En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு
En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு என் ஜனங்கள் வெட்கப்பட்டு போவதில்லைஎன் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை அனுபல்லவி என்று வாக்குறைத்த என் தேவாஉம் பாதம் பணிகிறேன்ஆராதனை செய்கிறேன் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறேன் 1.என் நாமம் தரித்த என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி உறவில் இணைந்து பொல்லா வழியை மாற்றினால்கைவிடப்படுவது இல்லையே 2.என் நாமம் அறிந்த என் ஜனங்கள்என்னை அறியும் அறிவில் வாழ்ந்து லாபத்தை நஷ்டம் என்று எண்ணினால் கைவிடப்படுவது இல்லை […]
En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு Read More »