ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா – Oottrunkappa Oottrunkappa Um Aaviyal
ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (2)
- தேசத்தின் ஜனங்களை உமதண்டை நடத்திட
தேசத்தைக் கலக்கிட என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் ஓ ஓ - இயேசுவின் நாமத்தினால் அற்புதம் செய்திட
இரட்டிப்பான வரங்களால் என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் ஓஓ - ஆத்தும பாரத்தோடு நான் ஊழியம் செய்திட
திறப்பிலே நின்றிட என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும் ஓ ஓ
Oottrunkappa Oottrunkappa Um Aaviyal song lyrics in english
Oottrunkappa Oottrunkappa
Um Aaviyal Parisutha Aaviyaal
Nirapungappa Nirapungappa
Um Aaviyaal parisuththa Aaviyaal
Nathiyae Nathiyae Nathiyae
Kaattrae Kaattrae Kaattrae
Akkini Akkini Akkini Akkiniyae-2
1.Desaththin Janangalai Umathandai Nadathida
Desaththai Kalakkida Ennai nirappi Nirappi Nirappidum Oh Oh
2.Yesuvin Naamaththinaal Arputham Seithida
Rattippana Varangalaal Ennai nirappi Nirappi Nirappidum Oh Oh
3.Aathuma Paarathodu Naan oozhiyam Seithida
Thirappilae Nintrida Ennai nirappi Nirappi Nirappidum Oh Oh
Eva. ஆல்பர்ட் சாலமோன்
R-Pop Ballad T-105 F 4/4