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu Read More »

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் சகலமும் செய்யவல்லவர் அவர் செய்ய நினைத்ததுநிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரேசிறந்தவர்

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja Read More »

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பலத்தோட(5)மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி நிற்கின்றோம் மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறிநிற்கின்றோம் கழுவை போல சிறகத்து உயரே நாங்களும்பறக்கணுமே கழுகை போலசிறகடித்து உயரே நாங்களும் பறக்கணுமே எலியாவின் தேவனே இறங்கிடுமே அக்கினியாகஇறங்கிடுமே எலியாவின் தேவனே இறங்கிடுமேஅக்கினியாக இறங்கிடுமே பாகாலின் வல்ல வல்லமைஒழிந்திடவே சத்திய தேவனை அறிந்திடவேபாலின் வல்லமை ஒழிந்திடவேசத்திய தேவனை அறிந்திடவே – ஊற்றிடுமே பின்மாறி மழையைபொழிந்திடுமே அற்புத

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai Read More »

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar ஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் என் வாழ்வின் தொடக்கமும் நீரேமுடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவுமானவரே என்தொடக்கத்தை தொடங்கினவர்முடிவுவரை காப்பவர் என் சாம்பலைசிங்காரமாக்கிடுவீர் என் அடைக்கலம் நீரேஎன்னை காண்பவர் நீரேஎன் ஜீவனை காப்பவர்

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar Read More »

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai அரவணைக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்ஆதரிக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்-2 Aravanaikkum Yesu Anbaai song lyrics in English Aravanaikkum Yesu Anbaai AlaikkiraarAatahrikkum yesu Anbaai Alaikkiraar-2 1.Thaanga thuyaram Thakkum NeramThayangamal Vanthiduvaar -2Innal Neekki Inbam NalgiIrakkam Kaattiduvaar-2 2.Viyathi Varuththam VarumaiVallavaraal NeengumaeAravanaikkum Anbar YesuAattriyae Theattriduvaar 3.Thanthai Thaayum KaivittalumThaangi AaravanaippaarUllankaiyil Varaintha devanunnai uyarthiduvaar Eva. S. மோசஸ்

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai Read More »