Tamil Christians Songs

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம்

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் உதவி நாடி வந்த என்னைஉரிமை தந்து கனப்படுத்திநான் தேடும் உறவானீர்என் பாடல் வரியானீர் நீர் எனக்கு செய்வதெல்லாம்உம் அன்பின் கிருபையேநீர் எனக்கு தருவதெல்லாம்விலை உயர்ந்த செல்வமே (2) 3.காணக் கூடா பேரழகைஎன் கண்கள் கண்டதேஎன் வாழ்வில் கலந்ததேஉம்மிடம் சரணடைந்தேன் -2 Neer Enakku seivathellam song lyrics in English Uthavi Naadi Vantha EnnaiUrimai thanthu GanapaduthiNaan theadum UravaneerEn Paadal variyaneer […]

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் Read More »

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர்

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர் இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்பாவ சாப ரோகம் நீக்க வல்லமையானவர் Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics in English Yesu Inbamanavar Yesu MagimaiyanavarPaava saba roham neekka vallamaiyanavar 1.Athisaymanavar ArputhamanavarArumaiyanavar Adaikkalamanavar 2.Unanthamanavar UnmaiyanavarMenmaiyanavar Meanmaiyanavar 3.Niththiyamanavar NiranthamanavarNeethiyanavar Nilaivaramanavar Eva. S. GL (One day)R-Swing T-160 F 6/8

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர் Read More »

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாருமில்லை (3)இந்த உலகிலேஉம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லைஉம்மை போல வல்ல தேவன் யாருமில்லையாருமில்லை உம்மைப்போலவேஇந்த உலகிலே (2)உம்மைப்போல யாருமில்லை (3) இந்த உலகிலே Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics in English Ummaipola Yaarumillai (3) Intha ulaglilaeUmmai pola Nalla devan yaarumillaiUmmai pola Valla devan yaarumillaiYaarumillai Ummaipola Intha ulagilae(2) 1.Intha ulgilae vaalntha manitharilYaarum

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை Read More »

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு அபிஷேகிக்கும் எந்தன் இயேசுஎன் ஆறுதல் தேறுதல் அவரேநீர் என்னிலே நான் உம்மிலேமகிழ்ந்திடவே நிரப்பிடுமே Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics in English Abishehiyum Enthan yesuEn Aaruthal Thearuthal AvaraeNeer Ennil Naan Ummilaemagilnthidavae Nirappidumae 1.Athisaymanavar YesuAalosanai Kartharum AvaraeEn Mael Avar tham Kannai VaithaeArumaiyaga Nadathiduvaar 2.Meipparum Meetparum YesuEn Ullaththin Aanantham

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு Read More »

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே ஆபிரகாமின் தெய்வமேஈசாக்கின் தெய்வமேயாக்கோபின் தெய்வமேஎன்னை நடத்தும்(2) ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவனேசர்வ லோக ராஜாவே சேனைகளின் கர்த்தாவேபரிசுத்த தெய்வமேஎன்னை நடத்தும்(2) எலியாவின் தெய்வமே எலிசாவின் தெய்வமேஇரட்டிப்பான அபிஷேகத்தால் என்னை நிரப்பும்ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவ

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே Read More »

Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே

Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே Starting Prayer !“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்ற ஏசுவே!. “வாழ்வு மாறுபடுகிறதேயின்றி; அழிக்க படுவதில்லை” என்பதை உணர்ந்து; இறப்பு மீட்பு பாதையின் தொடக்கம் என்பதை நாங்கள் அறியச்செய்து; இறந்த எம் ஆன்மாக்களை முடிவில்லா வாழ்விற்க்கு கூட்டி செல்ல அருள்வீராக! ஆமென். Song for All Souls Dayஏசுவே! ஏசுவே! மனம் இறங்குமே !ஏசுவே! ஏசுவே!

Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே Read More »

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே!ஏசுவே தெய்விக மருத்துவரே!என் மீது மனம் இரங்குக்கும் – ஐயாஎன்னை தொட்டு குணமாகும் 1.பேதுருவின் மாமியின் காய்ச்சலைகடிந்து சுகம் கோடிதீர்பெரும்பாடு உள்ளவளும் தொட்டபோதுபேரரட்டல் பெருக செய்தீர்இன்றெனக்கு சுகம் தரும் – ஐயாநன்றி சொல்லி பாட செய்யும் 2.பேய்பிடித்த இருவரின் தீமைகளைஅடியோடு அழித்தொழிதீர்பார்வையற்ற கண்களுக்கு சேறு பூசிஒளி தந்து குணமளித்தீர்இன்றெனக்கு சுகம் தரும் – ஐயாநன்றி சொல்லி பாட

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே Read More »

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே இயேசுவே ! என் உயிரேஎனக்காய் ஜீவன் தந்தவரே 2நன்றி ஐயா! நன்றி ஐயா!இயேசுவே ! நன்றி ஐயா! 2 1.தாயின் கருவிலே ! அழைத்தவரே!நித்தமும் என்னை காப்பவரே! 2நன்றி ஐயா! நன்றி ஐயா!இயேசுவே ! நன்றி ஐயா! 2 2.எனக்காய் சிலுவையில் மரித்தவரே!நித்தமும் என்னில் வாழ்பவரே 2நன்றி ஐயா! நன்றி ஐயா!இயேசுவே ! நன்றி ஐயா ! 2 3.பிணிகளை சுமந்து காப்பவரே!என்றும்

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே Read More »

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன்

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன் இஸ்ரவேலை காகின்ற தேவன்! கண் அயர்வதும்மில்லை!கருப்பையில் அறிந்தவரோ! உன் பெயர் சொல்லி அழைக்கிறார்!வேதனையோ நெருக்கடியோஎதுவும் உன்னை அணுகாது! – 2 1.அவர் பார்வையில் இருக்கின்றாய்விலையேறப்பெற்றவனாய் ! – 2உன்னோடிருந்து உன் வழிமரபை! உயரசெய்திடுவார் – 2அஞ்சாதே கலங்காதே!அவரே கடவுளாய் இருக்கின்றார்! -2 2.நீயோஅவர் அடியான்- அவர் !உன்னை தேர்ந்தெடுத்தார்! – 2உன்னோடிருந்து வலிமையளித்து! உதவிகள் செய்திடுவார்!-2கலங்காதே பயப்படாதே!நீதியின் கரத்தால் தாங்கிடுவார்! -2 3.இஸ்ரவேலின் தூயவரே-

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன் Read More »

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன்

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன் உம்மை அன்பு செய்கின்றேன் – 2முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடுஉம்மை அன்பு செய்கின்றேன் ! உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2முழந்தாளிட்டு முழு இதயத்தோடு -2 CHORUSஉம்மை ஆராதனை செய்கின்றோம்! உம்மை அன்பு செய்கின்றோம்…2முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு ALLஉம்மை அன்பு செய்கின்றோம் ! 1.சர்வ வல்லமை நிறைந்தவரே !JEHOVA நீரே -2 வான் படைகளோடு ! எக்காளத்தோடு -2உம்மை ஆராதனை செய்கின்றோம்! CHORUS

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன் Read More »

Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார்

Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார் Hallelujah – 2! Praise the Lord – 2 (All in chorus)கலங்கிடாதே ! இயேசு இருக்கின்றார் -2உயிரோடும்! உடலோடும் இருக்கின்றார் – இயேசுதுக்கங்கள்! துயரங்கள் !துடைத்திடுவார் ! (அனு பல்லவி) உயிரே! என் உறவே ! என் இயேசுதானங்கஉயிரே! என் உறவே ! என் இயேசுதானங்க!கவலை ! என் கண்ணீரை.. ! துடைத்திடுவார்..! 1.ஆதாமின் பாவத்தால்! வாழ்வை இழந்தபோதும்!ஆண்டவர்! இயேசுவால் !

Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார் Read More »

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!Allaluya ! பல்லவி:தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2 சரணம் Iஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !உம்மை உயர்த்தி!

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Read More »