Tamil Christians Songs

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள் -2 Andavar evalavu nallaverendu song lyrics in English Andavar evalavu nallaverenduSuvaithu Paarugal -2 1.Aandavarai Naan Enneramum PottruveanAvarathu Pugal EppothumEn Naavil OlikkumEn Aanma Aandavaril Perumai kollumSirumaiyuttooe Ithaikeattu Akkalaippaarkalaga 2.Avarai nokkungal Magilchi AdaiveergalVetkathaal ThalaikuniyamaatteergalIthu Thikkattravan Koovi AlaikkaAandavar Avar Kuralai KeattaarEllavitha NerukkadiyinintrumAvanai viduvuththaar 3.Singakuttigal Thaazhiyadanthu […]

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu Read More »

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom இயேசுவைக் காண்போம் இயேசுவைக் காண்போம் வாழ்வும் வழியும் உண்மையுமான இயேசுவைக் காண்போம் 2.நீதி நேர்மையில் இரக்கச் செயல்களில் மனித மாண்பு மண்ணில் மலர ஜாதி மதங்கள் இனவெறிமாறி சீடர்கள் ஆகுவோம் வாழ்வைத் தொடருவோம் Yesuvai Kanbom Yesuvai song lyrics in english Yesuvai Kanbom Yesuvai Kanbom Vaalvum Vazhiyumunmaiyumaana Yesuvai Kanbom 1.Anbu MigunthavarAmaithi NirainthavarAnbae Kadavul AlaikkiraarUnnai Anbu paniyil Araneriyil Seedargal AaguvomVaalvai thodaruvom

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom Read More »

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்பாருங்கள் பாவையரே. அனுபல்லவி காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர் சரணங்கள் 4.மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே,மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே,பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,பாணியும் குருதியும் தோணியே வழியுதே. – பாதகர் Paatharkkaai padu Paadukalai song lyrics in english

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai Read More »

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum கடைசி நாட்களிலேகடாட்சிக்கும் தேவனவர்மாமிசமானவர் யாவரின் மேலும்ஆவியை பொழிவேன் என்றார்அருள் மாரியை பொழிவேன் என்றார் 1.பெருமழையின் இரைச்சல்பெருந்தொனியாய் முழங்கபெருகிடும் கிருபை அறுவடைக்கென்றேஅருள் மாரி பொழியும் என்றார் -இன்று 2.தரிசனம் கண்டிடுவார்கரிசனை உள்ளோரெல்லாம்பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்மாரிதனைக் கண்டிட – பின் 3.முழங்காலில் நின்றோரெல்லாம்முழங்கிடுவார் அன்றுமுழங்கால்கள் மடக்கும் இயேசுவின் நாமம்தளங்களை நிரப்பிவிடும் – பணித் 4.இந்தியாவின் மண்ணிலேசிந்திய கண்ணீரெல்லாம்பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றேதந்தோரை எழுப்பி விடும் – தம்மை Kadaisi Natkalile Kadatchikkum

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் – Kadaisi Natkalile Kadatchikkum Read More »

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar 1.இறைவன் என்னை காக்கின்றார்குறை ஒன்றும் எனக்கு இல்லையேமகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்துசிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன் 2.புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ளபாலும் தேனும் நிறைந்த கானான் (2)அழைத்து சென்று களைப்பை ஆற்றிபுத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன் 3.தீமை துன்பம் நெருங்க விடாமல்அறனும் கோட்டையும் புகலிடமான(2)வார்த்தை கேடயம் கவசமாககாத்து வருகின்றார்(2)-இறைவன் 4.இருளும் பள்ளமும் எதிரியுமானஎரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)வாழ்வின் வழியை எனக்கு காட்டிசீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன் Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar Read More »

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil பாதம் அமர்ந்தேன் பந்தியில் இருந்து பணிவிடைசெய்தேன் இறைவா பாவங்கள் மன்னித்துபாவியை மீட்ட பாசத்தை தந்த என் தேவா Paatham Amarnthean Panthiyil song lyrics in English Paatham Amarnthean Panthiyil Irunthu panividaiSeithean Iraiva Paavangal mannithuPaaviyai meetta Paasaththai thantha en Deva 1.Thuyaraththil Irunthean Thuyar TheertheerKalakaththil Irunthean Kalakkam TheertheerAmaithiyai Ilanthean Amaithi ThantheerKanneeril Irunthean Kanneer Thudaitheer – Naan

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil Read More »

பண்டைய நமது நாடு – Pandaya Namathu Naadu

பண்டைய நமது நாடு – Pandaya Namathu Naadu Pandaya Namathu Naadu song lyrics in English 1.Pandaya Namathu NaaduSuvishesham keatkatha kaalamIrulin AnthakaaramEn Thaai Thamilnaattin KolamAntru Maarbu Maraikkavaum IyalaPallikoodaththil Sellavum IyalaKanavan marithu ponaalTheeyil Kuthithu Saaganum Thanae 2.Jaathi pisasu pugunthuEn Naattai Alithoru KaalamEliyavar Kanneerai KanduEn Idhayam veditha neramEjamaanukkagavae VaalnthuPin Ejamanukkagavae SeththuEn Penjaathi Pillainga KoodaIppa Ejamananain Soththukkal Aachae 3.Kadavulukkillaiyae JaathiEntru

பண்டைய நமது நாடு – Pandaya Namathu Naadu Read More »

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் – Kadaisi Pariyantham Kakka vallavar

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் – Kadaisi Pariyantham Kakka vallavar கடைசி பரியந்தமும் காக்க வல்லவர்அவர் நம்மை – காக்க வல்லவரே 4.சாத்தானால் சோதனை நெருங்கிடும்போதுதளராத தேவனை அண்டிடுவோம்ஜெயம் எடுத்தவர் நம் முன்பிலுண்டுபோராடி ஜெயக்கொடியை உயர்த்திடுவோம் Kadaisi Pariyantham Kakka vallavar song lyrics in English Kadaisi Pariyantham Kakka vallavarAvar Nammai Kaakka Vallavarae 1.Thukkathilirunthu ElumbiduvomMayakkaththai Muttrumaai VentriduvomElumbi Pirakasi Jeeva OlikkullaeAvar Pirasannamum Nizhalagum Varai 2.Visuvaasa kappalil Seatham

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர் – Kadaisi Pariyantham Kakka vallavar Read More »

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்நீர் இன்றி நான் இல்லையே இயேசய்யஎன் சிந்தையெல்லாம் நீர்தானப்பாஎன் நினைவெல்லாம் நீர்தானப்பாஉம்மை பிரிந்து நான் எங்கே போவேன்உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன் உம் கண்களுக்கு மறைவாக ஒன்றுமில்லையேஎல்லாம் நீர் காண்கின்றீர்என் கண்களைத் திறந்தருளும் இயேசய்யநீர் விரும்பும் பாதையில் செல்ல உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்உம் அன்பை

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean Read More »

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva வந்தேன் தந்தேன் தேவா உம் பாதம் என்னை உமக்கே அர்பணித்தேன் ஏற்று என்னை ஆட்கொள்ளுமே உந்தன் பாதம் ஒன்றே என் தஞ்சமே தாழ்த்தி என்னை உமக்கே அர்பணித்தேன் முற்றும் என்னை உமக்கே அர்பணித்தேன் பாவங்கள் யாவும் போக்கியே எந்தன் வாழ்வை புதிதாக மாற்றினீரேசிலுவையை சுமந்து உம் இரத்தம் சிந்தி எனக்காக மரித்து உம் ஜீவன் தந்தீர் என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாஎன் வாழ்வில் என்றும்

வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva Read More »

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil அந்த கல்வாரியின் பாதையில் எருசலேமிலேபாதை செவ்வை செய்தனர் போர் வீரர்அலைமோதும் ஜனத்திரள் பார்க்க போராடினர் சிலுவை மனிதரை கோர அடிகளின் இரத்த வெள்ளம் எங்கும் காயங்கள்தலையில் சூடிய அந்த கிரீடம் முள்ளினால்நிந்திக்கும் மனிதரின் நிந்தை பேச்சையவர் அன்று சகித்தார் அந்த கல்வாரியின் பாதை கோரப்பாடுகள் நிறைந்ததுபலியாகும் ஆட்டுக்குட்டி இயேசு தான்உனக்காக எனக்காக நடந்தார் அந்தப் பாதையில் அன்பினால்அன்பினாலே ஏற்றுக் கொண்டார் நம் இயேசு கிறிஸ்து தான் இயேசு

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil Read More »