Tamil Christians Songs

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – […]

Naan uyirodirukum naalellaam song lyrics – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Read More »

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும்

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும் நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics in english Nantri Yesuvae Nantri YesuvaeNantri Yesuvae Nantri Yesuvae Nantri Yesuvae Nantri YesuvaeNantri Yesuvae Nantri

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும் Read More »

Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே

Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே என் பாதையை நேராக்கும்என் வழிதனை சீராக்கும் – 2 இயேசுவே இரட்சகா என்றும் துதித்திடுவேன் – 4 குருடரைப் போல குருட்டாட்டம் பிடிச்சுவழிய தேடி அலஞ்ச – 2நீர் வந்ததால் ஒளி வந்ததேபாதைக்கு தீபமாக வந்தீரையா – 2 மகனே இஸ்ரவேலே என்று உயர்த்தி வைத்தவரே – 4 யார் என்னை மறந்தாலும்நீர் மறவாதிருக்கபாவி என்று வெறுத்தாலும்என்னை நீதிமானாக்கிட – 2நீர் வந்ததால் ஒளி வந்ததேபாதைக்கு தீபமாக

Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே Read More »

Ontrukum Uthavaatha Ennai song lyrics – ஒன்றுக்கும் உதவாத என்னை

Ontrukum Uthavaatha Ennai song lyrics – ஒன்றுக்கும் உதவாத என்னை Ondrukkum uthavaatha ennaiUm karathin kiriyaigalal uyrthiyathaiEn kanngal kandathe -2 Vaazhnaal muluvathum ummai endrum potruvenVaazhnaal muluvathum ummai endrum paaduvenVaazhnaal muluvathum ummai endrum uyrthuvenVaazhnaal muluvathum ummai endrum aarathipen Belan irunthum umakai oodavillaiUyrie irunthum ummai paadavillaiAanalum kaaram ennai pedithathe-2 Vaazhnaal muluvathum ummai endrum uyrthuvenVaazhnaal muluvathum ummai endrum paaduvenVaazhnaal muluvathum

Ontrukum Uthavaatha Ennai song lyrics – ஒன்றுக்கும் உதவாத என்னை Read More »

Muzhangaal Padi itu song lyrics – முழங்கால் படியிட்டு

Muzhangaal Padi itu song lyrics – முழங்கால் படியிட்டு முழங்கால் படியிட்டுமுழுதும் தருகிறேன் ஏற்றுக்கொள்ளும் ஐயாஜெபம் கேளும் ஐயாஏற்றுக்கொள்ளும் ஐயாபதில் தாரும் ஐயா ஐம்புலன்களை ஒடுக்கியேதனித்து ஜெபித்திடஆவி ஆத்மா சரீரத்தில்ஒருமனமாய் ஜெபித்திட ஸ்தோத்திர பலிகள் செலுத்தியேதனித்து ஜெபித்திடதேவைகளைமுன் வைத்துவிண்ணப்பம் செய்திட போராடும் உலகில் விசுவாசம்குறையாமல் ஜெபித்திடஆத்தும மணவாளன் விருப்பத்தைமணவாட்டி என்னில் செய்திட Muzhangaal Padi itu song lyrics in english Muzhangaal Padi ituMuzhuthum tharugiren Yetru kollum iyaaJebam kaelum iyaaYetru kollum

Muzhangaal Padi itu song lyrics – முழங்கால் படியிட்டு Read More »

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமேஅடிமை எந்தன் வாழ்வினிலே -கர்த்தரின்கரத்தால் கனம் பெற்றேன் – நான்செய்த மா பாக்கியமே 1.தேவாதி தேவனே திருவுளம்கொண்டார் எனைநிதியின் கரத்தால் அபிஷேகம் செய்தார்பொன்னைப்போல் என்னை புடமிடச்செய்தேஅவர்தம் சித்தம் செய்திட சொன்னார் – ஆனந்தமே

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே Read More »

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே சர்வ லோகத்தின் ஆண்டவரேசர்வ சிருஷ்டியின் எஜமானனே (2)உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2) எங்களுக்குள் வாசம் செய்யும் உன்னத தேவன் நீர் அல்லவோஎங்களுக்காய் பரிந்து பேசும் மத்தியஸ்தர் நீர் அல்லவோஉம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2) உமக்கு நிகர் யார் உண்டு உம்மைப்

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே Read More »

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை

Kankalai Yeareduthu Kartha Ummai Paarkkaiyilae song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை பார்க்கையிலேகண்ணீரை துடைத்திடும் உங்க கரங்கள் கண்டேனேஉம் சமூகம் வந்து நின்று உம்மோடு பேசுகையில்என் பெயரை அழைக்கும் உந்தன் குரலை கேட்டேனேமன்னிப்பு தந்தவரே மகனாய் ஏற்றவரேமனிதர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்தவரேஆகாய விரிவிலும் கடற்கரை மணலிலும்அளவிட முடியாத அன்பு கூர்ந்தீரே அன்பே அழகே அடைக்கலமான என் அரணேஉயிரே உறவே உயிரோடு உயிரான உணர்வேஎன் உறைவிடமானவரே Uraividamanavare song

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை Read More »

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்நீரே என் தேவன் என்று சொன்னேன்அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – (2)நானோ கர்த்தாவே ! 1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினதுதுயரத்தால் என் கண்கள் கருத்தது- (2)சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்ததுஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்- (2)நானோ கர்த்தாவே ! 2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன் – (2)உடைந்த பாத்திரத்தை போல் நான்

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் Read More »

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்கடந்து வந்த பாதைகளைதியானிக்கிறேன் உம் தயவைதிரும்பி பார்க்கிறேன் துவங்கினகாலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை துவங்கினேன் ஒன்றுமில்லாமல்திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2 நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2 தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமேகையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை Read More »

Manuvaayinaar Magathva Raajan song lyrics – மனுவாயினார் மகத்வ ராஜன்

Manuvaayinaar Magathva Raajan song lyrics – மனுவாயினார் மகத்வ ராஜன் மனுவாயினார் மகத்வ ராஜன் (4)மனுவாயினார் Manuvaayinaar Magathva Raajan song lyrics in english Manuvaayinaar Magathva Raajan (4)Mnuvaayinaar 1.Aathaam Sei Paavamara Anbin Maari PeiyaPaathakarkkaai Parinthupakaaram Thaam seiyaPetham Ila Na Idhayam Avarkkuiya 2.Singaara Yeathaenaam PoongavanaththilPangamaana Thami paangana PaathaththilMangatha Anbudan Puthupiththu Eenthida 3.Iraisayalaga Ennum VarapirasathaththaiMarai karpanai Meeri Elanthu KalangiyaNararai Meettavarkku Tham

Manuvaayinaar Magathva Raajan song lyrics – மனுவாயினார் மகத்வ ராஜன் Read More »

Elohim Elohim Engum Nirainthavarae song lyrics – ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

Elohim Elohim Engum Nirainthavarae song lyrics – ஏலோகிம் ஏலோகிம் எங்கும் ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரேஏல்க்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே 3.எபெனேசர் நீரே உதவி செய்தீரேயேகோவா நிசியே வெற்றி தந்தீரேஉதவி செய்தீரே வெற்றி தந்தீரே 5.யேகோவா அடோனாய் பெலனான தேவனேயேகோவா கெத்மே அடைக்கலமானீரேபெலனான தேவனே அடைக்கலமானீரே Elohim Elohim Engum Nirainthavarae song lyrics in english Elohim Elohim Engum NirainthavaraeElshadaai Elshadaai Neer Sarva Vallavarae 1.Yohova shamma um

Elohim Elohim Engum Nirainthavarae song lyrics – ஏலோகிம் ஏலோகிம் எங்கும் Read More »